Page 55 of 93 FirstFirst ... 545535455565765 ... LastLast
Results 541 to 550 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #541
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #542
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #543
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #544
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #545
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #546
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #547
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    79.அரங்கேற்ற வேளை
    23.02.89


    பாசில் டைரக்ஷன்.
    அரோமா மணிதயாரிப்பு.
    இளையராஜா இசை.

    மலையாளத்தில் ஹிட்டான ஹலோ ராமோஜிராவ் ஸ்பீங்கிங் படத்தின் தமிழ் ரீமேக் வடிவம் இது.

    வேலை தேடி அலையும் பிரபு,டிராமாக்களை நடத்த பணம் இல்லாமல் தவிக்கும் வி.கே.ஆர்..
    அம்மாவின் கனவை நிறைவேற்ற ஜேப்படி வேலைகளை செய்யும் ரேவதி. இந்த மூன்று பேரும் தங்கள்
    தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள,மூவரும்
    இணைந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான்
    " அரங்கேற்ற வேளை"

    தொழிலதிபரின் மகளைபணத்துக்காக பக்கிராம் என்பவன் கடத்துகின்றான். பணம் கேட்டு மிரட்டும் விஷயமாய் அப்பெண்ணின் தகப்பனாருக்கு போன் செய்ய,போன் நம்பர் குளறுபடியால் வீகேஆர் வீட்டுக்குஅந்த போன்கால் வருகிறது.
    பிரபு அந்த போன்காலை அட்டென்ட் செய்து பேசும்போது பெண் கடத்தல் விவகாரம் தெரிய வருகிறது.அந்த கடத்தல் விவகாரத்தை தனக்கு சாதமாக்கி பணத்தை கறக்க முடிவு செய்கிறார்.தொழில்அதிபரிடம் பணத்தைபெற்றுக்கொண்டு, கடத்தப்பட்ட பெண்ணையும் மீட்கிறார்.
    பணத்தை எடுத்துச் செல்லும் ரேவதி வர தாமதமானதால் அவள் தங்களை ஏமாற்றிவிட்டு பணத்துடன் ஓடி விட்டதாக பிரபு தவறாக எண்ணி விடுகிறார். இருவரும் அடிக்கடி சண்டை போட்டாலும் இருவர் மனதிலும் காதல் இருப்பதை,அப்போது தான் வீகேஆரிடம் சொல்கிறார்.இப்படி பழகியவள் ஏமாற்றிவிட்டாளே என்ற வருத்தத்தில் அவசரப்பட்டு போலீசுக்கு போன் செய்து விடுகிறார்.
    அப்போது வரும் ரேவதி விஷயங்களை அறிந்து வேதனைப்படுகிறார்.போலீஸ் மூவரையும் அரெஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றுகிறது.அந்த சமயத்தில் கடத்தப்பட்ட பெண் தந்தையுடன் வந்து தன்னை இவர்கள்தான் காப்பாற்றினார்கள் என சொல்கிறாள்.தந்தையும் அவர்களின் நிலையை உணர்ந்து தான்தான் பணம் கொடுத்ததாக கூறி அவர்களை போலீஸிடமிருந்து விடுவிக்கிறார்.மூவரின் பிரச்சினைகளுக்கும் தீர்வு அரங்கேறும் வேளை அப்பொழுது பிறக்கிறது.

  9. #548
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபு

    குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்.
    இந்தப்பாடலில் அவர் ஆடும் ஆட்டம்தான் எவ்வளவு அழகாக இருக்கிறது.அவருடைய உடலமைப்பை வைத்து பார்க்கும் போது கடின நடன அசைவுளையும் எவ்வளவு சுலபமாக இவரால் எப்படி இப்படி செய்ய முடிகிறது என்னும் ஆச்சரியம் வராமலில்லை.ஆனாலும் மனிதர் அருமையாக ஸ்டெப்கள் போட்டு அசத்துகிறார்.
    ஆகாய வெண்ணிலவே இதற்கு நேர்மாறான தோற்றங்களில் பிரமாதப்படுத்திய பாடல்.
    வீகேஆரின் வீட்டில் இருந்து தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு,அதே தேங்காயை எடுத்துக்கொண்டு,அவர் கோபிப்பார் என்று பிள்ளையாரிடம் வேண்டுவது நல்ல தமாஷ்.
    ஆபிஸில் வெண்ணிற ஆடை மூர்த்தியை உருட்டுவதும்,பேபி இந்திராவின் நிலை உணர்ந்துவிட்டுக்கொடுக்கும் காட்சிகளிலும் நடிப்பை மெச்ச வைக்கிறார்.
    ரேவதியிடம் மல்லுக்கட்டும் காட்சிகளில் எல்லாம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.
    க்ளைமாக்ஸ் சோக நடிப்பு அருமை.

  10. #549
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #550
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 55 of 93 FirstFirst ... 545535455565765 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •