Page 16 of 93 FirstFirst ... 614151617182666 ... LastLast
Results 151 to 160 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "உத்தமராசா"
    இந்த சண்டைக்காட்சியின் போதுதான் இளையதிலகத்தின் காலில் அடிபட்டது.
    சில நாட்களே ஓய்வுஎடுத்தபின்,
    வலியுடனே படத்தின் பெரும் பகுதி படத்தை நடித்து முடித்தார்.



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகம் செய்து அவர்களின் வாழ்க்கையை உயர வைத்தவர்
    இளையதிலகம்



  4. #153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று கோவையில் நடைபெற்ற MCR SHOWROOM திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த இளையதிலகத்துடன் .,


    Last edited by senthilvel; 20th September 2016 at 06:44 PM.

  5. #154
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    Last edited by senthilvel; 21st September 2016 at 01:53 PM.

  8. #157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    31.புதிய சங்கமம்

    ரிலீஸ்:07.12.84
    பிரபு,சுகாசினி,சந்திரசேகர்,Y.G.M..
    மனோரமா
    இயக்கம்:சாருஹாசன்

    தமிழக அரசின் வரிவிலக்கு பெற்ற படம் இது.

    Last edited by senthilvel; 22nd October 2016 at 07:52 PM.

  9. #158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    32.கன்னிராசி
    15.02.85

    பிரபு,ரேவதி,சுமித்ரா,கவுண்டமணி,
    செந்தில்..கல்லாப்பெட்டி சிங்காரம்,ஜனகராஜ்

    இசை இளையராஜா
    இயக்கம் பாண்டியராஜன்

    பாண்டியராஜன் இயக்கிய முதல்படம்.
    100நாள் வெற்றிப்படம்.
    சண்டைக்காட்சியில் சூப்பர் சுப்பராயனே நடித்த படம்.
    கவுண்டமணி,செந்தில் நடித்தும் ஜோடி சேராத படம்.

    பாடல்கள்.,நடனக்காட்சிகள்,சண்டைக்காட்சிகள்,காமெடி,ப ோன்ற அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்த படம்.

    சுருக்க கதை:
    பிரபுவின் அக்கா மகள் ரேவதி.பிரபுவுக்கே மணமுடிக்க திட்டம்.திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும்போது ரேவதிக்கு செவ்வாய் தோசம் என தெரிய வருகிறது.பிரபுவுக்கு ரேவதியை திருமணம் செய்துவைத்தால் பிரபுவின் உயிர் நிலைக்காது என்று ஜோதிடர் சொல்ல, அக்கா சுமித்ரா அதற்காக வேறு கல்யாணம் ரேவதிக்கு செய்து வைக்கிறார்.பிரபுவைத் தவிர வேறு யாரையும் மணமுடிக்க விருப்பமின்றி ரேவதி விஷம் குடித்து மணமேடையிலேயே உயிர் துறக்கிறார்.

    பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தால் உயிர் போகும் என்ற சோதிட சாஸ்திர கருத்தை வேறு கல்யாணம் மூலம் ரேவதி உயிர் விடுவதாக அமைத்த "மாற்றி யோசி" என்ற பாணி திரைக்கதை அமைப்பு.

    சூப்பர் காமெடி காட்சி

    இளையதிலகம்:
    "ஆளை அசத்தும் மல்லியே" பாடலில்
    நடனம்ஆடுவதாகட்டும்,
    சண்டைக்காட்சிகளாகட்டும்,
    காமெடிகள் என சகலத்திலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.


    Tamil New Full Movie Upload KANNI RASI HD Full Mo:
    Last edited by senthilvel; 20th September 2016 at 01:49 PM.

  10. #159
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    33 .நாம் இருவர்
    08.03.85

    நடிகர்திலகம்,இளையதிலகம்,வி.கே.ஆர்,ஸ்ரீவித்யா,ஊர்வச ி.
    .சிவச்சந்திரன்..

    டைரக்சன்:கிருஷ்ணமூர்த்தி

    avmதயாரிப்பில் நடிகர்திலகத்தின் 250 வது படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு உண்டு.

    படிக்காத முரட்டு மனிதராக நடிகர்திலகம்.ஊரை ஏமாற்றி தில்லுமுல்லு செய்யும் மனிதராக வி.கே.ஆர்..வாத்தியார் வேடத்தில் வந்து வீகேஆரின் சதிகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்தி பின் தான் ஒரு போலீஸ் என்பதைச் சொல்லும் காரெக்டரில் பிரபு.
    பெரிதும் எதிர்பார்க்கபட்ட படம்.

    அமைதியான ஆசிரியர் வேடம்,மிடுக்கான போலீஸ் என்று இருவித கெட்அப்புகளிலும் பிரபு நன்றாக செய்திருப்பார்.

    Naam Iruvar | Tamil Super Hit Movie | Sivaji Gane:
    Last edited by senthilvel; 20th September 2016 at 07:22 PM.

  11. #160
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    34.நீதியின் நிழல்
    13.04.85
    சிவாஜி புரொடொக்சன்ஸ் தயாரிப்பு

    நடிகர்திலகம்,இளையதிலகம்,
    நம்பியார்ஸ்ரீவித்யா,சத்யராஜ்,ராதா,

    இசை.சங்கர்கணேஷ்
    இயக்கம்.பாரதி-வாசு

    ஆரம்பத்தில் கல்லூரி மாணவராக வரும் பிரபு நேர்மையான போலீஸ் அதிகாரியான தன் தந்தைக்கு நேரும் சில கொடுமைகளை கண்டுதானும் போலீஸ் அதிகாரியாகிவில்லன்களை பழி வாங்கும் கதை.

    தன் மகளின் திருமண விஷயமாக வீட்டுக்கு வரும் நம்பியாரிடம் தன் குடும்பத்தின் பாரம்பர்ய பெருமைகளை பிரபு சொல்லுமிடத்தில் தியேட்டரில் விசில் சத்தங்களும்,கை தட்டல்களும் பறக்கும்.

    Tamil Full Movie Needhiyin Nizhal | Needhiyin Ni:

Page 16 of 93 FirstFirst ... 614151617182666 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •