Page 6 of 93 FirstFirst ... 456781656 ... LastLast
Results 51 to 60 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #51
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1982 ல் நடித்த படங்கள் எட்டு.
    முதல் படம் சங்கிலி வெளியானது14.04.82.
    7வது படமான கோழி கூவுது ரிலீசானது25.12.82
    9மாதங்களில் ஏழு படங்கள்.நடிக்க ஆரம்பித்த முதல் வருடத்திலேயே ஏழு படங்களில் நடித்தவர் இளையதிலகம் பிரபு.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #52
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாகா படத்திற்கு பொள்ளாச்சி விக்ரம்பிரபு மன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனர்

  4. #53
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை மாவட்ட விக்ரம்பிரபு தலைமை மன்றத்தின் சார்பில் வாகா படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்கள்

  5. #54
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #55
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #56
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #57
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாகா படத்திற்கு ரசிகர்கள் வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர்களின் அணிவகுப்பு வீடியோ காட்சி. WAGAH . VP FANS FLEX BANNERS:

  9. #58
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இளையதிலகத்தின் பட வரிசை

    8.நீதிபதி
    ரிலீஸ்:26.01.83

    நடிப்பு:நடிகர்திலகத்துடன் இளையதிலகம்,
    சுஜாதா.,கே.ஆர்.விஜயா,
    வி.கே.ராமசாமி,மனோரமா,
    சுதர்சன்..Y.G.மகேந்திரன்,ராதிகா,விஜயகுமார்,.. .

    துறு துறு முகமும் சுறு சுறு நடிப்புமாய் பிரபு.அபாரமான வேகம்.பேச்சிலும் கனல்.அலட்சியமான நடிப்பிலும் அட்டகாசப்படுத்துவார்.
    நீதிபதி வெள்ளிவிழா படம்.
    K.பாலாஜி தயாரிப்பு.

    வீடியோ இணைப்பு
    Tamil Full Movie | Neethipathi | 2015 Upload:
    Last edited by senthilvel; 21st September 2016 at 02:18 PM.

  10. #59
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #60
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    9.தலைமகன்
    ரிலிஸ்;25.02.83
    நடிப்பு இளையதிலகம்,சுரேஷ்,மனோரமாவனிதா,விஜயசாந்தி,வடிவுக்கர சி,
    ,சுதர்சன்,சாருஹாசன்,அனுராதா
    இசை:சங்கர்கணேஷ்
    டைரக்சன்:M.R.விஜயசங்கர்

    பிரபுவின் ஆக்ரோச நடன அசைவுகளில் "ஜல்லிக்கட்டு காளை துள்ளிக்கிட்டு ஆட" பாடல் அமைந்திருக்கும்.
    படம் வெளி வரு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புக்களை இந்தப்பட டைட்டிலே உருவாக்கி இருந்தது .

    தலைமகன் 100 நாள் ஓடிய வெற்றிப்படம்.


    Thalaimagan | Full Tamil Movie | Prabhu, Suresh:
    Last edited by senthilvel; 21st September 2016 at 01:50 PM.

Page 6 of 93 FirstFirst ... 456781656 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •