Page 52 of 93 FirstFirst ... 242505152535462 ... LastLast
Results 511 to 520 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #511
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #513
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #514
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #515
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #516
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #517
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #518
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    76.பொண்ணு பாக்க போறேன்.
    22.12.89

    பாக்யராஜ் எழுதிய தொடர்கதை இரண்டாவது தாலி".இது பாக்யா வார இதழில் தொடராக வந்த கதை.இதுதான் பொண்ணு பாக்க போறேன் திரைப்படமாக வந்தது.
    இளையதிலகத்துடன் மனோ இணைந்த இரண்டாவது மற்றும் கடைசி படம்.
    பாடல்களில்
    நான் உப்பு விக்க போனா மழை கொட்டோ கொட்டோன்னு கொட்டுது
    பாடல் O.K.
    பாக்யராஜ் இசையமைத்த சில படங்களில் இதுவும் ஒன்று.
    இயக்கம். முருகேஷ்
    Last edited by senthilvel; 24th November 2016 at 08:21 PM.

  10. #519
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    77.காவலுக்கு கெட்டிக்காரன்
    14.01.90.

    பாலைவன ரோஜாக்களுக்கு பிறகு கலைஞரின் கதை வசனத்தில் இளையதிலகம் நடித்த படம் இது.
    நடிகர்திலகத்தின் பல படங்களுக்கு கலைஞர் ஓரங்க நாடகங்கள் எழுதிய சிந்தனையால் இதில் அவர் மைந்தனுக்கும் ஒன்றை தீட்டியது.அது தான்ஆண்டனி -கிளியோபாட்ரா ஓரங்க நாடகம்.
    செந்தமிழ் உச்சரிப்பில் தவறு நேர்ந்து விடக் கூடாது என்பதால் அந்த நாடகத்தின் வசனங்களை நடிகர்திலகத்திடம் கொடுத்து எப்படி பேசுவது என்று நடிகர்திலகத்தை பேச வைத்து.,உச்சரிப்பை கவனித்து அதன் படி நடித்து பேசினார் .

    சாதுவான போலீஸ் அதிகாரி எதிரிகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்டு வெகுண்டு வீரதீரமிக்க போலீஸ் அதிகாரியாய் மாறி எதிரிகளை அழிப்பது தான் படத்தின் மையக் கரு.
    ஆரம்பத்தில் சாது ஆசிரியர் வேடத்திலும்,பிற்பாதியில் துணிச்சலான போலீசாகவும் பிரபு தன் கேரக்டரை நன்றாக செய்திருப்பார்.
    பாடல்களில்,
    சோலை இளங்குயில் யாரை எண்ணி
    பாடல் சிறப்பு.
    இப்படத்தைதயாரித்தவர்அப்போது திமுக அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி.
    இசை.இளையராஜா.
    இயக்கம். சந்தான பாரதி.

  11. #520
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 52 of 93 FirstFirst ... 242505152535462 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •