-
15th September 2017, 09:54 PM
#301
Junior Member
Platinum Hubber
-
15th September 2017 09:54 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2017, 09:55 PM
#302
Junior Member
Platinum Hubber
-
15th September 2017, 09:55 PM
#303
Junior Member
Platinum Hubber
-
15th September 2017, 09:56 PM
#304
Junior Member
Platinum Hubber
-
15th September 2017, 09:56 PM
#305
Junior Member
Platinum Hubber
-
15th September 2017, 10:55 PM
#306
Junior Member
Diamond Hubber
இன்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
குமரிக்கோட்டம்
-
17th September 2017, 09:30 PM
#307
Junior Member
Diamond Hubber
நமது பொன் மன செம்மல் அவர் தம் திரியில் தோழர்கள் மஸ்தான் சாஹிப், மகாலிங்கம், மற்றும் பதிவாளர்கள் அதிகம் இங்கு கருத்துக்கள் ஏன் பதிவிடவில்லை, எல்லோரும் வந்து தகவல்கள் பரிமாறி கொள்ள பாசமுடன் வேண்டுகிறேன்...
-
17th September 2017, 09:51 PM
#308
Junior Member
Platinum Hubber
17.9.2017
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா இன்று நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது .
சென்னை நகரில் அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் சார்பாக இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது .
மதுரை நகரில் ரிக் ஷாக்காரன்
கோவை நகரில் குமரிக்கோட்டம்
திரைப்படங்கள் நடைபெறுகின்றது .
-
18th September 2017, 10:17 PM
#309
Junior Member
Diamond Hubber
சென்னையில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்ற மக்கள் திலகம் நூற்றாண்டு விழா விபரங்கள், தகவல்கள், புகை படங்கள் நம் தோழர்கள் நிறைய அளிப்பார்கள் எனும் நம்பிக்கையில்...
-
19th September 2017, 09:14 PM
#310
Junior Member
Platinum Hubber
அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்.
வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து புதுடெல்லியில் நடந்த மாபெரும் பேரணியில் கலந்து கொண்டு, பின்னர் dehradun,
mussourie ஆகிய இடங்களுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று, dehradun-லிருந்து புதுடெல்லி வழியாக விமானம் மூலம் நேற்றுதான் சென்னை திரும்பினேன் எனவே கடந்த ஒரு வார காலமாக திரியில் பதிவிட இயலவில்லை .மீண்டும்
திரி மூலம் நண்பர்களை தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு,
ஆர். லோகநாதன் .
Bookmarks