Page 233 of 400 FirstFirst ... 133183223231232233234235243283333 ... LastLast
Results 2,321 to 2,330 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2321
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம் தோழர்களே....
    நடிகர் திலகம் நடித்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று 'பெண்ணின் பெருமை'
    1953ல் வெளியான திரும்பிப்பார் சேலத்திலும்,
    1954 ல் வெளியான மனோகரா சென்னைக்கு வெளியே பல ஊர்களிலும்,
    கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி சேலம், மற்றும் திருச்சியிலும்,...
    தூக்குதூக்கி சேலத்திலும்,
    எதிர்பாராதது சேலம் மற்றும் திருச்சியிலும்
    1955 ல் வெளியான காவேரி வேலூரிலும்
    மங்கையர்திலகம் சேலத்திலும்
    நூறு நாட்களைக் கடந்தன.
    இன்றைய நாட்களைப் போலவே அன்றைக்கும் வசூலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படங்கள் திரையிடப்பட்டு வந்தன. நூறு நாட்கள் ஓடினால்தான் கௌரவம் என்ற போலி சம்பிரதாயங்கள் இல்லை. வசூல் குறையும்போதோ, அல்லது புதுப் படங்கள் வரும்போதோ ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் உடனே மாற்றப்பட்டுள்ளன.
    அந்த விதிகளையெல்லாம் மீறி, 1956 பிப்ரவரியில் வெளியான பெண்ணின் பெருமை சென்னையில் மாபெரும் வெற்றி பெற்று வசூலின் சிகரத்தை எட்டிப் பிடித்தது.

    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2322
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    'எதிர்பாராதது' படத்திற்குப் பின்பு பல படங்களுக்கு வசனம் எழுதி வந்த ஸ்ரீதர், சொந்தத்தில் படமெடுக்க விரும்பினார். அதற்காக திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. கோவிந்தராஜன் இருவருடன் சேர்ந்து நடிகர்திலகத்தை அணுகினார்.
    நடிகர்திலகத்திடம், 'என்னிடம் ஒரு நயாபைசாவும் இல்லை. அமரதீபம் என்னும் பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதையில் தங்களை நாயகனாக வைத்து படமெடுக்க ஆசைப் படுகிறோம். உங்கள் பெயரைப் பயன்படுத்தி பத்திர...ிகைகளில் ஒரு முழுப்பக்க விளம்பம் தர அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்.
    நடிகர்திலகமும் அதற்கு ஒப்புக் கொள்ள, வீனஸ் பிக்சர்ஸ் உதயமானது. அமரதீபம் தயாரானது.
    சென்னை நகரத்தில் ஓடிய அய்யனின் சாதனைப்பட பட்டியலில் இன்று அமரதீபம்.
    தமிழ்த்திரையில் நடிகர்திலகத்தின் ஜோடியாக சாவித்திரி நடித்த முதல்படம்.
    நடிகர் திலகம் 'சிவாஜி பிலிம்ஸ் ' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, வெளியிட்ட முதல்படமும் இதுவே.
    அமரஜீவி என்னும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி கண்ட படம்.
    " நாணயம் மனுஷனுக்கு அவசியம் "என்னும் வாழ்க்கையின் தத்துவார்த்தங்களை அலசிய புகழ்ப் பெற்ற இப்படத்தின் பாடலை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னாளில், நடிகர்திலகத்தை இயக்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
    சென்னை காசினோவில் தொடர்ந்து நூறு காட்சிகளுக்கும் மேல் அரங்கு நிறைந்து ஓடிய வெற்றிப்படம் 'அமரதீபம்'.

    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2323
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இப்படத்தின் படப்பிடிப்பின்போது 300 அடி
    உயரத்திலிருந்து விழுந்திருப்பேன். ரசிகர்களின் நல்லாசியால் உயிர்ப் பிழைத்தேன். சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர்கதையாகி விட்டேன்"
    என்று நடிகர்திலகம் கருத்து கூறியிருந்த படம் வணங்காமுடி.
    தமிழ்த் திரைப்பட வரலாற்றில், திரையரங்குகளில் ' கட் அவுட்' வைக்கும் புதியதோர் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த படம் வணங்காமுடி. சென்னை சித்ரா திரையரங்கில் எண்பது அடி உயர...த்திற்கு இப்படத்திற்காக கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது அந்நாளைய அதிசயங்களில் ஒன்று.
    நடிகையர்திலகம் சாவித்திரி இரட்டை வேடமேற்று நடித்த இப்படம், ' தலைச்சனி வீருடு ' என்னும் பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
    பின் குறிப்பு : அமரதீபம் படத்திற்கு அடுத்து நூறு நாள் வெற்றி கண்ட படம் மக்களைப் பெற்ற மகராசி ஆகும். அது சேலம் மற்றும் திருச்சியில் நூறு நாட்களைக் கடந்ததை நினைவில் கொள்ளவும்.

    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2324
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணங்காமுடி படத்தினைத் தொடர்ந்து 100 நாட்களைக் கடந்த தங்கமலை ரகசியம், பாக்கியவதி ஆகிய இரு படங்களும் சேலத்தில் வெற்றி வாகை சூடின என்பது தகவல்.
    அவற்றைத் தொடர்ந்து,
    நடிகர்திலகத்தின் முதல் இரட்டை வேடப் படமான உத்தம புத்திரன் சென்னையில் நூறு நாட்களைக் கடந்த ஐந்தாவது படமாகும்
    அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய '' MAN IN THE IRON MASK " என்னும் நாவலின் திரை வடிவமே உத்தம புத்திரன்.
    வீர பிரதாப் என்று தெலுங்கிலும், சிதம்கர் என்று இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தில்த...ான் முதன்முதலாக ZOOM LENS பயன்படுத்தப்பட்டது. ' உன்னழகை கன்னியர்கள் கண்டதனாலே' என்னும் பாடலில் திலகத்தின் கழுத்திலுள்ள டாலரிலிருந்து கேமரா பின்னுக்கு வருவதுபோல ஜூம்லென்ஸை பயன்படுத்தி காட்சி எடுக்ககப்பட்டது.
    இந்தியச் சுற்றுப் பயணம் வந்த தலாய் லாமா இப்படத்தின் படப்பிடிப்பின்போது நேரில் வந்து ஷுட்டிங் எடுப்பதைப் பார்த்து ரசித்துச் சென்றார்.

    1980 களின் துவக்கத்தில் மறுவெளியீடு செய்தபோது சென்னை மாநகரில் ஒரே சமயத்தில் பதினோரு திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது வரலாற்றுச் சாதனை.

    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2325
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    courtesy Nallathambi Nsk f book( to Nadigarthilagam Fan)

    அரிய படம்!

    நடிகர் திலகத்தை கலாச்சார தூதுவராக அமெரிக்க அரசின் சார்பில் அழைத்தபோது , அப்போதைய சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பிதழைத் தருவதையும் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கு சான்றளித்து நடிகர் திலகம் ஒப்புதலளிப்பதையும் படத்தில் காண்கிறீர்கள். நன்றி, ஆனந்த விகடன் 09.07.1961.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2326
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Sundar Rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    மதுரையில் நடைபெற்ற சிவாஜிக்கு மரியாதை இசை நிகழ்ச்சி மாபெரும் சாதனை படைத்தது.
    ஆம், ஞாயிறன்று சென்னை சூப்பர்கிங்ஸ் பங்குபெறும் கிர...ிக்கெட் போட்டி, நிகழ்ச்சி நடைபெறும் காந்தி மியூசியத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ராஜாஜி பார்க், 200 மீட்டர் தொலைவில் சித்திரைப் பொருட்காட்சி என இருந்தாலும்,
    சிவாஜி நிகழ்ச்சி என்றால் தனி மரியாதை என்பது உலகம் உள்ளளவும் இருக்கும்.
    நிகழ்ச்சியில் இரண்டாயித்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்பது சரித்திர சாதனை.
    குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
    முகநுால் நண்பர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் என்னை அடையாளம் கண்டு வந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
    இன்னும் தொடரும்....
    சிவாஜி என்று சொல்லடா.....
    நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2327
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2328

  10. #2329
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post

    courtesy Nallathambi Nsk f book( to Nadigarthilagam Fan)

    அரிய படம்!

    நடிகர் திலகத்தை கலாச்சார தூதுவராக அமெரிக்க அரசின் சார்பில் அழைத்தபோது , அப்போதைய சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பிதழைத் தருவதையும் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கு சான்றளித்து நடிகர் திலகம் ஒப்புதலளிப்பதையும் படத்தில் காண்கிறீர்கள். நன்றி, ஆனந்த விகடன் 09.07.1961.
    இணையத்தில் Social mediaவில் முதன்முதலில் இந்நிழற்படம் நமது மய்யம் தளத்திலும் மற்றும் நடிகர் திலகம் இணையதளத்திலுமே பகிர்ந்து கொள்ளப்பட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2330
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி சினிமாவில்
    யாரையும் நோகடித்ததில்லை,
    நஷ்டப்படுத்தியதுமில்லை,
    அடுத்தவரை வளரவிடாமல் அழித்தவருமில்லை.
    ... சிவாஜி அரசியலில்
    அடுத்தவரிடம் பணம் வாங்கியதில்லை.
    கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அது இன்று வரை நடைமுறையில் இருப்பது.
    ஆனால் கூட்டத்திற்கான செலவையும் கொடுத்து, தனது சொந்த செலவிலேயே வருகை தந்தவர்
    சிவாஜி ஒருவரே.
    தனி அரசியல் இயக்கம் கண்ட போதும்,
    தனது சொத்தை விற்று செலவு செய்தாரே ஒழிய,
    எவரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை.
    அரசியலில் பல ஆண்டு காலம் இருந்த போதும்,
    இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை எவராலும் சொல்ல முடியாது.
    இப்படி ஒரு தலைவரை அரியணை ஏற்ற தயங்கிய தமிழகமே....
    இன்று உன் நிலைமை.......
    இது போல் ஒரு தலைவரை இனி காண முடியுமா...

    courtesy Sunder rajan f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •