பாசமிகு இசை சொந்தங்களே,

அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, அதிகம் செவியுற்றிருக்காத, கலக்கலான ஒரு "இருகுரல்" பாடல்.

படம்: 18 முதல் 22 வரை
பாடல்: அம்மா சொன்னாங்க..அப்பா சொன்னாங்க
பின்னணி: மலேசியா வாசுதேவன் & மோகன் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்

http://www.mediafire.com/file/vz67nl...ohan-SG%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்