Page 143 of 401 FirstFirst ... 4393133141142143144145153193243 ... LastLast
Results 1,421 to 1,430 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1421
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1422
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நான் யாரையும் திட்டவில்லை புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே. இது பொதுவான மையம். புரட்சித் தலைவரின் மற்ற பக்தர்களைப் போலவே எனக்கும் என் மனதில் பட்டதை சொல்ல உரிமை உண்டு. தினகரனை ஆதரிப்பதுதான் இப்போது அதிமுகவை காப்பாற்றும் வழி என்று என் மனதில் உள்ளதை சொல்லுகின்றேன்.

    வேறு யாராவது உங்கள் கருத்து ஏதாவது இருந்தாலும் சொல்லுங்கள். அதற்காக நான் சொன்னதை நீக்காதீர்கள். உங்கள் கருத்து உங்களுக்கு என் கருத்து எனக்கு. புரட்சித் தலைவரின் தொண்டர்கள் முடிவு செய்யட்டும். நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். இதில் என்ன தப்பு.

    புரட்சித் தலைவருக்கு சம்பந்தம் இல்லாததை நான் சொல்லவில்லை. அவர் ஆரம்பித்த அதிமுக குறித்து சொல்லுகின்றேன். புரட்சித் தலைவரின் பெயரை சொல்பவர்களைப் பற்றி அவரது கட்சி வாழ வேண்டும் என்பதைப் பற்றி அவர் பெயரால் இயங்கும் இந்த மையத்திலேயே சொல்ல முடியவில்லை என்றால் வேறு எங்கு சொல்ல முடியும்?

  4. #1423
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    புரட்சித் தலைவர் அணிந்து கொண்டிருக்கும் வாட்ச்சை பாருங்கள். கீழே அந்த வாட்ச் மட்டும் தனியாக படம்.


  5. Likes mappi liked this post
  6. #1424
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

    மக்கள் திலகத்தின் திரையுலக சாதனைகளையும் அவர் தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது செய்த அளப்பரிய சாதனைகளை மட்டும் இந்த திரியில் பதிவிடவும்.

  7. #1425
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (19/03/2017) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

  8. #1426
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் , பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

  9. #1427
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் , இன்று (19/03/2017) மாலை 6.30 மணியளவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு , ஸ்ரீதர் நவராக்ஸ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .
    அதன் விளம்பர பேனர்கள்/சுவரொட்டிகள் மற்றும் இதர புகைப்படங்கள்
    பற்றிய தொகுப்பு .

  10. #1428
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1429
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1430
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •