-
7th September 2016, 06:09 PM
#131
Junior Member
Diamond Hubber
27.எழுதாத சட்டங்கள்
15.08.84
நடிகர்திலகம்
இளையதிலகம்
நம்பியார்,ஜெய்சங்கர்,ஸ்ரீவித்யா
மனோகர்,ஊர்வசி.சரத்பாபு..நளினி, ராஜேஷ்
இசை:இளையராஜா
இயக்கம்:K.சங்கர்
பிரபல நடிகர்கள் அதிகம் பேர் நடித்த படம்.நடிகர்திலகம் இஸ்லாம் சமுதாய பெரியவர்வேடத்திலும்,
இளையதிலகம் ஜெய்சங்கரின் மகனாகவும் நடித்திருப்பர்.
முழுப்படம் பார்க்க:
Ezhuthatha Sattangal:
Last edited by senthilvel; 7th September 2016 at 06:19 PM.
-
7th September 2016 06:09 PM
# ADS
Circuit advertisement
-
7th September 2016, 06:18 PM
#132
Junior Member
Diamond Hubber
இளையதிலகத்தின் பட வரிசை
28.இரு மேதைகள்
ரிலீஸ்:14.09.84
நடிகர்திலகம்
இளையதிலகம்
நம்பியார்,சரிதா,ராதா,.,
இசை.M.S.விஸ்வநாதன்
இயக்கம்:முக்தா சீனிவாசன்.
Iru Methaigal 1984 Tamil Movie | Sivaji Ganesan, :
-
7th September 2016, 06:26 PM
#133
Junior Member
Diamond Hubber
29.வம்ச விளக்கு
23.10.84
நடிகர்திலகம் இளையதிலகம்
நம்பியார்வி.கே.ராமசாமி,நளினி..
கேஆர்.விஜயா மனோரமா,ராதிகா...
இசை.கங்கை அமரன்.
இயக்கம். கிருஷ்ணமூர்த்தி
வனத்துறை அதிகாரியாக நடிகர்திலகம்.அவரின் மகனாக பிரபு.
காவல்துறை அதிகாரி.நேர்மையுடன் பணியாற்றும் அவரை எதிரிகள் கொன்றுவிட ,அவர்களை பழி தீர்க்க
தந்தையே டானாக மாறுகிறார்.போலீஸ் மகனுக்கு பிறந்த பேரனை தன் நிழல் உலக வாழ்க்கை தெரியாமல் வளர்க்கிறார்.வெளியூரில் வளர்ந்து வருகிறார்.ஒரு கட்டத்தில் தாத்தாவை தேடி வருகிறார்.அவரின் தாதா வேஷம் தெரிகிறது.அது பிடிக்காமல் அவரை விட்டு பிரிகிறார்.
இறுதியில் தன் தந்தை இறந்த விதம் தெரிய வருகிறது.தாத்தாவிடம் சேர்கிறார்.சதிகாரரர்களை பழி வாங்குகிறார் தாதா.
வம்ச விளக்கின் சுருக்கமான கதை இது.
போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு.சில நேரம் வந்தாலும் நடிப்பில் நிலைத்து நிற்கிறார்.அருமையான ஹேர்ஸ்டைல் .கம்பீரமான முக வெட்டு. கலக்கியிருப்பார்.இறக்கும் காட்சியில் உருக்கி விடுவார்.
அவரின் மகனாகவும் பிரபு.
"மனிதன் கதை இது"என்ற பாடலுக்கு
நடிகர்திலகமும் இளையதிலகமும்இணைந்து ஆடும் நடனம் அட்டகாசம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் இது.பட ரிலீசுக்கு முன்னர் நடிகர்திலகமும் இளையதிலகமும் வெள்ளை கோட் சூட் அணிந்து காட்சியளித்த புகைப்படம் காலண்டராக வெளியிடப்பட்டது.அது மேலும் ஆவலைத் தூண்டி விட்டது.ரேடியோ பத்திரிக்கை விளம்பரங்களும் படத்தின் எதிர்பார்பை எகிற வைத்தன.
வம்ச விளக்கு 1984 தீபாவளி ரிலீஸ்.
'Vamsa Vilakku' "Manithan kathai ithu" superb son:
-
7th September 2016, 07:21 PM
#134
Junior Member
Diamond Hubber
இளையதிலகத்தின் பட வரிசை
30.உங்க வீட்டுப்பிள்ளை
ரிலீஸ்:30.11.84
பிரபு,பூர்ணிமாஜெயராம்,
விஜயகுமார்,சாருஹாசன்..
சத்யராஜ்,வடிவுக்கரசி,
Y.G.மகேந்திரன்
இசை.சங்கர்கணேஷ்
இயக்கம்:சி.வி.ராஜேந்திரன்
தலையில் அடிபட்டு சுயநினைவுகள் மறந்து பல போராட்டங்களுக்கு பிறகு நினைவு திரும்பும் காரெக்டரில் நடித்திருப்பார் பிரபு.
Unga Veetu Pillai | Tamil Full Action Movie | Sta:
Last edited by senthilvel; 7th September 2016 at 07:55 PM.
-
17th September 2016, 08:15 PM
#135
Junior Member
Diamond Hubber
இளையதிலகத்திற்கென வெளிவந்த ரசிகர் மன்ற இதழான சுப்ரீம் ஸ்டார் பிரபு வெளியிட்ட உத்தமராசா சிறப்பிதழில் இணைக்கப்பட்ட ப்ளோஅப்
-
17th September 2016, 08:17 PM
#136
Junior Member
Diamond Hubber
எனது ஆல்பத்தில் இருந்து சில புகைப்படங்கள்
-
17th September 2016, 08:17 PM
#137
Junior Member
Diamond Hubber
-
17th September 2016, 08:18 PM
#138
Junior Member
Diamond Hubber
-
17th September 2016, 08:21 PM
#139
Junior Member
Diamond Hubber
-
17th September 2016, 08:22 PM
#140
Junior Member
Diamond Hubber
Bookmarks