Results 1 to 10 of 921

Thread: இனியதிலகம் பிரபு

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    50.இவர்கள் வருங்காலத் தூண்கள்.
    20.10.87

    இளையதிலகம் பிரபு,
    அம்பிகா,ரகுவரன்,நாகேஷ்,
    ஜெய்சங்கர்,ஜெய்சித்ரா,ரவிச்சந்திரன்.

    இசை.T.ராஜேந்தர்
    இயக்கம்.வெங்கட்.



    இளையதிலகத்தின் 50 வது படம்.

    கல்லூரி மாணவர்களின் தவறான அணுகுமுறைகள்,போதை பழக்கங்கள்,அவர்களிடையே திணிக்கப்படும் அரசியல் என்று கலந்து உருவாக்கப்பட்ட திரைக்கதையில் ,அவர்களுக்கு சமுக பொறுப்பை உணர்த்தும் காவல்துறை அதிகாரி வேடத்தில் பிரபு நடித்த படம்.
    பிரபுவின் ரோலை அவர் சரியாக செய்திருப்பார்.கல்லூரி கலாட்டாவை சமாளிக்க தலையில் ஹெல்மெட்டும்,கையில் லத்தியுமாய் அவர் ஜீப்பில் இருந்து இறங்கி வந்து
    மாணவர்களிடம் உரையாற்றும் காட்சிதான் எத்தனை கம்பீரம்.

    திரைக்கதையில் நேர்த்தியின்மையால் பெரும் வெற்றி பெறாமல் போனது.


    Ivargal Varungala Thoongal | Tamil Movie 1987 | P:
    Last edited by senthilvel; 3rd October 2016 at 03:08 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •