Page 27 of 93 FirstFirst ... 1725262728293777 ... LastLast
Results 261 to 270 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #261
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #262
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    52.முப்பெரும் தேவியர்
    25.12.87


    பிரபு.கே.ஆர்.விஜயா,சுஜாதா,
    லட்சுமி

    இசை M.S.விஸ்வநாதன்
    இயக்கம்.K.சங்கர்

    பிரபு நடித்த மற்றுமொரு புராணப்படம் இது.


    Mupperum Deviyar:

  4. #263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    மறுக்க முடியாத,
    மறக்க முடியாத
    நம்ப முடியாத
    இளையதிலகத்தின் சாதனை வருடம்.


    இந்த வருடம் இளையதிலகத்தின் ஆண்டு எனலாம்.14 படங்கள் ரிலீஸ்.
    1.என் உயிர் கண்ணம்மா
    2.அண்ணா நகர் முதல் தெரு
    3.காலையும் நீயே மாலையும் நீயே
    4.குரு சிஷ்யன்
    5.ரத்ததானம்
    6.என் தங்கச்சி படிச்சவ
    7.அக்னி நட்சத்திரம்
    8.தர்மத்தின் தலைவன்
    9.உரிமை கீதம்
    10.ஒருவர் வாழும் ஆலயம்
    11.மனசுக்குள் மத்தாப்பு
    12.கலியுகம்
    14.பூவிழி ராஜா
    14.மணமகளே வா

    மேற்கண்ட படங்களில் காலையும் நீயே மாலையும் தவிர மற்ற 13 படங்களும் 100 நாள் படங்கள்.
    அக்னி நட்சத்திரம் 200 நாள் படம்.

    16 நடிகைகள் ஜோடியாக நடித்துள்ளனர்.ஒரு படத்தில் நடித்த நடிகை இன்னொரு படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு காலண்டர் வருடத்தில் 13 நூறு நாள் படங்கள் என்பது திரையுலகில் வேறு யாரும் செய்யாத சாதனை இது.

    இதே வருடத்தில் தீபாவளியன்று வெளியான கலியுகம்,பூவிழிராஜா இரண்டும் 100 ஓடிய படங்கள்.ஒரே நாளில் வெளியான இரு படங்கள் 100 நாட்கள் ஓடய சாதனையை இரண்டு முறை நடிகர்திலகத்தின் படங்கள் செய்துள்ளன.அதே சாதனையை செய்த செய்தவர் இளையதிலகம் மட்டுமே.

  5. #264
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    53.அண்ணாநகர் முதல் தெரு
    13.01.88



    பிரபு,சத்யராஜ்,அம்பிகா,ராதா

    இந்தப்படத்தின் இறுதியில் ஒரு சிறிய கேரக்டர் முக்கிய இடம் வகிப்பதாக இருக்கிறது.அந்த வேடம் அந்தப் படத்திற்கு கௌரவமும் கூட.அந்த கௌரவத்தை பிரபு செய்திருப்பார்.
    Last edited by senthilvel; 6th October 2016 at 11:36 AM.

  6. #265
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    54.என் உயிர் கண்ணம்மா
    14.01.88




    பிரபு,ராதா,லட்சுமி,வி.கே.ராமசாமி
    SSசந்திரன்,சிவச்சந்திரன்
    இசை.இளையராஜா
    இயக்ககம்.சிவச்சந்திரன்.

    கதை,பாடல்கள்,நடிப்பு,இசை அனைத்தும் நிறைவான படம்.
    100 நாள் படம்.

    பூம்பாறையில் பொட்டு வச்ச பாடல்
    அருமையான பாடலாக அமைந்தது.

    மத்தளம் கொட்டப்போறேன் பாடலும் நன்றாக இருக்கும்.

    Last edited by senthilvel; 6th October 2016 at 11:37 AM.

  7. #266
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் படங்களுக்கு ரசிகர்கள் செய்த கௌரவம்.
    புகைப்படங்களாக இங்கே:
    (தமிழகம்,கர்நாடகம்உள்பட)

  8. #267
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #268
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #269
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #270
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 27 of 93 FirstFirst ... 1725262728293777 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •