Page 57 of 93 FirstFirst ... 747555657585967 ... LastLast
Results 561 to 570 of 921

Thread: இனியதிலகம் பிரபு

  1. #561
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #562
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #563
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை
    82.உறுதிமொழி
    02.12.90



    இந்தப்படத்தின் விளம்பரங்களே பிரமாண்டம்தான்.போஸ்டர்கள் எல்லாம் ராட்சஸ சைசில் ஒட்டப்பட்டன.அதுவும் படம் வருவதற்கு பல நாட்களுக்கு முன்னரே.சிறு நகரமான பொள்ளாச்சியிலேயே 24 பிட் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.இவ்வளவு பெரிய சைஸ் போஸ்டர்களை அதுவரை பொள்ளாச்சி கண்டதில்லை. மெகா சைஸ் போஸ்டர் விளம்பரங்கள் அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டன.படம் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி விட்டது.
    கடைசியாக தியேட்டரில் காண்பிக்கப்பட்ட டிரெய்லர் விளம்பரம் உச்சபட்டச ஆர்வத்தைதூண்டிவிட்டது.ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் கட்டுக்கடங்காத கூட்டமும் கூடி விட்டது.ஆனால் பிக்சர் பெட்டி வரவில்லை. அன்று படப் பெட்டி வராது என்று சொல்லியதால் பெரும் கூட்டம் கலைந்தது.திடீரென்று 3மணி அளவில் படப்பெட்டி வந்து,அரைமணி நேரத்தில் திரையிடப்பட்டது.எப்படித்தான் கூட்டம் மீண்டும் வந்ததோ,பெரும் ஆரவாரத்தோடு படம் ஆரம்பிக்கப்பட்டது.

    தீயணைப்புத்துறை அதிகாரியாக பிரபு நடித்த படம் இது.இந்த வேடத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் பிரபுதான்.ஆனால் இப்படத்திற்கு பின் பூஜை போட்டு விரைவில் ரிலிசான மைக்கேல் மதன காமராஜனில் கமலும் இந்த ரோலை செய்திருப்பார்.(2மாத இடைவெளியில் ரிலீஸ்)

    தீயணைப்புத்துறை அப்போது(அதுவரை தமிழ்நாட்டில் இல்லாதது) வெளிநாட்டிலிருந்து வாங்கிய ராட்சத கிரேனை படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.அந்த க்ரேனை வைத்து பலமாடிக் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டன.

    படத்திற்காக உண்மையிலேயே தேக்கடியில் ஏரியின் நடுவில் போடப்பட்ட மரவீடு செட் பிரமிக்க தக்கதாய் இருந்தது.இந்த செட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் பிரபுவுக்கு அடிபட்டது .

    அதிகாலை நிலவே பாடலில் வரும் ரயில் செட்டும் பாராட்டுக்களை பெற்றது.

    படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது.உழைப்பும் மிக
    அதிகம்.

  5. #564
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #565
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #566
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #567
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உறுதி மொழி பூஜை

  9. #568
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தை பற்றிய புத்தகங்கள்



    தமிழ்நாட்டின் திரைப்பட வரலாற்றில் பெருமையோடு இடம்பெற்றுள்ள திலகங்கள் பல இருந்தும், நம் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர் இளைய திலகம் பிரபு அவர்களின் சிறப்புக்களையும், அவரது திரைப்படங்களின் எண்ணிக்கையும் மற்றும் அப்படங்கள் உருவான விதத்தையும் மிகத் தெளிவாக இந்நூல் கூறுகிறது.

  10. #569
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் 30 வருட திரை அனுபவங்களை கூறும் நூல் இது.
    புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்:9087620800



    Last edited by senthilvel; 25th November 2016 at 01:43 PM.

  11. #570
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகம் பிரபுவுக்கென வந்த ரசிகர் மன்ற இதழ்.

    ****"சுப்ரீம் ஸ்டார் பிரபு "*****





Page 57 of 93 FirstFirst ... 747555657585967 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •