Results 1 to 10 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

Threaded View

  1. #1
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilakam mgr part -21



    இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 3 துவக்கிய என்னை மீண்டும் இரண்டாவது முறையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 21 துவக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட திரியின் மாடரேட்டர் இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 21 இன்று துவக்கியிருப்பது நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை .

    இனிய நண்பர்கள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர்ந்து தங்களது பதிவுகளை தொடர்ந்து பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •