Page 7 of 93 FirstFirst ... 567891757 ... LastLast
Results 61 to 70 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #61
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    10.சூரப்புலி
    ரிலீஸ்:29.04.83

    நடிகர்கள்:
    இளையதிலகம் பிரபு
    விஜி,Y.G.மகேந்திரன்,ராதாரவி.
    திலீப்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #62
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி.திரு வாசு தேவன்

    87 சுதந்திரதினமலர்
    ஜெமினிசினிமாவில் இடம்பெற்ற இளையதிலகத்தின் பேட்டி:








  4. #63
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பெங்களூரில் வாகா படத்திற்கு ரசிகர்கள் அமைத்துள்ள மாலை அலங்காரம்

  5. #64
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #65
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாகர்கோயில்

  7. #66
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சுதந்திர தின சிறப்பு புகைப்படம்


  8. #67
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    11.சந்திப்பு
    ரிலீஸ் :16.06.83
    /IMG]நடிகர்திலகம்,இளையதிலகம்.,
    நம்பியார்,சுஜாதா,சரத்பாபு,ஸ்ரீதேவி,
    மனோரமா,மேஜர்,சுதர்சன்,
    வடிவுக்கரசி,டெல்லி கணேஷ்,ராதா.
    பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம்.
    இசை:M.S.விஸ்வநாதன்
    டைரக்ஷன்:C.V.ராஜேந்திரன்
    தயாரிப்பு:சிவாஜி புரொடொக்ஷன்ஸ்

    பாடல்களில்
    "ஆனந்தம் விளையாடும் வீடு "
    சிறந்த குடும்பப்பாடலாக எந்தக்காலத்திலும் எல்லோராலும் ரசிக்கும்படியான பாடலாக அமைந்திருக்கும்.

    ரசிகர்களின் விருப்பபாடல் மட்டுமல்லாமல் நடிகர்திலகத்தின் தனிப்பட்ட குணத்தையும் கொள்கையையும் பறை சாற்றும் பாடலாக அமைந்திருக்கும் பாடல் தான்
    "உன்னைத்தான் கும்பிட்டேன்
    உன்னையே நம்பிட்டேன்"
    பாடல்.அதே சமயம் கேட்பதற்கும் இனிமையாக இந்தப்பாடல் இருக்கும்.இந்தப்பாடலுக்குமுன் பிரபு போடும் சண்டைக்காட்சி உண்மையிலேயே அவர் பாக்ஸிங் வீரர்தானோஎன்று யோசிக்க வைக்கும்.அவர் குதித்து குதித்து சண்டை போடுவதும்,கால்களை மாற்றி மாற்றி போடும் ஸ்டெப்களும் அசத்தலாக இருக்கும் .




    க்ளைமாக்ஸில் வரும் சோலாப்பூர் ராஜா பாடலும் வரவேற்பைப் பெற்ற பாடல்.
    இது ஒரு வெள்ளி விழா படம்.

    Sandhippu - Sivaji Ganesan, Prabhu, Sridevi, Suja:
    Last edited by senthilvel; 21st September 2016 at 02:20 PM.

  9. #68
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    12.சுமங்கலி
    ரிலீஸ்:12.08.83

    நடிப்பு:
    நடிகர்திலகம்,பிரபு,சுஜாதா,கீதா,வி.கே.ராமசாமி,Y.G.ம கேந்திரன்,புஷ்பலதா,
    சில்க்ஸ்மிதா.
    இசை:M.S.விஸ்வநாதன்
    இயக்கம்:யோகானந்த்

    பிரபுவின் காரெக்டர் இதில் சிறப்பாக அமைந்திருக்கும்.கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக நடித்திருப்பார்.
    பாதி படத்திற்கு மேல் தான் அவர் தோற்றம் தருவார்.ஆனாலும் சிறப்பான தோற்றம் ,அவர் ஏற்றிருக்கும் பாத்திரம்.
    "கடவுள் இல்லை கடவுள் இல்லை
    கடவுள் இல்லவே இல்லை"என்ற தனிப்பாடல் பிரபுவுக்கு உண்டு
    சண்டைக்காட்சியிலும் தன் தனித்துவத்தைக் காட்டியிருப்பார்.

    "Sumangali" | Sivaji Ganesan, Sujatha | Tamil Fu:
    Last edited by senthilvel; 21st September 2016 at 01:48 PM.

  10. #69
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் இளையதிலகமும்
    இணைந்த புகைப்படங்கள் எல்லாமே அருமையான புகைப்பட பதிவுகள்.
    கம்பீரமும் பவ்யமும் கலந்து நமக்கு சிலிர்ப்பூட்டும்.இவர்களைப் போல் தந்தையும் மகனும் கலையுலகில் பார்ப்பது அரிதல்லவோ.அப்படிப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.


    Last edited by senthilvel; 25th August 2016 at 11:54 AM.

  11. #70
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 7 of 93 FirstFirst ... 567891757 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •