Page 140 of 400 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1391
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1392
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1393
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sukumar Shan






    அருணாசலம் ஸ்டுடியோஸ் ஏ.கே. வேலன் (வணங்காமுடி கதை , வசனகர்த்தா , அருணாசலம் ஸ்டூடியோஸ், வேலன் பிக்சர்ஸ் உரிமையாளர் ) அவர்களுடன் நடிகர் திலகம் !


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1394
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    165 வது வெற்றிச்சித்திரம்


    கௌரவம் வெளியான நாள் இன்று


    கௌரவம் 25 அக்டோபர் 1973





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1395
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம் , சிவாஜி கணேசனின்

    280 வது வெற்றிச்சித்திரம்


    தேவர்மகன் வெளியான நாள் இன்றுதேவர்மகன் 25 அக்டோபர் 1992


  7. #1396
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  8. #1397
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Abdul Razack

    நீயா? நானா? பாகம் .5.......

    .ஆரம்பிக்கும் முன் உங்களிடம் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் காரணம் சில நாட்களாக அதிக பணிசுமை..,,,

    சிவாஜி படத்தின்சிறப்பை ஒருவார்த்தையில் சொல்லவேண்டும் என்று கோபிநாத் கூறியதும் மைக்கை நடிகர்திலகத்தின் அன்புதம்பி M.L,கான் வைத்து இருந்தார் இவரைபற்றி சில குறிப்புகள் நாம் சிவாஜியை திரையில் பார்த்துதான் ரசித்து இருப்போம் ஆனால் இவர் அன்னைஇல்லத்தில் வீட்டின் அறையினிலே அவரை பார்த்து ரசித்து பழகியவர் மேலும் கடந்த 1984ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர்ந்து இருந்ததால் கால் வலிக்க ஆரம்பித்து தன்கால்களை தானே அமுக்கி கொண்டார் நடிகர்திலகம் ,.,,,,,அதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த கான் பாய் சிவாஜியின் காலைபிடித்து அமுக்கிவிட்டார் முதலில் வேண்டாம் என்று சொன்னவர் பிறகு அமுக்குவிடு என்று சொல்லி இருக்கிறார் அந்த பாக்கியம் பெற்றவரின் கையில் மைக் அவர் சொன்ன வார்த்தை சிவாஜி படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்கலாம் மற்றவர்கள் படத்தை பார்க்க முடியாது என்றார் உடனே கோபிநாத் இல்லை சிவாஜியின் 5 படங்களை குடும்பத்தோடு பார்க்க முடியாது அது என்ன படம் என்று சொல்லவா என்றார் உடனே கான் பாய் எழுந்து எங்கே சொல்லுங்கள் என்ன படம் அது மோசமான படம் என்று சொன்னீர்களே என்று சத்தமாக கேட்டுவிட்டார் நிகழ்ச்சி முடிந்து சொல்கிறேன் என்று கோபிநாத் சொல்ல நீங்கள் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கான் பாய் சொல்ல இருவருக்கும் நீயா?நானா? என்ற ரீதியில் வாக்குவாதம் இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியை ஒளிபதிவு செய்த கேமராமேன்கள் எல்லாம் கேமராவை ஆப் செய்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் சமாதானபடுத்தி இருவருக்கும் சமரசம் செய்து அமைதியான பிறகு நிகழ்ச்சி தொடர்ந்தது அந்த M.L கான் அவர்களோடு தான் நான் போட்டோவில் இருக்கிறேன் ஒரு வழியாக இது முடிந்தவுடன் எம் ஜி ஆர் பாடலின் தனி சிறப்பு சொல்லுங்கள் என்று கேட்டதும் சில பாடல்கள் எதிர் அணியிலிருந்து வந்ததது சிவாஜி பாடலின் சிறப்புக்கு நம் பக்கம் நண்பர் ராம் குமர் மிகவும் அழகாக சிவாஜி பாடல்களில் தான் மூன்று மதமக்களுக்கும் ஏற்ற பாடல்கள் உள்ளது என்றார் உடனே கோபிநாத் எம்ஜி
    ஆர் பாடலிலும் இருக்கிறது என்றுசொல்லிவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் மிஷ்கின் வந்து உள்ளார் இருவரது படங்களின் சிறப்பையும் சொல்லுவார் என்ற உடன் மிஷ்கின் பேச ஆரம்பித்தார் இருவரின் படங்களையும் பேசியவர் எங்கள் குடும்பமே சிவாஜி ரசிகர் குடும்பம் என் அம்மா அப்பா எல்லோரும்,,.,,, சின்னபிள்ளையில் நான் ஏதாவது கேட்டு திடீரென்று அழுவேன் என் அப்பா சொல்லுவார் சிவாஜி மாதிரியே அழுகிறியேடா என்பார் நான் சினிமா டைரக்டர் ஆனதற்கு காரணமே சிவாஜியின் படங்களான உயர்ந்த மனிதன் தெய்வமகன் போன்ற படங்கள்தான் காரணம் என்று சொல்லிகொண்டே போனார் அவர் பேசியதை கேட்டவுடன் நம் அணியினர் பலத்த கரகோசம் செய்தனர் அந்த சத்தம் கேட்டவுடன் அவர் எம் ஜி ஆரின் படமும் நல்ல இருக்கும் பாடல்காட்சிகள் சண்டைகள் சிறப்பாக இருக்கும் என்று சில எம்ஜிஆர் பாடல்களை பாடினார் அந்த அளவிற்கு சிவாஜி பாடல்களை பாட அவர்க்கு வரவில்லை இறுதியாக இரண்டுபேருமே தங்களது வழியில் சிறந்தவர்கள்தான் என்று அருமையாக பேசிபுறபட்டு சென்றார் அதன் பிறகு நமக்கு என்றே ஏற்படுத்தபட்ட களத்திற்கு எங்களை அழைத்து சென்றார்கோபிநாத் பீல்டர்களே இல்லாத கிரவுண்டில் ஆடியது போல் எங்கள் அணியினர் உற்சாகமாக ஆடினார்கள் பாடினார்கள் அது என்ன தலைப்பு? தொடரும்-,,,





  9. #1398
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Rajaram Msr‎

    இப்பொழுது சன் சினிமா கிளப் சேனலில் பலே பாண்டியா



  10. #1399
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    கரடி கரடி
    வருது வருது
    விலகு விலகு

    புதிய கரடி வருது வருது
    விலகு விலகு


  11. #1400
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •