Page 201 of 400 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2001
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2002
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2003

  5. #2004
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Courtesy: Athavan Ravi, Facebook
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2005
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Courtesy: Athavan Ravi, nadigarthilagam sivaji visirigal

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

    1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
    2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
    3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
    4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
    5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
    6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
    7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
    8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
    9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
    10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
    11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
    12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
    13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
    14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
    15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
    இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.

    தகவல் உபயம் – இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.

    1. முதன் முதலாக கீற்றுக் கொட்டகையில் .. டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய தமிழ்ப் படம்
    2. சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
    3. பாவ மன்னிப்பு பாட்டுப் போட்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, ஏராளமான விடைகள் பெறப் பட்டு சிறந்த பாடல் ரசிகர்களின் ஆதரவிற்கேற்றவாரு வரிசைப் படுத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன. இது மட்டுமின்றி கிராமபோன் ரிகார்டு விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
    4. 1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
    5. தமிழ்த்திரையுலகில் முதன் முதலில் பலூன் மூலம் விளம்பரம் செய்யும் யுக்தி கடைப் பிடிக்கப் பட்டது பாவ மன்னிப்பு திரைப்படத்திற்குத் தான்
    6. தெலுங்கில் பாப பரிஹாரம் என்று மொழி மாற்றம் செய்யப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
    7. வான வில் நாடகத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தேவிகா, சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஜோடி நடிகையாக தேவிகா திகழ அடித்தளம் இட்டதும் முதல் படமாக அமைந்த்தும் பாவ மன்னிப்பு.
    8. ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.
    9. ஹிந்தியில் பின்னாளில் சஞ்சய் கான் நடிக்க சப் கா சாத்தி என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியானது.
    10. அக்காலத்தில் கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய சில தமிழ்ப் படங்களில் பாவ மன்னிப்பு திரைப்படமும் ஒன்று
    11. திராவக வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் முகம் சிதைந்து போன தோற்றத்தோடு ஒரு கதாபாத்திரம் திரையில் காட்டப் பட்டது முதன் முதலில் பாவ மன்னிப்பு படத்தில் தான்
    12. அது வரை பல்வேறு திரைப்படங்களில் பாடியிருந்தாலும், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்கிற மிகச் சிறந்த பாடகரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக்கியது காலங்களில் அவள் வசந்தம் பாடலே.
    13. எல்லாவற்றிற்கும் மேலாக நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக, அவருக்கு நிலையான புகழைப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்த்து பாவ மன்னிப்பு.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2006
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2007

  9. #2008

  10. #2009
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    எனக்கு பிற மாநில நண்பர்கள், தொழிலாள சகோதரர்கள் நிறைய உண்டு, அவர்கள் என்னுடைய முகநூலை பின் தொடருபவர்களும் கூட,
    அவர்கள் கேட்கும் கேள்வி, "இந்தியாவில் எவ்வளவோ நடிகர்கள் பிரபலமானவர்களாகவும் ரசிகர்களை கொண்டவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள்,
    ஆனால் அவர்களுக்கெல்லாம் உங்களைப் போன்ற சிவாஜியை இன்றளவும் கொண்டாடும் ரசிகர்கள் இல்லையே" என்கின்றனர்,
    குறிப்பாக ஆந்திர நண்பர்கள் அங்கு NTR, ANR ஆகியோருக்கு எந்த நினைவூட்டல் நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை, NTR க்கும் கூட அரசியலுக...்கு மட்டுமே ஒரு சில நிகழ்ச்சிகளை அறிய முடிகிறது,
    இதே நிலை தான் பாலிவுட் பிரபல நடிகர்களுக்கும் கூட
    என் முகநூல் செய்திகள் தமிழில் இருந்த போதும் கூட நடிகர் திலகம் போட்டோவைப் பார்த்ததும் அதற்கு லைக் கொடுக்கும் பிற மொழி மாநில நண்பர்கள் நமக்கு ஊக்கத்தை வழங்குகின்றனர்,
    சமீபத்தில் மறைந்த Sri devi அவர்கள் நடிகர் திலகத்திடம் ஆசீர்வாதம் வாங்கும் திரிசூலம் வெற்றி விழா மேடையில் எடுத்துக் கொண்ட போட்டோவைப் பார்த்த மேற்கு வங்காள தொழிலாள சகோதரர்கள் நடிகர் திலகத்தின் பெருமைகளை அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்,
    யாவும் நமக்கு பெருமையே!

    courtesy sekar parasuram -nadigarthilagam fans
    Last edited by sivaa; 17th March 2018 at 06:01 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2010
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •