Page 266 of 400 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 3995

Thread: Old PP

  1. #2651
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like
    தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
    தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2652
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தூக்கம் கண்களைத் தழுவட்டுமே
    அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
    அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
    உனை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..

  4. #2653
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like
    நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
    கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
    சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #2654
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    கண்ணில் அன்பைச் சொல்வாளே
    யாரும் இல்லை இவள் போலே
    துன்பம் என்னைத் தீண்டாமல்
    தாயாய் காப்பாள் மண் மேலே
    சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
    சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
    பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
    இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள்...

  6. #2655
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,362
    Post Thanks / Like
    அன்பை குறிப்பது அனா
    ஆசையின் விளக்கம் ஆவன்னா
    இளமையில் இன்பம் இனா
    ஈடில்லா சுகம் ஈயன்னா

    Sent from my SM-G935F using Tapatalk
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #2656
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அனா அ டொய்ங்க்டொய்ங்க் டொய்ங்க்
    ஆவன்னா ஆ ட்ட்ட்ட்
    இனா இ
    ..
    எனா ஏய் ம்ம்..

    ஐயன்னா ஐயன்னா
    அக்கன்னா அக்கன்னா

    அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும்பெண்ணல்லோ
    ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
    மணிப்புறாவும் மாடப்புறாவும் மனதில் பேசும் பேச்சல்லோ
    மங்கை நானும் தன்னந்தனியே மனதில் பாடிய பாட்ட்ல்லோஓஒ

  8. Likes avavh3 liked this post
  9. #2657
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
    ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. #2658
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    நல்லது கண்ணே
    கனவு கனிந்தது நன்றி உனக்கு
    உறவில் எழுந்தது அன்பு விளக்கு
    எனது மடியினில் வா
    சீதா... சீதா... சீதா... சீதா...

  11. #2659
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
    minnidum un pon meni shanbaga poo
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. #2660
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பொன் மேனி உருகுதே
    என் ஆசை பெருகுதே
    ஏதேதோ நினைவு தோனுதே
    எங்கேயோ இதயம் போகுதே
    பனிக் காற்றிலே தநானனானா...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •