Page 94 of 400 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #931
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    https://www.facebook.com/vee.yaar/vi...4931906557476/
    காலங்களைக் கடந்து வாழ்வியல், பொதுவியல் என அனைத்து நிலைப்பாடுகளிலும் பொருந்தி வருவதோடு அவற்றிற்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளைச் சொல்வதும் நடிகர் த...ிலகத்தின் படங்களே. அவர் பேசிய வசனங்கள் அழகுக்காக மட்டும் கூறப்பட்டதில்லை. அர்த்தமுடனும் கூறப்பட்டவையாகும். அதில் பொதுநலன் மட்டுமே இருக்கும் சுயநலமிருக்காது. சுய விளம்பரமிருக்காது. தேவைப்படும் நேரத்தில் தவறைச் சுட்டிக்காட்டவும் தயங்காது. அந்தந்த பாத்திரங்களுக்காக பேசப்பட்ட வசனங்களெல்லாம் சமுதாயத்தோடு ஒத்துப் போவதற்குக் காரணம், மனிதர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வதே. இன்றும் அந்நிலை மாறவில்லை என்பதும் அந்த வசனங்கள் அன்றைய கால கட்டத்திற்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருந்துவது என்பதும் அவருடைய மேன்மை, அவருடைய தூய்மையான உள்ளம், அவற்றிலிருந்து வெளிவரும் ஆழமான வேதனையின் வெளிப்பாடு, இவற்றின் தாக்கம் தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் என்பதும் யதார்த்தங்கள். இதோ அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் இக்காட்சி இதை சித்தரிப்பதைப் பாருங்கள்.<br>

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #932
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ‎Jahir Hussain

    ‎அத்தி பூத்தார் போல் ஒரே ஒரு படம்,,,, நம்ம நடிகர் திலகத்திற்காக இசைமாமணி வி. குமார் இசைத்து வெளிவந்த படம் இது,,,, அந்தக் காலத்தில் கே வி எம் ஒரு பக்கம் எம் எஸ் வ...ி ஒரு பக்கம் என்று சிவாஜி அவர்களுக்கு பக்கபலமாக இருந்த சமயத்தில் "நிறைகுடம்" படத்தின் மூலம் நூழைந்தார்,,, பாடல்களும் மிக நன்றாக அமைந்திருந்தும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாது போனது துரதிஷ்டமே,,, இன்னும் சில சிவாஜி சினிமாக்களில் இசையமைத்து இருந்து இருப்பாரே ஆனால் பல பெரிய படத் தயாரிப்பாளர்கள் இவரை அணுகி இருக்கக் கூடும்,,, கே பி அவர்கள்கூட ஒரு ஸ்டேஜில் முழுக்க முழுக்க எம் எஸ் வி பக்கம் சாய்ந்து விட்டார்,,, பிரபலமான கதாநாயகர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் ஆளுமை மிக்க இயக்குநர்கள் இவையன்றியே அவர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார் என்றால் அவரது திறமையே காரணம்,,, இதுபோக அன்னக்கிளி படம் மூலம் புயலாக திரையுலகில் நுழைந்த இளையராஜா மொத்த திரைத்துரையையும் புரட்டிப் போட்டு விட்டார்,,,இவையெல்லாம் வி குமார் அவர்களின் நியாயமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது,,, புதிய தயாரிப்பாளர்கள் சிறிய நட்சத்திரங்களில் படங்கள் இவைகள்தான் கிடைத்தது,, திறமை உள்ளவர்க்கு சிறு துரும்பும் பக்கபலமே என்பது போல அந்தந்த வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு மறக்க இயலாத பாடல்களை கொடுத்து இருக்கிறார்,,,
    கண்ணதாசன் வரிகளில் டி எம் எஸ் - பி சுசீலா ஜோடிக் குரலில் நிறைகுடம் படத்திற்கான பாடல்,,, நடிகர் திலகமும் வாணிஸ்ரீ யும் ஜோடி போட்டு நடித்த பாடல் காட்சி இது,,, இருவருக்கும் உள்ள பொருத்தம் பத்து ஆண்டுகள் கழித்தும் நல்லதொரு குடும்பம் படம் வரை ஜொலித்தது,,, உயர்ந்த மனிதன் வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன், ரோஜாவின் ராஜா போன்ற பல படங்கள் நினைவில் நின்றவை,, அனைத்து படங்களிலும் காதல் காட்சிகள் டூயட்ஸ் இவற்றில் இந்த ஜோடி இயல்பாக இருக்கும்,,, இந்தப் பாடல் காட்சியிலும் நன்றாக அமைந்திருக்கும்,,,, ----------------------------------------
    கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது,,,,
    கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,,
    ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
    ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது,,
    போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
    போதை மாறாது,,, பொழுதும் போகாது,,
    காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது,,,,
    கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது,,,
    சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
    சிறையும் போடாது,, போடக் கூடாது,,
    கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
    கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #933
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #934

  6. #935
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 56 வது வெற்றிக்காவியம்

    மரகதம் வெளிவந்த நாள் இன்று

    மரகதம் 21 ஆகஸ்ட் 1959

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #936
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 172 வது வெற்றிக்காவியம்

    என் மகன் வெளிவந்த நாள் இன்று

    என் மகன் 21 ஆகஸ்ட் 1974

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #937
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #938
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 217 வது வெற்றிக்காவியம்

    மாடி வீட்டு ஏழை வெளிவந்த நாள் இன்று

    மாடி வீட்டு ஏழை 22 ஆகஸ்ட் 1981

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #939
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Shanmugaraj Madathur

    அனைவரும் கலந்து கொள்வோம் அனைவரும் வாரீா் நமது கலைக்கடவுள் சிவாஜி சிலை அகற்றலை கண்டித்து சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நாளை மாலை 3 மணி அளவில் அண்ணன் திரு சீமான் அவா்கள் நமது தலைவருக்காக போராட்டம் நடத்த இருக்கிறார் நமது தலைவா் சிவாஜி அவா்களின் மேல் பற்றுகாெண்ட அத்துனை நல் உள்ளங்கள் அனைவரும் தவறாமல் கலந்து காெள்ள அனைத்து சிவாஜியின் பக்தா்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் :அண்ணாச்சி A.R.சந்திரசேகா்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #940
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •