-
7th June 2017, 09:14 PM
#101
Senior Member
Diamond Hubber
-
7th June 2017 09:14 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2017, 09:14 PM
#102
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:29 PM
#103
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:30 PM
#104
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:31 PM
#105
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:32 PM
#106
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:33 PM
#107
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:33 PM
#108
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 09:34 PM
#109
Senior Member
Diamond Hubber
-
7th June 2017, 11:33 PM
#110
Senior Member
Platinum Hubber

Sundar Rajan
25 mins ·
அன்பு இதயங்களே, ஒரு படத்தின் படபிடிப்பை நேரில் பார்த்தவர்களுக்கு இந்த புகைப்படம் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.
ஆம், படபிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் நடிகர்கள் தான் பக்கத்தில நடந்தால் கூட, கூடவே நான்கு பேர் வரவேண்டும். ஒருவா் குடை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இன்னொருவர் டச்அப் மேன் அடிக்கடி மேக்கப் கலையாமல் இருக்க துடைத்துக் கொண்டே இருப்பார். மற்றொருவர் அவர் எங்கு உட்காருவாரோ அங்கே சேர் போட வேண்டும்.
ஆனால் பாருங்கள், தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கணம் சிறிதும் இல்லாமால் படபிடிப்பின் இடைவேளையின் போது தனது சகோதரர் சண்முகம் அவர்களிடம் சாதரணமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் நமது மக்கள்தலைவர் அநியாயத்திற்கு நல்லவராக இருந்திருக்கிறார்.
( from முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks