Page 118 of 400 FirstFirst ... 1868108116117118119120128168218 ... LastLast
Results 1,171 to 1,180 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1171
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1172
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1173

  5. #1174

  6. #1175
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1176

  8. #1177

  9. #1178

  10. #1179
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    pasupathy nathan

    Kaniyalampatti, India
    நடிகர் திலகத்தின் 90 வது பிறந்தநாள்!!

    நடிகர் திலகமே நாடு
    போற்றும் நல்ல உள்ளமே!--உம்
    பிறந்தநாளில் உன்னை...
    வணங்குகிறேன்.
    சேலத்தில் சினிமாவுக்கு பெருமை பெற்ற அடையாளம் மாடர்ன் தியேட்டர்ஸ் ..
    நடிகர் திலகத்தை வைத்து இரண்டு படங்கள் தயாரித்தது.
    1. திரும்பிப்பார். 1953
    2.இல்லற ஜோதி. 1954
    அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடிப்புக்கு அரசரைப் போற்றும் வகையில் மாடர்ன் தியேட்டர்ஸ் வாயிலில்
    அரசமரக்கன்று நட்டு, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினோம்.
    சிறப்பு ...
    மாடர்ன் தியேட்டர்ஸில் இரண்டு தலைமுறையாக அங்கு வேலை பார்த்த பெரியவர் தன்னுடைய
    மலரும் நினைவுகளைபகிர்ந்தது சிறப்பு.
    அவருடைய மகள் தான்
    சிவாஜி, ஸ்ரீ ரஞ்சினிக்கு குழந்தையாக நடித்தது என்ற அபூர்வ தகவலை தந்தார்.
    சிவாஜியே அவர் உருவில் வந்து முதல் இனிப்பைபெற்றுக் கொண்டதாக நினைத்து மகிழ்ந்தோம்.
    விழாவில் நண்பர் ஈசன்எழில்விழியன்
    வக்கீல் செல்வகீதன், ,
    ரஜினி மன்ற தலைவர் பழனிவேலு,
    சுரேஷ்பூங்குன்றன் ,
    பிஸியோதெரபி செந்தில்குமார்,
    ஈசன் கார்த்திக்
    இசைஞானிபேன்ஸ் கிளப் பாஸ்கர், சிவா,
    சிவாஜி ரசிகர் சிவக்குமரன்,
    பசுமை தாயகம் சத்ரிய சேகர்
    இராம.சந்திரமோகன் தி.மு.க.
    மற்றும் ஏராளனமானோர் கலந்து கொண்டனர்
    தியாகராஜ பாகவதர் முதல்
    தங்கள் பேரன்கள் வரை
    எத்தனையோ பேர் வந்தார்கள்;
    நடித்து விட்டுச்,சென்றார்கள்!
    உன்னைப்போல் நடிக்க இதுவரை
    ஒருவரும் வரவில்லை
    இனியும் வருவார் என்ற
    நம்பிக்கையுமில்லை!
    பாசத்துக்கு பாசமலர்
    சோகத்துக்கு வியட்நாம் வீடு
    காதலுக்கு வசந்த மாளிகை
    கடமைக்கு தங்கப்பதக்கம்
    இப்படியோர் படம் இனியெப்போதுவரும்?
    அப்படியோர் படம் வந்தாலும் அதில்
    உங்களைப் போல் நடிக்க யாரால் முடியும்?
    நீங்கள் நடிப்புக்கே நடிப்புச் சொல்லிக் கொடுத்த நடிகரல்லவா!
    கயத்தாறு கட்டபொம்மனும்
    எட்டையபுர பாரதியும்
    கொடைவள்ளல் கர்ணனும்,உன்னில்
    நிறைந்து வாழ்ந்தார்களே;
    அவர்களை
    எங்கள் நெஞ்சங்களில் நிறைத்தவர் நீங்களல்லவா!
    நீங்களில்லாத் தமிழ் சினிமாவை
    நினைத்துப் பார்க்க முடியலையே அய்யா--அது
    விக்கிரகம் இல்லா வெறுங் கோயில் தானய்யா
    உங்கள் படமோடும் திரையரங்கங்கள்
    எங்களுக்கு திவ்யஷேத்ரங்கள்--நாங்கள்
    படம் பார்க்கும் நாளெல்லாம் திருநாள்தான்!!
    அந்த திருநாள் போல் ஒருநாள் வந்ததின்று?
    அதுதான் உலகம் போற்றும் உங்கள் பிறந்தநாள்!!

    See more

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1180
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜியின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து Published : 01 Oct 2017 18:29 IST
    Updated : 01 Oct 2017 18:29 IST

    Published : 01 Oct 2017 18:29 IST
    Updated : 01 Oct 2017 18:29 IST

    சிவாஜியின் பெயரோடு கலைஞர் கருணாநிதியின் பெயர் கலந்திருப்பது கலை உண்மை எனவே அவரது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

    தொடர்புடையவை

    சிவாஜியின் பெயரோடு கலைஞரின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி சிலையைக் கலைஞர்தான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதைத் தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவாஜி பீடத்தில் இடம்பெற்றிருந்த கலைஞரின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும். ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்?
    சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி சிவாஜிதான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும்.
    தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கன்னியாகுமரியில் கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயனப் பூச்சுப் பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும்.
    சிலையைச் சிலையாகப் பார்க்க வேண்டும்; அரசியலாகப் பார்க்கக் கூடாது. சிவாஜி சிலையைக் கடற்கரை காமராசர் சாலையில் கலைஞர் நிறுவியபோது அந்தச் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன்.
    சிலை மறுநிலைநாட்டம் செய்யப்பட்டாலும் அந்தச் சிலையோடு கலைஞரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கலைஞரின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கலைஞரின் திருப்பெயரைத் தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
    அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாகத் தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •