Page 59 of 400 FirstFirst ... 949575859606169109159 ... LastLast
Results 581 to 590 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #581
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கலையுலக நாயகன் சிவாஜி கணேசனின்

    89 வது திரைக்காவியம் பார் மகளே பார்

    வெளிவந்த நாள் இன்று

    பார் மகளே பார் 12 யூலை 1963

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #582
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #583

  5. #584
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது
    என்று எனக்குத் தெரியவில்லை.
    ... ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது நாள் விழாவில், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், துாத்துக்குடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராம்நாடு போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் கலந்து படத்தின் வெற்றிவிழாவினை மாநாடக்கி விட்டீர்கள்.
    ஓலமிட்ட எதிரிகள் ஒரு புறம்

    அனைவரையும் முக்காடிட்டு முலையில்
    முடங்கச் செய்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    நான் விழா அல்ல மாநாடு முடிந்து சென்னை செல்ல வேண்டி இருந்ததால், விழாவினைப் பற்றி பதிவிட முடியவல்லை.
    அதற்குள் சிலர் கதை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
    ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம்.
    இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்,
    பால் மணம் மாறாத இளம் சிறார்கள் ராஜபாரட் ரங்கதுரையின் இடைவேளையில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட பாவமன்னிப்பு படத்தில் வரும் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலுக்கு ஆடி தீர்த்து விட்டனர்.
    சிவாஜியவாதிகளே,
    இனி எத்தனை தலைமுறைக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.
    விரைவில் விழா அல்ல மாநாட்டின் முழுத் தொகுப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் நமது WWW.SIVAJIGANESAN.IN ல் சிறப்புப்பக்கத்தில்...

    Last edited by sivaa; 12th July 2017 at 10:08 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #585
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #586

  8. #587

  9. #588
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sekar Parasuram

    · 9 July at 11:46 ·

    இன்று சன் செய்தியில் இடம்பெற்றது
    இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, ஏழை
    விவசாயிகளின் உண்மையான வாழ்க்கை முறையையும் அவர்கள் படும் துயரத்தையும் நடிகர் திலகம் நடிப்பின் மூலம். 1964 ல் வெளிவந்த " பழனி" திரைக் காவியம் அச்சு அசலாக காட்டியது,
    53 ஆண்டுகள் கடந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு பிரதிபலிக்கும் அதிசயம்,

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #589
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    அப்போதைய படங்களும் , ரசிப்புத் தன்மையும் அவ்வளவு உயர்வாக இருந்தன. சினிமாப் படங்களில் நடக்கும் சம்பவங்கள் ஏதோ அவரவர் வீடுகளிலேயே நடப்பது போல் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பு இருந்தது உண்மை. எனவேதான் இப்போதும் அவற்றைப் பற்றி எல்லாம் சிலாகிக்கிறோம், சார். குறிப்பாக , நடிகர் திலகம் அவர்களின் படங்கள் எல்லாமே பாடங்களாகத்தானே இருந்தன ? வாழ்வின் ஒவ்வொரு கோணத்தையும் அவை நமக்கு எடுத்துரைத்தவை. அன்பு, பாசம், கடமை, காதல், கண்ணியம், ஒற்றுமை, நாட்டுப்பற்று, பொதுநலன், வீரம், தெய்வீக உணர்வுகள், பக்தி, இலக்கியம் போன்ற சகல விசயங்களையும் அவர் படங்கள் கையாண்டன. அதில் கிடைத்த பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும், இப்படி நடப்பது தவறு, இந்த வழி சிறந்தது, இந்தச் செயலைச் செய்வது தப்பு போன்ற ஏராளமான வழிகாட்டிக் கருத்துக் குவியல்கள் அவர் படங்களில் கொட்டிக் கிடந்தன. அவரை ஒரு சினிமா நடிகராகவா இன்று வரை நாம் பார்த்தோம் , பார்க்கிறோம். நம் குடும்பத்தின் மூத்த தலைவனாகத்தானே அவர் இருக்கிறார் ?
    அவரைப் பற்றி, தற்காலத்திய இளைஞர்கள் இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும், அவரைப்பற்றிய அரிய விசயங்களை அடுத்த தலைமுறைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் நம் குழு நண்பர்கள் எல்லோரையும், அவரவருக்கு முடிந்தவரை தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி வேண்டுகோள் விடுப்பது. என் உண்மையான நோக்கம் அதுவே.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #590
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •