Page 48 of 93 FirstFirst ... 38464748495058 ... LastLast
Results 471 to 480 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #471
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பகுதி:3

    Thadam Pathithavarkal - Actor Prabhu Special - [E:

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #472
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பகுதி 4.

    Thadam Pathithavarkal - Actor Prabhu Special - [E:

  4. #473
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பகுதி:5

    Thadam Pathithavarkal - Actor Prabhu Special - [E:

  5. #474
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை வெளியாகும்
    இளையதிலகத்தின் 200வது படமான
    மீன்குழம்பும் மண்பானையும் வெற்றியடைய வாழ்த்துக்கள்



  6. #475
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    70 இயக்குனர்களின் வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்டவர்.

    இளையதிலகத்தின் சாதனை!!!

    பிரபுவின் 200 படங்களில் 70 அறிமுக இயக்குனர்கள்!

    அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில் நாளை (11-11-16) ரிலீசாகவிருக்கிற மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க, அஷ்னா சவேரி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு காரைக்குடியிலிருந்து மலேசியா சென்று ஹோட்டல் நடத்தும் அண்ணாமலை செட்டியாராக, காளிதாசின் அப்பாவாக நடித்துள்ளார். இது பிரபுவின் 200-ஆவது படமாகும். இது குறித்து பிரபு கருத்து தெரிவிக்கும்போது,

    இப்படத்தில் வரும் அண்ணாமலை செட்டியார் கேரக்டரில் நானே நடிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் அமுதேஷ்வர் உறுதியாக இருந்தார். கதை கேட்டபோது எனக்கும் பிடித்து விட்டது. அதனால் நடித்தேன். இது எனது 200-ஆவது படமாகும். நான் எப்போதுமே சீனியர் இயக்குனர்களை போல அறிமுக இயக்குனர்களுக்கும் மரியாதை மதிப்பு கொடுப்பவன். அதனால் தான் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய நிறைய படங்களில் நடித்தேன். நான் இதுவரை நடித்த 200 படங்களில், கிட்டத்தட்ட 70 படங்கள் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் தான்! அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் அமுதேஷ்வரும் அடக்கம் என்றார்.
    Last edited by senthilvel; 10th November 2016 at 01:02 PM.

  7. #476
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  8. #477
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    அன்பு செந்தில்வேல் சார்,

    இளைய திலகம் பிரபு அவர்களின் திரியை தனியொருவராக மிக அருமையாக எடுத்து செல்கிறீர்கள். இளைய திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர ஆவணப் பதிவுகள் அனைத்தும் அற்புதம். பார்க்கும்போது அன்றைய நிகழ்வுகள் கண்முன்னே தோன்றுகின்றன. அனைத்தும் காணக்கிடைக்காத விளம்பரங்கள்.

    தங்கள் சீரிய உழைப்புக்கு பாராட்டுக்கள்.
    ஆதிராம் சார்
    பாராட்டுக்கு மிக்க நன்றி

  9. #478
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மீன் குழம்பும் மண் பானையும்



  10. #479
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொடரும் சரித்திரம் அன்னை இல்லத்திற்கு மட்டுமே வாய்த்த பெருமைமீன்குழம்பும் மண்பானையும் படத்திற்கு ரசிகர்மன்றங்கள் வைத்த பேனர்கள்

  11. #480
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Page 48 of 93 FirstFirst ... 38464748495058 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •