Results 1 to 10 of 10

Thread: இருமுகன் - Chiyaan Vikram | Anand Shankar

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    இருமுகன் - Chiyaan Vikram | Anand Shankar

    பாங்காக் படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் நயன்தாரா

    ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
    ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    விக்ரம் முதலில் தாடி வைத்து 'ரா' உளவுப் பிரிவு அதிகாரி பாத்திரத்தில் நடித்தார். அப்பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு முடித்தவுடன் மற்றொரு பாத்திரத்துக்காக தன்னை தயார் செய்ய ஆரம்பித்தார் விக்ரம். தற்போது அப்பாத்திரத்துக்கான படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

    அதோடு 'இருமுகன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுபெற இருக்கிறது. இதில் ஒரு சண்டைக்காட்சி மற்றும் ஒரு பாடலை படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
    படப்பிடிப்பு முடிந்தவுடன், இறுதிகட்ட பணிகளை முடித்து ஜூலை இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் தமிழக உரிமையை பெரும் விலைக்கு ஆரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    team @ SIIMA2016 விருதுகள் விழா
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #3
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Inkokkadu teaser



    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #4
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஜுலை 16 இரு முகன் பாடல் டீசர்

    ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துவரும் இரு முகன் படத்தின் பாடல் டீசர் வரும் 16 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது.





    இரு முகன் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. அவரது இசையில் உருவான பாடல் டீசரை வரும் 16 -ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

    அன்றைய தினம் ஒரு பாடலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #5
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like


    breezy blues of Harris Jayaraj's 'Halena' from the Chiyaan Vikram
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. Likes Pras liked this post
  8. #6
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Location
    Freiburg, Fribourg, Switzerland, Switzerland
    Posts
    1,690
    Post Thanks / Like
    @balaajee thank you for the great job

  9. #7
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Quote Originally Posted by Pras View Post
    @balaajee thank you for the great job
    its just copy paste work...
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #8
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'இருமுகன்' படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்

    விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார். விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

    விக்ரம் முதலில் தாடி வைத்து 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாக நடிக்கும் காட்சிகளோடு மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை, காஷ்மீர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை நடத்தப்பட்டு இருக்கிறது.

    'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் மட்டுமன்றி, திருநங்கை கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.
    ஆக்ஸ்ட் 2ம் தேதி சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், செப்டம்பர் 1ம் தேதி படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #9
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Mozambique
    Posts
    0
    Post Thanks / Like

  12. #10
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Trailer looks good .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •