Page 61 of 93 FirstFirst ... 1151596061626371 ... LastLast
Results 601 to 610 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #604
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #605
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #606
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #607
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #608
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    84.ராஜா கைய வெச்சா
    07.01.91.



    சண்டைக்காட்சிகள்,ஆடல்களில் பிரபுவின் தனித்தன்மைமற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமானது.அவரது ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது.
    சண்டை,நடனங்கள் சிறப்பாக செய்து வந்தவர் முழுநீள காமெடி படத்தில் தன் சிறப்பைக் காட்டியது இதில் ஒன்றும் புதிதல்ல.ஏனெனில் இதற்கு பல வருடங்களுக்கே முன்பே கன்னிராசி,அடுத்தாத்து ஆல்பட் படங்களில் செய்திருந்தார்.அது தவிர நகைச்சுவை நடிப்பை பெரும்பாலான படங்களில் செய்திருப்பார்.அவர் செய்யும் நகைச்சுவை நடிப்புகள் இயற்கையாகவும்,இயல்பாகவும் அமைந்த குணம் போல் இருக்கும்.மேலும் அப்போதுஅவர் இருந்த நிலை வேறு.அசராமல் உழைத்து முன்னணி இடத்தை பிடித்த நிலையில் அவர் செய்த படம் இது.

    படம் எப்போது பார்த்தாலும் போரடிக்காமல் சிறப்பாகவே ரசிக்க வைக்கிறது.
    காமெடியில் கலக்குபவர் ஆக்ஷனிலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.
    காமெடி டிராக்கில் பயணிக்கும் திரைக்கதை பின் வரும் பஸ் டெப்போ காட்சிகளால் படத்தின் விறுவிறுப்பை மேலும்அதிகப்படுத்துகின்றன.
    அதிலும் தொழிலாளர்கள் கூட்டத்தில் அவர்பேசும் காட்சிகளிலும்,நாசரை எதிர் கொள்ளும் முறைகளிலும்,
    ஆனந்தராஜை பயன்படுத்திக் கொள்ளும் வழிகளும்,ஜனரஞ்சகமான திரைக்கதையை கொண்டிருக்கின்றன.
    காமெடி ,ஆக்ஷனை ஸ்டைலிசாக பிரபு செய்த படம்.

    பாடல்களில்,
    மருதாணி அரைச்சேனே ,
    மழை வருது மழை வருது
    இரண்டும் பாடல் விரும்பிகளின் விருப்பப் பாடல்கள்.

  10. #609
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #610
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 61 of 93 FirstFirst ... 1151596061626371 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •