Page 20 of 93 FirstFirst ... 1018192021223070 ... LastLast
Results 191 to 200 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #191
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்சங்க கட்டிட வளர்ச்சி நிதிக்காக எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படம்


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #192
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்துடன் இணைந்து மலையாளநடிகர் சுரேஷ்கோபியும் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட படம் இது


  4. #193
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #194
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #195
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அமைதிப்பூங்கா என்றுசுரேஷ் கோபியுடன் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் நண்பா நண்பா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும்,
    சில பிரச்சினைகளால் சுரேஷ்கோபிக்கு பதிலாக ஜெயராமை வைத்து சூட்டீங்கும் நடந்தது.இந்தப்படமும் சிறிது வளர்ந்த நிலையில் நின்று போனது.


    Last edited by senthilvel; 22nd September 2016 at 08:00 PM.

  7. #196
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    ஒரேவருடத்தில் 14 படங்கள்

    14.01.84 ல் முதல்படமாக திருப்பம் வெளியானது.அவ்வாண்டின் கடைசி படமாக புதியசங்கமம் 7.12.84ல் வெளியானது..முதல் படம் தொடங்கி கடைசி படம் ரீலீசானது வரையிலான இடைப்பட்ட நாட்கள் மொத்தம் 325 நாட்கள் .முழு வருடம் கூட பூர்த்தியாகவில்லை .அதற்குள் 14 படங்கள் ரிலீஸ்.
    இளையதிலகத்தின் சாதனைகளுள் இதுவும் ஒன்று.
    Last edited by senthilvel; 24th September 2016 at 06:39 PM.

  8. #197
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    35.நேர்மை
    03.05.85

    நடிகர்திலகம்
    இளையதிலகம்
    சுஜாதா,ராதிகா.ஜெய்சங்கர்,Y.G.M.,

    நேர்மையான கல்லூரி பேராசிரியராக நடிகர்திலகமும்,கல்லூரி மாணவராக இளையதிலகமும் நடித்த படம் இது.

    Nermai tamil full movie | Sivaji | Prabhu | Sujat:

  9. #198
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Today's photo

  10. #199
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    36.அடுத்தாதத்து ஆல்பர்ட்
    12.07.85

    பிரபு,ஊர்வசி,பூர்ணிமா,Y.G.M..
    தேஙகாய் சீனிவாசன்,செந்தாமரை,
    சாருஹாசன்,ஐசரிவேலன்.

    இசை. இளையராஜா
    இயக்கம்.G.N.ரங்கராஜன்.

    கிறிஸ்தவ இளைஞனுக்கும்,பிராமண பெண்ணுக்கும் மலரும் காதலும்,அந்த காதலை ஏற்காத இருவரது குடும்பத்தார்களை சுற்றி நடக்கும் கதைதான் அடுத்தாத்துஆல்பர்ட்.அவர்களின் காதலஇறுதியில் என்னவாகிறது என்பதை திகிலாகவும்,காமெடியாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
    கிறிஸ்தவ இளைஞன் ஆல்பர்ட்டாக பிரபு நடித்திருப்பார்.அவருக்கு இணையாக ஊர்வசி பிராமண பெண் பாத்திரம் ஏற்றிருப்பார்.

    மலேசியா வாசுதேவன் பாடிய "இதயமே "பாடல் பிரபலமானது.

    Aduthathu Albert Tamil Full Movie | Prabhu | Urva:

  11. #200
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை

    37.ராஜரிஷி
    20.07.85



    நடிகர்திலகம்,
    இளையதிலகம்..கே.ஆர்.விஜயா,
    நம்பியார்,லட்சுமி,நளினி,R.S.மனோகர்,வி.கே.ராமசாமி,ம ேஜர் சுந்தரராஜன்,
    ராதிகா,ஸ்ரீகாந்த்.விஜயகுமார்...
    இசை.இளையராஜா
    இயக்கம்.K.சங்கர்

    ஏராளமான நடிகர்கள் நடித்த படம். பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட படம்.மிருதங்க சக்கரவர்த்தியை தயாரித்த கலைஞானம் எடுத்த படம் இது.
    விஸ்வாமித்திர் வாழ்க்கையின் ஒரு பகுதி கதை கூறும் புராணப்படம் இது.விஸ்வாமித்திராக நடிகர்திலகம்.விஸ்வாமித்திரரின் மகளை காதலித்து மறந்து போகும் துஷ்யந்த மன்னனாக பிரபு.பிரபுவின் முதல் புராணப்படம் இது.
    துஷ்யந்த மன்னன் கேரக்டரை அழகாக செய்திருப்பார் பிரபு.இந்த ரோலை எங்கிருந்தோ வந்தாள் படத்தில் நடிகர்திலகமும் செய்திருந்தார்.ஒரு புராண கேரக்டரை தந்தை மகன் இரண்டுபேரும் செய்திருப்பது அதுவே திரையில் முதல்முறையாக இருந்திருக்கும். .இருவரின் பாணியும் வேறு வேறாக அமைந்திப்பதுதான் மேலும் சிறப்பு.

    இதில் "மான் கண்டேன் மான் கண்டேன்"என்ற பாடல் சூப்பர்ஹிட்.

    Raja Rishi Tamil Full Movie 1985 | Sivaji Ganesan | Prabhu Ganesan | Nalini | Ilaiyaraja | Tamil Official Playlist: http://www.youtube.com/playlist?list...6kofGOj1G7pj7d

Page 20 of 93 FirstFirst ... 1018192021223070 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •