Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast
Results 51 to 60 of 63

Thread: "இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல்கள்.

  1. #51
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    பாசமிகு இசை சொந்தங்களே,

    அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, அதிகம் செவியுற்றிருக்காத, கலக்கலான ஒரு "இருகுரல்" பாடல்.

    படம்: நெஞ்சத்தை அள்ளி தா
    பாடல்: நல்ல கவிஞன் என்ன
    பின்னணி: மலேசியா வாசுதேவன் & T.S.ராகவேந்தர்
    இசை: M.S.விஸ்வநாதன்

    http://www.mediafire.com/file/e9swcv...DAR-MSV%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர்களே,

    தொடர்ந்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க இனிமையான "பலகுரல்" பாடலொன்று.

    படம்: புத்தம் புது பயணம்
    பாடல்: பாடுங்களேன் பாடலொன்று
    பின்னணி: K.J.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் & அருண்மொழி
    இசை: சௌந்தர்யன்

    http://www.mediafire.com/file/i11c34...NDARYAN%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  4. #53
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    பிரியமிகு இசை நண்பர்களே,

    அடுத்து இங்கே பட்டையை கிளப்ப வருகிறது...அட்டகாசமான, வாண்டுகளின் அதிரடி "இருகுரல்" பாடலொன்று.

    படம்: இனி ஒரு சுதந்திரம்
    பாடல்: பள்ளிக்கூடம் போகாம
    பின்னணி: "மாஸ்டர்" பிரேம் & "மாஸ்டர்"பிரபு குழுவினர்
    இசை: கங்கை அமரன்

    http://www.mediafire.com/file/mvx44t...RABU-GA%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  5. #54
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்த பாடலும், இனிமை மாறாத, கலகலப்பான ஒரு "இருகுரல்" பாடல்.

    படம்: தெய்வாம்சம்
    பாடல்: அந்தப்புர மந்திரத்தின்
    பின்னணி: L.R.ஈஸ்வரி & S.ஜானகி குழுவினர்
    இசை: M.S.விஸ்வநாதன்

    http://www.mediafire.com/file/fecyw5...LRE-MSV%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  6. #55
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் இசை சொந்தங்களே,

    அடுத்து உங்கள் உள்ளங்களை மகிழ்விக்க வருகிறது பக்தி மனம் கமழும் "பலகுரல்" பாடலொன்று.

    படம்: முப்பெரும் தேவியர்
    பாடல்: காளி புறப்பட்டாள்..மஹா காளி புறப்பட்டாள்
    பின்னணி: T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வாணிஜெயராம் & B.S.சசிரேகா
    இசை: M.S.விஸ்வநாதன்

    http://www.mediafire.com/file/k448t6...BSS-MSV%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  7. #56
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    இந்த இழையில் அடுத்து இணைந்துக்கொள்ள வருவது இனிமை மாறாத, ஒரு "இருகுரல்" பாடல்.

    படம்: கைப்பிடித்தவள்
    பாடல்: இளம் வயது வந்தால்
    பின்னணி: P.சுசீலா & S.ஜானகி
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/file/lcuiax...2CSJ-SG%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  8. #57
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர்களே,

    தொடர்ந்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க கலகலப்பான "பலகுரல்" பாடலொன்று.

    படம்: ஆயிரம் வாசல் இதயம்
    பாடல்: ஏய்..என்னாசை வாழக்குருத்தே
    பின்னணி: மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா, சுனந்தா குழுவினர்
    இசை: இளையராஜா

    http://www.mediafire.com/file/53hk5g...NDHA-IR%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  9. #58
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பிற்கினிய நண்பர்களே,

    அடுத்து இந்த இழையில், கதாநாயகனை கிண்டல் செய்து பாடும் இனிமையான "இருகுரல்" பாடலொன்று.

    படம்: சின்ன மயில்
    பாடல்: ஏ பி சி டி படிக்காதவன்டி
    பின்னணி: சித்ரா & S.P.சைலஜா குழுவினர்
    இசை: மனோஜ் கியான்

    http://www.mediafire.com/file/id0u7b...ITRA-MG%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  10. #59
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர்களே,

    அடுத்து இந்த இழையில் மற்றுமொரு அதிகம் செவியுற்றிராத, நகைச்சுவையான "இருகுரல்" பாடல் உங்களுக்காக.

    படம்: கட்டிலா? தொட்டிலா?
    பாடல்: அம்பிகாபதி போல நான்
    பின்னணி: S.V.பொன்னுசாமி & சாய்பாபா
    இசை: V.குமார்

    http://www.mediafire.com/file/zwdvcl...SAMI-VK%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  11. #60
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    பாசமிகு இசை சொந்தங்களே,

    அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, உங்கள் யாவருக்குமே மிகவும் பரிச்சயமான, நகைச்சுவை கலந்த கலகலப்பான ஒரு "பலகுரல்" பாடல் ஒன்று...இரு வடிவில் தருகிறேன்.


    படம்: காசேதான் கடவுளடா
    பாடல்: ஜம்புலிங்கமே ஜடாதரா..
    பின்னணி: கோவை சௌந்தரராஜன், வீரமணி & பொன்னுசாமி
    இசை: M.S.விஸ்வநாதன்

    வடிவம்-1: சென்சாருக்கு முந்தைய வடிவம்
    http://www.mediafire.com/file/8q66ip...VPS-MSV%29.mp3

    வடிவம்-: சென்சாருக்கு பிந்தைய வடிவம்
    http://www.mediafire.com/file/e51s47...VPS-MSV%29.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •