Page 220 of 401 FirstFirst ... 120170210218219220221222230270320 ... LastLast
Results 2,191 to 2,200 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2191
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -11/06/17

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2192
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின்
    "ஒளி விளக்கு " ரசிகப்பெருமக்கள் பேராதரவுடன் வெற்றி நடை போடுகிறது

  4. #2193
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2194
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2195
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் "
    திரைப்படம் இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .

  7. #2196
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம் ரசிகப்பெருமக்கள்
    பேராதரவுடன் வெற்றிகரமாக நடைபெறுகிறது .


    புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு .எஸ். குமார் .

  8. #2197
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2198
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2199
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் இந்த வாரம் முழுவதும் கோவை சண்முகா திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. நேற்று ஒளி விளக்கு. மாலைக்காட்சியில் நான் எடுத்த புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவற்றில் சில மேலே நண்பர் திரு லோகநாதன் அவர்கள் பதிவிட்டுள்ளார். அவருக்கு நன்றி. ஏனைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட உள்ளேன். இந்த நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த அன்பு நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

  11. #2200
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்டரலில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு ரெகுலெர் ஷோ ஆக ஓடுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்காட்சி அரங்கு நிறைந்ததாக தகவல்.

    கோவை சண்முகா தியே்ட்டரில் மக்கள் திலகம் வாரத்திலும் அங்கு நேற்று ஒளிவிளக்கு படம். அங்கும் நேற்று மாலைக்காட்சி அரங்கம் நிறைந்தது எனத் தகவல் வந்துள்ளது. மதியம் இரவு காட்சிகளிலும் நல்ல கூட்டம் வந்திருக்கிறது.

    ஒளிவிளக்கு திரைப்படம் இப்போது தமிழகம் முழுவதும் டிஜிட்டிலில் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் வெவ்வேறு ஊர்களில் ஒரே நாளில் ஓடுகிறது. மக்கள் திலகத்தின் படங்கள் மக்களால் எப்படி வரவேற்கப்படுகிறது என்பதற்கு இது உதாரணம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •