Page 5 of 93 FirstFirst ... 345671555 ... LastLast
Results 41 to 50 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #41
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #43
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by senthilvel; 6th August 2016 at 12:12 PM.

  5. #44
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #45
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    2.நலந்தானா
    ரீலிஸ்:25.05.82
    நடிகர்கள்
    பிரபுவுடன் ,y.G.மகேந்திரன்,ராஜலட்சுமி,
    மேனகா,தேங்காய் சீனிவாசன்மற்றும் பலர்.
    இசை:இளையராஜா
    டைரக்ஷன்:துரை

    சங்கிலியில் நடித்த பிரபுவா இது
    ஆச்சரியப்படுத்தும் வகையில் யோசிக்க வைக்கும் சாந்தமான பண்பட்ட நடிப்பை இதில் காட்டியிருப்பார்
    Last edited by senthilvel; 22nd October 2016 at 08:12 AM.

  7. #46
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    3.லாட்டரி டிக்கட்.
    ரீலீஸ்:14.08.82

    பிரபு,மனோரமா,மோகன்,சுகாசினி,சில்க்ஸ்மிதா மற்றும் பலர் நடித்த படம்.
    கதை வசனம்:மணிவண்ணன்
    இசை:வைதேதி லட்சுமணன்
    இயக்கம்:சி.வி.ராஜேந்திரன்

    ரௌடி காரெக்டர் பிரபுவுக்கு.சிறு வயதில் இருந்தே விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருப்பார்.
    அசைவுகள் ஒவ்வொன்றும் அசத்தலாக இருக்கும்.கதையின் நாயகனாக மோகன்.பிரபுவுக்கு இதில் பிரதான பாத்திரம்.பிரபு வரும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும்.-






    You tube link Lottery Ticket | Full Tamil Movie | Mohan, Suhasi:
    Last edited by senthilvel; 16th August 2016 at 03:07 PM.

  8. #47
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    4.கண்ணோடு கண்
    ரிலீஸ் தேதி:19.09.82
    Last edited by senthilvel; 8th August 2016 at 12:32 PM.

  9. #48
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    இளையதிலகத்தின் பட வரிசை

    5.அதிசய பிறவிகள்.

    ரிலீஸ்தேதி:14..11.1982
    பிரபுவுடன் கார்த்திக்,
    y.gமகேந்திரா,S.V.சேகர்,ராதா,
    ராஜலட்சுமிவனிதா.பண்டரிபாய்,
    ஜெய்சங்கர்
    தயாரிப்பு: தேவர்பிலிம்ஸ்
    இசை:சங்கர்கணேஷ்
    டைரக்ஷன்:R.தியாகராஜன்

    நான்கு சகோதரர்களாக பிரபு கார்த்திக் YGமகேந்திரன் எஸ்.விசேகர்.அம்மா பண்டரிபாய்.விவரம் இல்லாதவர்கள்.அவர்களுடைய சொத்தை தாய்மாமனே அபகரிக்க முயல்கிறார்.கார்த்திக்கின் காதலியாக வரும் ராதாவின் முயற்சியால் நால்வரும் உண்மை அறிந்து அதை முறியடிப்பதே கதை.

    தேவர் பிலிம்ஸ் நடிகர்திலகத்தை நடிக்க வைக்க சந்தர்ப்பமும், அன்றைய சூழ்நிலைகளும் அமையாத நிலையில் பிற்காலத்தில் இதில் பிரபுவை நடிக்க வைத்து தன் ஆதங்கத்தை தனித்துக் கொண்டது.
    வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படம்.

    Youtubeல் பார்க்க:
    Athisaya Piravigal Full Tamil Movie (1982) | Prab: :

  10. #49
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    6.சின்னஞ்சிறுசுகள்
    ரிலீஸ்:11.12.82
    நடிப்பு:பிரபு,மோகன், அம்பிகா
    இசை:.சங்கர்கணேஷ்
    டைரக்ஷன்:ராமநாராயணன்
    Last edited by senthilvel; 22nd October 2016 at 08:17 AM.

  11. #50
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    இளையதிலகத்தின் முதல் வெள்ளிவிழா படம்


    7.கோழி கூவுது.
    ரிலீஸ்:25.12.82

    நடிப்பு:இளையதிலகம் பிரபு,சில்க் ஸ்மிதா.,சுரேஷ்.,விஜி
    இசை :இளையராஜா
    டைரக்ஷன்:கங்கை அமரன்.

    கிராமத்தில் பொறுப்பற்று சுற்றித்திரியும் பிரபு தன் அக்கா மகள் விஜியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்.பிரபுவின் பொறுப்பற்ற ,சம்பாத்யம் இல்லாத நிலை சுட்டிக்காட்டப்படுகிறது.ரோஷம் கொண்டு ராணுவத்தில் பணிபுரிய சென்று விடுகிறார்.இடையில் ஊருக்கு வருகிறார்.தன் முறைப்பெண் சுரேஷைக் காதலிக்கும் விஷயம் அறிந்து கொந்தளித்து பின் கடைசியில் சமரசமாகி காதலர்களை ஒன்று சேர்த்து வைக்கிறார்.

    படத்தின் பலம் பாடல்கள்.பட்டி தொட்டியெங்குப் பட்டையை கிளப்பிய பாடலான
    "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே"
    இடம் பெற்ற படம்.பூவேஇனியபூவே
    ஏதோ மோகம் ஏதோ தாகம்,பாடல்களும் புகழ் பெற்றன.



    Kozhi Koovuthu - Tamil classic Movie - Prabhu, Vi:
    Last edited by senthilvel; 8th August 2016 at 10:43 PM.

Page 5 of 93 FirstFirst ... 345671555 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •