Page 267 of 400 FirstFirst ... 167217257265266267268269277317367 ... LastLast
Results 2,661 to 2,670 of 3995

Thread: Old PP

  1. #2661
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
    aasai irundhaal podhumaa......
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2662
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    vaNakkam Raj! Anything special about today? It is not every day that you sing about "pon mEni", "aasai kiLi", etc!

    போதுமோ இந்த இடம்
    கூடுமோ அந்த சுகம்
    எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
    இருவர் கூடும் நல்ல இடம்...

  4. #2663
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,379
    Post Thanks / Like
    சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
    அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
    துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #2664
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
    வந்தது செந்தமிழ்ப் பாட்டு
    வாசமுள்ள மல்லிகை போல் மணம்
    தந்தது செந்தமிழ்ப் பாட்டு
    ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
    இசை தான் என்றும் வாழும்
    மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
    கவலை மறக்கும் நாளும்...


  6. #2665
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,379
    Post Thanks / Like
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
    வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
    ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
    அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #2666
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
    கனவலைகள் வளர்வதற்க்கு காமனவன் மலர்க் கணைகள்

    மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
    பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

    தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
    புதுக் கலைகள் பெறுவதற்க்கு பூமாலை மணவினைகள்

    மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
    விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்...


  8. #2667
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,379
    Post Thanks / Like
    பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
    அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #2668
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வெள்ளிக் கிண்ணம் தா தங்க க் கைகளில்
    முத்துப் புன்னகை வண்ணக் கண்களில்
    தங்கச் சிலை தான் என் பக்கத்தில்

  10. #2669
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,379
    Post Thanks / Like
    முத்துப் போலே மஞ்சள் கொத்துப் போலே
    முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #2670
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை
    நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை

    ஒரு குடும்பத்தின் கதை இது
    அன்புக் கரங்களால் வரைந்தது

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •