-
25th October 2016, 05:47 PM
#321
Junior Member
Diamond Hubber
இனியதிலகம் பிரபு
-
25th October 2016 05:47 PM
# ADS
Circuit advertisement
-
25th October 2016, 05:53 PM
#322
Junior Member
Diamond Hubber
-
25th October 2016, 05:55 PM
#323
Junior Member
Diamond Hubber
-
25th October 2016, 08:49 PM
#324
Junior Member
Diamond Hubber
-
25th October 2016, 08:50 PM
#325
Junior Member
Diamond Hubber
-
25th October 2016, 08:54 PM
#326
Junior Member
Diamond Hubber
-
26th October 2016, 07:02 AM
#327
Junior Member
Diamond Hubber
:
-
26th October 2016, 07:15 AM
#328
Junior Member
Diamond Hubber
-
26th October 2016, 05:11 PM
#329
Junior Member
Diamond Hubber
இளையதிலகத்தின் பட வரிசை
61.என் தங்கச்சி படிச்சவ
15.07.88
இளையதிலகம்+வாசு வெற்றிக் கூட்டணிக்கு அச்சாரமிட்ட படம்.
பிரபு இதில் பின்னி எடுத்திருப்பார்.ஷாட் பை ஷாட் பிரபுவின் நடிப்பு பிரமாதம்.இந்தப் படத்தின் மொத்த சூட்டிங்கும் எங்களூரில்தான் எடுக்கப்பட்டது.
இந்தப்படத்தின் மூலம் பிரபு மொத்த ஊரையும் கவர்ந்து விட்டார் தன் பணிவான பண்புகளின் மூலம்.
இந்தப் படம் வந்த போது பார்த்த உணர்வுகள் வேறு.ஆனால் இப்போது பார்க்கும்போதுதான் இதன் அருமை இன்னும் அதிகமாக தெரிகிறது.
நல்லகாலம் பொறந்திருச்சி.,
மாமான்னு சொல்ல ஒரு ஆளு,
சொந்த சுமைய தூக்கி தூக்கி
போன்ற பாடல்களில் பிரபுவின் நடிப்பு அருமையாக இருக்கும்.
இசை.கங்கை அமரன்.
ரவீந்தரின் ஒளிப்பதிவில் காட்சிப் பதிவுகள் செழுமை.
தங்கையை கொன்றவர்களை துரத்தி அடிக்கும் காட்சியில் அப்பாவி பிரபு ஆவேசத்திற்கு மாறுவதை அருமையாக காட்டியிருப்பார்.
அந்த காட்சி படம் பிடிக்கப்பட்ட இடம்:
பொள்ளாச்சி சமத்தூர்.,ஆழியார் மெயின் ரோடு.
பிரபுவின் நடிப்பை மேலும் மெருகேற்றிய படம்
"என் தங்கச்சி படிச்சவ".
முழுப்படம் காண:
En Thangachi Padichava:
-
26th October 2016, 05:27 PM
#330
Junior Member
Diamond Hubber
Bookmarks