-
16th December 2017, 11:30 PM
#2181
Junior Member
Platinum Hubber
-
16th December 2017 11:30 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2017, 11:30 PM
#2182
Junior Member
Platinum Hubber
-
16th December 2017, 11:33 PM
#2183
Junior Member
Platinum Hubber
-
16th December 2017, 11:34 PM
#2184
Junior Member
Platinum Hubber
-
16th December 2017, 11:35 PM
#2185
Junior Member
Platinum Hubber
-
16th December 2017, 11:41 PM
#2186
Junior Member
Platinum Hubber
-
18th December 2017, 12:09 AM
#2187
Junior Member
Platinum Hubber
இன்று (17/12/17) காலை 10 மணியளவில் சென்னை கோடம்பாக்கம் எம்.எம்..பிரிவியூ அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு " பக்தர்களுக்காக இலவசமாக திரையிடப்பட்டது .
சிறப்பு விருந்தினர்களாக திரு.சைலேஷ் பாசு, திரு.ஆதவன் , திரு.வீரராகவன் ,
திரு.துரை கருணா , திரு.சிரஞ்சீவி அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .
திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரு.ஆதவன் பேசியதாவது :
நம்நாடு திரைப்படம். எக்காலத்துக்கும் உகந்ததாகும் .அன்றைய தேர்தல் சூழ்நிலைக்கும் இன்றைய ஆர்.கே. நகர் தேர்தல் சூழ்நிலைக்கும் ஒத்து போகிற வகையில் படம் அரசியல்வாதிகளுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் திகழ்கிறது .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லியோ, பயன்படுத்தியோ கொள்ளை
அடிப்பவர்களுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் சம்மட்டி அடிதான் இந்தப்படம் .
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். உண்மையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திரைப்படத்திலோ,
அரசியலிலோ, பொது வாழ்விலோ நடிக்கதெரியாது . . இயல்பாகவே, இயற்கையாகவே வாழ்ந்து காட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும் .
பொது வாழ்வு, கொடைக்குணம் , அன்பு,அறிவு, ஆற்றல், திறமை, ஏழை எளியோரிடம் பாசம், மக்கள் செல்வாக்கு, மக்கள் சக்தி , சாதி, மத ,இனம் பேதமின்றி அரவணைத்து செல்லுதல், தலைமை பண்பு, தொண்டர்களிடம் பரிவு, தாய்குலத்தை மதிக்கும் தன்மை, பெரியோர்களை போற்றுதல் , கடமையோடு செயலாற்றுதல் ,கண்ணியம் காத்தல், கட்சியை தன கட்டுப்பாட்டில் வைத்தல் . தேசப்பற்று, மக்கள் நலன் , மாநிலம் காக்கும் பல திட்டங்கள் இவை ஒவ்வொன்றுடன் எம்.ஜி.ஆர். அவர்களை சேர்த்தால் வரும் எண்ணிக்கை இரண்டல்ல ஒன்றுதான் . காரணம் எல்லாவற்றிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டற கலந்துள்ளார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .நேரமின்மை கருதி இத்துடன் முடிக்கிறேன். . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் கண்ணுக்கும், செவிக்கும், மனதுக்கும்
இன்பம் தரும் வகையில் இந்த திரைப்படம் திகழும் என்று சொல்லி வாய்ப்புக்கு
நன்றி, வணக்கம் .
இடைவேளையின்போது தேநீர் மற்றும், திரைப்பட முடிவில் படத்தை கண்டுகளித்த சுமார் 160 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சி ஏற்பாடு : அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் .
-
18th December 2017, 12:10 AM
#2188
Junior Member
Platinum Hubber
-
18th December 2017, 12:10 AM
#2189
Junior Member
Platinum Hubber
-
18th December 2017, 12:11 AM
#2190
Junior Member
Platinum Hubber
Bookmarks