Page 181 of 400 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #1801
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்ட்டியில் சமுதாயத்துக்காக கலைப்பணி செய்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முரசு கொட்டுகிறது --சனிக்கிழமை வசூலை விட திங்கள் வசூல் அதிகம் பெற்று வீர நடை போடுகிறது --நல்ல படங்களையே மக்கள் காணமுடியாததால் அபூர்வமாக இது போன்று சிவாஜி அவர்களின் படங்கள் மக்களுக்கு மிகவும் திருப்தி அளித்துக்கொண்டிருக்கிறது --நேற்று படம் பார்க்கும் பொது நிறைய பொதுமக்கள் என்ன தமிழ் உச்சரிப்பு , என்ன நடிப்பு என பாராட்டிய வண்ணம் இருந்தனர் --gst க்கு பிறகு திரையிடப்பட்ட படங்களில் ஞாயிறு மாலை காட்சி வசூல் ரூபாய் .6100 பெற்ற ஒரே படம் சரஸ்வதி சபதம் --இதற்கு முன்பாக ரூபாய் 5500க்கு குறைவாகவே மற்ற படங்கள் வசூலித்துள்ளது -- சிறிய திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் இப்படத்தை திருச்சி, மதுரை மற்றும் கோவை என மூன்று ஊர்களுக்கு வாங்கியுள்ளார் - முதல் விநியோகம் திருச்சியில் நல்ல வசூலை பெற்றுள்ளதென மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார்கள் --இவ்வெற்றிக்குக்கு பெரும் உதவி புரிந்த அணைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் காரணமான திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1802
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    திருச்சி கெய்ட்டியில் சமுதாயத்துக்காக கலைப்பணி செய்த ஒரே நடிகர் எங்கள் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முரசு கொட்டுகிறது --சனிக்கிழமை வசூலை விட திங்கள் வசூல் அதிகம் பெற்று வீர நடை போடுகிறது --நல்ல படங்களையே மக்கள் காணமுடியாததால் அபூர்வமாக இது போன்று சிவாஜி அவர்களின் படங்கள் மக்களுக்கு மிகவும் திருப்தி அளித்துக்கொண்டிருக்கிறது --நேற்று படம் பார்க்கும் பொது நிறைய பொதுமக்கள் என்ன தமிழ் உச்சரிப்பு , என்ன நடிப்பு என பாராட்டிய வண்ணம் இருந்தனர் --gst க்கு பிறகு திரையிடப்பட்ட படங்களில் ஞாயிறு மாலை காட்சி வசூல் ரூபாய் .6100 பெற்ற ஒரே படம் சரஸ்வதி சபதம் --இதற்கு முன்பாக ரூபாய் 5500க்கு குறைவாகவே மற்ற படங்கள் வசூலித்துள்ளது -- சிறிய திருச்சியை சேர்ந்த விநியோகஸ்தர் இப்படத்தை திருச்சி, மதுரை மற்றும் கோவை என மூன்று ஊர்களுக்கு வாங்கியுள்ளார் - முதல் விநியோகம் திருச்சியில் நல்ல வசூலை பெற்றுள்ளதென மிகவும் சந்தோசம் அடைந்துள்ளார்கள் --இவ்வெற்றிக்குக்கு பெரும் உதவி புரிந்த அணைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் காரணமான திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் நன்றி

    தகவலுக்கு நன்றி சௌத்திரி ராம்

    தொடர்ந்து வந்து பல செய்திகளையும் பதிவிடுங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1803
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1804
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar rajan

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

    குடியரசு தினத்தன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு, 28.01.2018 ஞாயிறு மாலை காட்சிக்கு சிங்கத்தமிழனின் சீரிய படைகள் திரண்டன.
    வெளியூரில் இருந்தும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ரசிகர்கள் குவிந்தனர். அதைப் பற்றி விரிவாக புகைப்படங்களுடன் நமது சிவாஜிகணேசன்.இன் ல் பதிவிடுகிறேன்....
    அதற்கு முன் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது என்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
    நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் ஆரவாரங்களை கண்ட, அவ்வழியே வந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்களும் கலந்து கொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தியேட்டர் வாசலில் அட்டகாசமான ஆட்டத்தைப் போட்டனர்.

    மேலும் இந்த அளவிற்கு மக்களைக் கவர்ந்த நடிகரின் திரைப்படத்தைத் தாங்கள் பார்த்தே ஆகவேண்டும் என்று,
    நமது இதயங்கள் டிக்கெட் எடுத்துக் கொடுத்தும், அதை வாங்க மறுத்து தங்களுடைய பணத்தில் டிக்கெட் எடுத்துப் படத்தைப் பார்த்தனர்... மகிழந்தனர்... வியந்தனர்...
    விரைவில் ஆட்டத்தின் வீடியோ உங்கள் சிவாஜிகணேசன்.இன் ல்...

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1805
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    vee yaar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1806
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1807
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இன்று பிறந்தநாள் காணும் நண்பர் திரு முரளி சிறினிவாசன் அவர்கட்கு

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1808
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar rajan

    மதுரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பாவமன்னிப்பு திரைக்காவியத்திற்கு வருகை தந்த கோவில் குருக்கள் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள்.
    இவர்கள் நடிகர்திலகத்தின் தீவிர பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படங்கள் நடிகர்திலகத்தின் படங்களாகத் தான் இருக்கும்.
    ... சுதந்திரமாகட்டும்,
    குடும்ப பாசமாகட்டும்,
    மத நல்லிணக்கமாகட்டும்
    சிவாஜி அவர்களின் படங்களைப்
    பார்த்தாலே போதும்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1809
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    4 வது வெற்றிச்சித்திரம்

    பூங்கோதை வெளியான நாள் இன்று

    பூங்கோதை 31
    ஜனவரி 1953

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1810
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Happy Birthday Murali. Many many happy returns of the day.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •