Page 280 of 400 FirstFirst ... 180230270278279280281282290330380 ... LastLast
Results 2,791 to 2,800 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2791
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2792
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2793

  5. #2794

  6. #2795

  7. #2796
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி: தமிழ் இந்து - 17 -07 -2018
    Last edited by sivaa; 18th July 2018 at 01:43 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2797
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram

    அவ்வளவு அறியாதவர்களா என்ன ஆட்சியில் இருப்பவர்கள், இருந்துவிட்டு போனவர்கள்,

    மணி மண்டபத்தில் நடிகர் திலகம் தொடர்பான பெருமைகளை காட்சிப் படுத்தினால் எதிரே படிக்கும் ஜானகி- எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் அதைப் பார்த்து படித்து தெரிந்து கொண்டு மறுநாள் வகுப்பில் சிவாஜியின் பெருமைகளை விவாதிப்பார்களே,

    முதலில் உலக விருது பெற்ற தமிழர்,
    ... இந்திய நடிகர்களில் சுதந்திர போராட்டத் தியாகிகளாக நடித்த ஒரே ஒப்பற்ற நடிகர்,

    வரலாற்று புராண இதிகாசங்களில் நடித்து மக்களிடம் வரலாற்று நாயகர்களை கொண்டு சென்றவர்

    300 திரைப்படங்களுக்கும் அதிகமாக நாயகனாக ஜொலித்த ஒரே தமிழ் நடிகர்

    150க்கும் மேலான நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களையும், 30 க்கும் மேலான வெள்ளி விழா காவியங்களையும் கொடுத்த ஒரே இந்திய நடிகர்

    90 படங்களில் சண்டைக் காட்சிகளை இடம் பெறாமல் செய்து வெற்றி கண்டவர், 45 படங்களுக்கும் மேல் கதாநாயகி இல்லாமலும் டூயட் பாடாமலும் ஹிட் கொடுத்த ஒரே உலக நடிகர்

    ஒரே நாளில் இரண்டு இரண்டு படங்கள் என 17 முறை ரிலீஸ் செய்து அதிசயம் ஏற்படுத்திய வசூல் சக்கரவர்த்தி

    அமெரிக்க நகரான சுற்றுலாத் தளமான நயாகரா நகரின் மேயராக கௌரவிக்கப் பட்டவர்,

    அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் வரவேற்பை பெற்றவர்,

    எகிப்து அதிபர் நாசர் அவர்கள் சிவாஜியின் வீட்டிற்கே வந்து பாராட்டி இருக்கிறார்,

    சிவாஜியின் நடிப்பில் லயித்துப் போன தலாய்லாமா படப்பிடிப்பு தளத்திற்கே வந்து பாராட்டி இருக்கிறாரே,

    இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் என அவர் காலத்தில் அனைவரும் நட்புறவு கொண்டாடியவர்கள்,

    முதல் உலகத்தமிழ் மொழி மாநாட்டிற்கு முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் முதல் ஆளாய் ஐந்து லட்சம் கொடுத்ததோடு திருவள்ளுவருக்கு மெரினாவில் சிலை வைத்து பெருமைப் படுத்தியவராயிற்றே,

    கட்டபொம்மனுக்கு நினைவு மண்டபம் அமைத்தது, பாரதி, வ.உ.சி க்கு விழா
    எடுத்தது
    தான தர்மங்கள் எனச் சொல்லும் போது 1950 களிலேயே எந்த நடிகர்களும் லட்சங்களை கொடுக்காத போது லட்சங்களை. அள்ளிக் கொடுத்து இருக்கிறாரே- இதை பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வடித்தும் இருக்கிறாரே

    பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி என அனைத்து தலைவர்களின் கொள்கைகளுக்கும் பாலமாய் தேய்ந்து இருக்கிறாரே

    ஊழலற்ற ஆட்சி வேண்டும் தமிழகத்தில் என பெருந்தலைவர் காமராஜர் பின்னால் கடைசி வரை வெற்றி தோல்விகளைப் பற்றி எண்ணாமல் உறுதுணை இருந்து இருக்கிறாரே

    செவாலியே, பத்மஸ்ரீ, பதம பூசன், தாதா சாகேப் பால்கே, என ஏராளமான விருதுகளை குவித்து இருக்கிறாரே

    இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மியான்மர், பர்மா, அரசுகள் எல்லாம் அழைத்து கௌரவம் செய்து இருக்கிறார்களே

    கேரளம், ஆந்திரா, மராட்டியம், பெங்காள் என பிற மாநில அரசுகள் விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்களே

    ஐந்து தலைமுறை ரசிகர்களை கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைத் தாயின் மூத்த மகன்

    இத்தனை பெருமைக்குரிய மஹானை இந்தத் தமிழகம் தவர விட்ட பிழைதானோ

    தற்போது நாம் காணும் ஊழல் கண்றாவி ஆட்சிகள்

    இவர்களிடம். சிவாஜியின் பெருமைகளை காட்சிப் படுத்துங்கள். என எப்படி கேட்க முடியும்?

    ......................................

    Jahir Hussain

    இரு கோடுகள் சென்டிமென்ட்தான்... நீளமாகவும் அழுத்தமாகவும் போடப்பட்டுள்ள சிவாஜியின் "புகழ்கோடு". ரப்பர் கொண்டு அழித்து சிறிதாக்கி... அதை "சின்னக்கோடு" க்கு சமமாக்கும் முயற்சி... இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாய் நடந்து வருகிறது.. அந்தக் கோடு எண்ணற்ற பிள்ளைகளின் உடம்பில் உள்ள தழும்பு ... என்று புரியவில்லை ... பாவம் கொடூரன்கள்...
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2798
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2799
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    21st July onwards at Trichy Gaiety Daily 4 shows

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2800
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    nilla
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •