Page 31 of 93 FirstFirst ... 2129303132334181 ... LastLast
Results 301 to 310 of 921

Thread: இனியதிலகம் பிரபு

 1. #301
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  இளையதிலகத்தின் பட வரிசை


  57.ஒருவர் வாழும் ஆலயம்
  24.03.88
  இசை.இளையராஜா
  இயக்கம்.ஷண்முகப்பிரியன்.
  பிரபு,சிவக்குமார்,ரகுமான்,
  ராது(அறிமுகம்),செந்தில்

  சிவக்குமார் ஒரு இசைக்கலைஞர்.அவரின் மனைவி பிரசவத்தின்போது பெண்குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறார்.மனைவி
  மேல் வைத்துள்ள அபரித பாசத்தினால் மகளிடம் வெறுப்பு கொண்டே வளர்க்கிறார்.
  மகள் வளர்ந்த நிலையில் ரகுமான் அவளை காதலிக்கிறார்,அவளும் விரும்புகிறாள்.சிவக்குமாரோ மீன் பிடிக்கும் தொழிலை செய்யும் பிரபுவுக்கு அவளை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
  ரகுமான் விரக்தியில் தற்கொலைக்கு முயற்சிக்க பிரபு அவரை காப்பாற்றுகிறார்.தன்னை காப்பாற்றியவர்தான் தன் காதலியின் கணவன் என்று தெரிய வருகிறது.திருமணம் செய்தாலும் இருவரும் ஒட்டாமல் வாழ்கின்றனர்.கணவனும் இருக்க,காதலனும் சுற்றி வர அவளின் முடிவு என்ன என்பதுதான் படம்.
  மீனவ வேடத்தில் தன் பங்கை சிறப்புற செய்திருப்பார் பிரபு.

  நல்ல பாடல்கள்.
  சிங்கார பெண்ணொருத்தி
  மலையோர மயிலே
  இரண்டும் அருமையானவை.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #302
  Senior Member Veteran Hubber rajeshkrv's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  2,868
  Post Thanks / Like
  Radhu arimugam nizhalgal and not this movie

 4. #303
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  Quote Originally Posted by rajeshkrv View Post
  Radhu arimugam nizhalgal and not this movie
  சுட்டிக்காட்டியமைக்கு நன்றி திரு.ராஜேஷ் அவர்களே...

 5. #304
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  நேற்று கோவை வந்த இளையதிலகத்தை சந்தித்தபோது...


 6. #305
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like  22.10.16

  தலைமை விக்ரம்பிரபு மன்றம்
  கோவை.

  சத்குரு சேவவா ஆசிரமத்தை சார்ந்த ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு தீபாவளி பட்டாசு,இனிப்புகள் கோவை மாவட்ட தலைமை விக்ரம்பிரபு மன்றத்தின் தலைவர் சிவாஜி சக்திவேல்,செயலாளர் சுரேஷ் வழங்கினர்.
  Last edited by senthilvel; 22nd October 2016 at 08:02 PM.

 7. #306
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  இளையதிலகத்தின் பட வரிசை

  இளையதிலகத்தின் பட வரிசை

  58.குரு சிஷ்யன்
  13.04.88

  இளையதிலகம்பிரபு,

  ரஜினிகாந்த்,சீதா,கவதமி,சோ
  ,ரவிச்சந்திரன், செந்தாமரை,ராதாரவி,

  இசை.இளையராஜா
  இயக்கம்.S.P.முத்துராமன்

  பிரபு,ரஜினி காம்பினேஷன்..
  இரண்டு ஸ்டார்களை வைத்து குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட படம்.படமும் ஜனரஞ்சக வெற்றி.

 8. #307
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like 9. #308
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  59.அக்னி நட்சத்திரம்
  15.4.88  புதியஇசை,லைட்டிங் எபக்ட்டுகள் அதிகமாக உபயோகித்து எடுக்கப்பட்ட காட்சிகள்,அதிக வார்த்தைகள் இல்லாத சிறு வசனங்கள் என்று ஒரு வித்தியாசமான முறையில் வெளிவந்த படம்.இயக்கம் மணிரத்னம்.

  பிரபுவின்பார்வைகள்,நடை
  ,ஸ்டைலில் அதற்கு முன் வந்த படங்களில் இல்லாத மிடுக்கு இதில் இருக்கும்.ஸ்டைலிசான பிரபுவைபடம் முழுவதும் காணலாம்.
  வெள்ளிவிழா படம்.


 10. #309
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like 11. #310
  Senior Member Diamond Hubber senthilvel's Avatar
  Join Date
  Feb 2015
  Posts
  5,140
  Post Thanks / Like
  இளையதிலகத்தின் பட வரிசை

  60 .மனசுக்குள் மத்தாப்பு
  24.06.88

  மோகன்லால் நடித்த மலையாள படத்தின் தழுவல் இது.பிரபுவின் அருமையான நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய படங்களில் ஒன்று இப்படம்.

  பூந்தென்றலே நீ பாடி வா,
  ஓ பொன்மான் குயில்
  போன்ற இனிய பாடல்கள் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் இடம் பெற்ற படம்.
  அதிர்ச்சியான வித்தியாசமான க்ளைமாக்ஸ் .
  இயக்கம்:ராபர்ட் ராஜசேகர்.

  Manasukkul Mathappu | Prabhu, Saranya | KTV:

Page 31 of 93 FirstFirst ... 2129303132334181 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •