Page 56 of 93 FirstFirst ... 646545556575866 ... LastLast
Results 551 to 560 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #552
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #553
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Last edited by senthilvel; 22nd November 2016 at 11:37 AM.

  5. #554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அரிய ஆவணம்

  6. #555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெளிவராத திரைப்படத்தின் நாளிதழ் விளம்பரம்



  7. #556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    80 .அஞ்சலி
    14.04.90

    பிரபு...
    கௌரவ வேடம்
    பரோல் கைதியாக வருவார்
    பாடல் இல்லை
    மழையில் ஒரு ஆக்ரோச சண்டை
    ஒரே உடை
    அவர் சிரிக்காத படம்

    மணிரத்னம் டைரக்ஷன்.
    90 ல் ஆஸ்காருக்காக அனுப்பப்பட்ட தமிழ்ப்படம்.

  8. #557
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள செந்தில்வேல் சார்,

    இளைய திலகம் பிரபு அவர்களின் திரைப்பட விளம்பர வரிசை அட்டகாசம். சில படங்களின் விளம்பரங்களை பார்க்கையில் இந்தப் படங்களிலெல்லாம் அவர் நடித்திருக்கிறாரா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

    தொய்வில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

  9. #558
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    அன்புள்ள செந்தில்வேல் சார்,

    இளைய திலகம் பிரபு அவர்களின் திரைப்பட விளம்பர வரிசை அட்டகாசம். சில படங்களின் விளம்பரங்களை பார்க்கையில் இந்தப் படங்களிலெல்லாம் அவர் நடித்திருக்கிறாரா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

    தொய்வில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.


    THANKYOU
    SIR

  10. #559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    81.மை டியர் மார்த்தாண்டன்.
    24.08.90

    பிரபுவின் பன்முக திறமைகளையும்(பாடுவதுதவிர)
    வெளிப்படுத்த இந்த கதைக்களம் சரியாக அமைந்தது.

    கமிங் டூ அமெரிக்கா ஆங்கிலப்படத்தின் தழுவல் இது.
    சிவாஜி புரொடொக்ஷன்ஸ் தயாரிப்பு.
    இளையராஜா இசை.
    அசோக்குமார் ஒளிப்பதிவு.
    பிரதாப்போத்தன் இயக்கம்.

    பட டைட்டில் டிசைனில் தொடங்கி இறுதி க்ளைமாக்ஸ் காட்சி வரை அனைத்தும் கவித்துவமான படப் பதிவுகள்.
    வித்தியாசமான ஜமீன் காஸ்ட்யூமில் ராஜகுமாரனாய் பிரபு வெகு ஜொலிப்பு.
    ஒற்றைப்பின்னலாய் ஜடை பின்னி அதை முன் தொங்விட்டு,ஜமீன் காஸ்ட்யூமில் வரும் அவரின் தோற்றத்தை தமிழ் சினிமா அதுவரை அப்படியொரு ஒரு வித்தியாசமான ராஜகுமாரனை பார்த்ததில்லை.

    காமெடி:
    பிரபு+கவுண்டமணி+ஆர்.எஸ்.சிவாஜி+சின்னி ஜெயந்த் என்று வித்தியாச கூட்டணியில் கலகலப்புகளுக்கு பஞ்சமில்லாத படம்.

    அதுவரை காமெடிகள் செய்து வந்த ssசந்திரனையும்,சரளாவையும் பிரபுவுக்கு தாய் தந்தையாக அதுவும் ஜமீன் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்ததும் வித்தியாசமான முயற்சிகள்.

    பாடல்கள்:
    இளையராஜாவின் வித்தியாசமான இசை கோப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.பாடல்கள் மட்டுமல்லாமல் பிண்ணனி இசையிலும் பிரமாதப்படுத்திய படம்.

    உட்டாலக்கடி பாடல் +டான்ஸ் புதுமை.
    பாக்கு வெத்தலை பாடல் அதிரடி.
    இளவட்டம் பாடல் இளமை துள்ளல்.
    சத்தம் வராமல் பாடல் இனிமை.
    அழகு நிலவு சிரிக்க பாடல் சோக தாலாட்டு.
    இது போக டைட்டில் பாடலான ஒரு ஊரில் ஒரு ராஜா,கூட்டை விட்டுப் போகுதடி.,மற்றும் இரண்டு சிறிய பாடல்களில் இசையானது இன்னும் அருமையாக இருக்கும்.

    இது 100நாள் ஓடிய படம்.

  11. #560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 56 of 93 FirstFirst ... 646545556575866 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •