Page 3 of 11 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 108

Thread: IRAIVI - A flim by Karthik Subbaraj

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Sreedhar Pillai Verified account ‏@sri50

    #Iraivi – 3.25/5. Bold & daring, something different from @karthiksubbaraj . #SJSurya, best ever performance as an alcoholic filmmaker,
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #23
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Lakshmy RamakrishnanVerified account@LakshmyRamki 11h11 hours ago FOR ME #Iraivi , did not come across as a film with strong female characters, too much violence, twist was horrible...
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #24
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நெட்டிசன் நோட்ஸ்: இறைவி - தெய்வ லெவல்! - Tamil The Hindu

    கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, கமலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'இறைவி'. இவர்களாலேயே படத்தின் எதிர்பார்ப்பு எகிற, படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்... ✯சண்டியர்✯:

    பெண்கள் மீதான மரியாதை 'இறைவி'யால் வருவதல்ல.. பிறவியால் வருவது..

    ✍கிரியேட்டிவ் ЯΛJ ™ ‏:
    ஆண் என்னும் ஆதிக்கம் இல்லாமல் பார்த்தால் தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம் இறைவி.

    ஆல்தோட்டபூபதி:
    ஒரு நாளில் 1440 நிமிஷங்க இருக்கு, ஆனா அந்த நாளை இனிமையாக்க ஒரு சில நிமிஷங்கள் போதும் # அப்படி சில சரவெடி சீன்ஸ்காக பார்க்கலாம், இறைவி

    Sarvananthan ‏@sarusarva
    மொத்தத்தில தமிழ் சினிமாவோட மறுபிறவி இந்த இறைவி...

    R.AKASH KUMAR :
    சுத்தி அடித்து, சிலை சுட்டு, நெடில் கொன்று, குறில் மழையில் நனைந்து வாழ்ந்தது இறைவி.

    தெறி LoGaN:
    இறைவி - தெய்வ லெவல்

    Joe Selva:
    இறைவி படம் நல்ல இல்லா சொன்ன திட்றாங்க, அடேய் எனக்கு தோணுறதான் சொல்ல முடியும்

    குத்து:
    சிலரது அபிப்ராயங்களால் தவறவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது; நல்லவேளை பார்த்துவிட்டேன் #இறைவி. உங்களுக்கு நேரமும் காசும் இருந்தால் மட்டும்.

    Shanmugam:
    பாதியிலேயே தோற்றுப்போன அசாதாரணமான அசுர முயற்சி..!
    காலத்தை தாண்டி நின்றிருக்க வேண்டிய படைப்பு. பெண்களை ஆதரிக்கிறோம் என்ற நிலையில் சுருங்கி குழம்பி கசங்கி நம்மை கவலையோடு வெளியே அனுப்புகிறது..!


    வீர தீர சூரன்:
    SJசூர்யா > விஜய்சேதுபதி > பாபிசிம்ஹா #இறைவி
    Rameshmuthuvel:
    இறைவி! கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு.தமிழ்ப் படங்கள் இப்படி வருவது அபூர்வமானது. கதையை நகர்த்திய விதம், சொல்லாடலின் அர்த்தங்கள் புரிய நமக்கு மற்றுமொரு பார்வை தேவை. சந்தோஷின் இசை ஜாலம் செய்கின்றது; சூர்யா நடிப்பில் நல்ல முன்னேற்றம். இது ஒரு மன உளவியல் சார்ந்த திரைப்படம்..,


    Sajetharan.Na:
    படம் பார்த்தவுடன் செல்வராகவன், ராம் போன்றோரின் படத்தை பார்த்த பாதிப்பு ஏற்பட்டது.. #இறைவி


    Selvam:
    இறைவி பார்த்த அனைத்து ஆண்களும் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் திரையரங்கை விட்டு வெளியே வருவார்கள், அந்த வகையில் இறைவி ஜெயித்துவிட்டாள்.


    நர்சிம்:
    அவள் ஓர் இறைவி. ஆம். அவள் ஒரு தொடர்கதையின் நவீன வடிவம்தான் இறைவி.


    இராஜேஸ் வீரா:
    இறைவில அப்படி என்னதான் இருக்கு? ஒவ்வொருத்தரும் தினுசு தினுசா பொலம்புறாங்க!


    ЯIGHT பாண்டியன்:
    க்ளைமேக்ஸ்ல சூர்யா பேசுற டயலாக் மட்டும்தான் செம்ம... ஆனா அதுக்காக 3 மணி நேரம் சும்மா உக்காந்துருக்க முடியாது.


    கவிஞன் மோக்கியா:
    மாற்று சினிமா எடுக்குறேன்னு சினிமால உள்ளவங்களை சினிமாக்காரங்களே கேவலப்படுத்திக்கறாங்க. #இறைவி


    Saravanan :
    இவ்வுலகமும், மனிதர்களும் எங்கு சென்றாலும், எதை செய்தாலும் அனைத்துமே இறுதியில் பெண்மையை நோக்கித்தான் என்பதை உணர்த்துகிறது இறைவி.


    AYM ஆதி™ ‏:
    இவிங்க கூவுன அளவுக்கெல்லாம் இல்லயேடா... சில நல்ல மொமென்ட்ஸோட ஒரு அபோவ் ஆவரேஜ் படம் அவ்ளோதான்...#இறைவி


    #Brahmotsavam ‏@hashcinema
    கோபத்தை அடக்குறதுக்கு நாம என்ன பொம்பளயா.? ஆம்பளடா... என்ன கேவலமான ஆண் பொறப்பு! இறைவியின் க்ளைமாக்ஸ் செருப்படி...


    பருப்பு விவசாயி:
    சில உண்மை கசக்கும், சில உண்மை அறுவருக்கும், சில உண்மை நம்ம நெஞ்சுலயே குத்தும் அப்படினு சொல்வாங்கள்ல, அப்படிப்பட்ட ஒரு உண்மைதான் #இறைவி
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #25
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஹாட்ரிக் வெற்றியைத் தொட்டிருக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்? - இறைவி விமர்சனம் - VIKTAN WEB

    “யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி" என்ற வரியை மிக அழுத்தமாகச் சொல்கிற படம்தான் “இறைவி”. தலைமுறைகள் கடந்தாலும், நவீன உலகினுள் புகுந்தாலும் இன்றும் ஆண்களை சகித்துக்கொண்டு வாழும் பெண்களுக்காக, அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் உடல் ரீதியான கஷ்டங்கள், மன வேதனைகள், வலிகள் இதனை பிரதிபலிப்பதற்காக, பெண்மைக்காகவென்றே ஒரு படம் இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

    குடிகார கணவனால் மனரீதியில் வேதனைப்படும் கமலினிமுகர்ஜி, கோபப்பட்டு உணர்ச்சிவசத்தால் தவறுசெய்யும் கணவனால் தன் சின்னச் சின்ன ஆசைகளையும் கனவுகளையும் நனவாக்க முடியாமல் துடிக்கும் அஞ்சலி, கணவனின் ஆணாதிக்கத்தால் கோமாவிற்குச் செல்லும் வடிவுக்கரசி, கணவனை இழந்து தன் வாழ்க்கையைத் தானே செதுக்கிக் கொள்ளும் பூஜா தேவரியா என்று சில பெண்களுக்கான வாழ்க்கையைச் சுற்றிச் சுழலும் கதையும், அவர்கள் சார்ந்த ஆண்களால், அந்தப் பெண்கள் எடுக்கும் முடிவுகளுமே இறைவி.

    குடிகாரனாகவே குடித்தனம் நடத்தியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன் படத்தை வெளியிட மறுக்கும் தயாரிப்பாளருடன் சண்டையிடுவதாகட்டும், மனைவியை இழந்துவிடுவோமோ என்ற விரக்தியில் புலம்புவதாகட்டும் நடிப்பு அவ்வளவு லாவகமாக கைவருகிறது அவருக்கு. குடிகாரனாகவே இருந்து விட்டு, ஒரு காட்சியில் குடிக்காமலே குடிகாரனைப் போல நடிப்பார்.. அப்போது உண்மையாகவே குடித்துவிட்டு வந்ததற்கும், குடித்ததாய் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பித்திருப்பார். அதே போலவே அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசும்போது, முகம் முழுவதும் நடிக்கிறது. நடிப்பு மட்டுமல்ல, நடனம், பாடல் என்று பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தில், கதைக்கடுத்த நாயகன் - நீங்கள்தான்! ஹாட்ஸ் ஆஃப் ப்ரோ!

    விசுவாசத்திற்காக உணர்ச்சிவசப்பட்டு பொங்குகிற கேரக்டரில் சரிவரப் பொருந்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. வழக்கம் போலவே அவர் டயலாக் மாடுலேஷனும் கைகொடுத்திருக்கிறது. ஆனால், இனி வேறுபாடு காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது விஜய்சேதுபதிக்கு. பாபிசிம்ஹாவைப் பார்க்க மனமின்றி ஒதுங்கிச் செல்லும் காட்சியில் - வெரிகுட் வாங்குகிறார்.

    கமலினி முகர்ஜி, அஞ்சலி இருவரது நடிப்பும் மிகச்சரியாக அவர்கள் கதாபாத்திரத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண்ணுக்காக எதையும் செய்யத் துணியும் பாபிசிம்ஹா, சில காட்சிகளே வந்தாலும் கெத்து காட்டியிருக்கும் பூஜா தேவரியா, ராதாரவி, கருணாகரன் என்று ஒவ்வொரு கேரக்டர் தேர்வும் அதன் நடிப்பில் அவர்கள் பொருந்திய விதமும் சிறப்பு.

    ஆனாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி கதைக்குள் நாம் வருவதற்கே சில நிமிடங்கள் ஆகிவிடுகிறது. விஜய் சேதுபதியின் சித்தப்பாவுக்கும், பூஜா தேவரியாவுக்குமான பெண் கேட்டுச் செல்லும்போது நடக்கும் உரையாடல் காட்சி உட்பட சில காட்சிகளில்,’அட, செம..’ என்று நினைத்து சீட்டின் நுனியில் அமரும் போதெல்லாம், அடுத்த காட்சி சூடுபிடிக்க மறுக்கிறது. குடி, சிற்பம், சினிமா, குடும்பம், போதை மறுவாழ்வு மையம் என்று காட்சிகள் தனித்தனியாக கைதட்ட வைத்தாலும், அதைக் கோர்வையாக்குவதில் கொஞ்சம் தடுமாறியிருப்பது தெரிகிறது.

    படத்தில் வரும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் சில என்றாலும், படம் ஆரம்பிக்கும்போது ‘தானத்தந்தந்த’ என்று தென்றல் வந்து-வில் ஆரம்பித்து இளையராஜாவின் பாடல்கள் பத்து இருக்கலாம். சந்தோஷின் பின்னணி இசையுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது ராஜாவின் பாடல்கள்.

    க்ளைமேக்ஸில் படம் முடியும் என்று பார்த்தால், மீண்டும் படம் ஆரம்பிக்கிறது. ‘படம் முடிஞ்சுடுச்சே’ என்று நினைக்க வைக்கிற இடங்கள் ஒன்றிரண்டு வருகிறது. க்ளைமாக்ஸ் இப்படி என்கிற பட்சத்தில் படத்தில் கொஞ்சம் கத்திரி வைத்திருக்கலாம். ’பாடினாலே இப்பலாம் ஆர்ட் இல்ல.. கமர்ஷியல்ங்கறாங்க’ என்று படத்தில் அவர்களே சொன்னபடி, வலிந்து திணிக்கப்பட்ட பாடல்களைக் குறைத்திருக்கலாம். ஆரம்ப பாபி சிம்ஹா, காலேஜ் குழுவினர் இழுவை ஃபைட்டைத் தூக்கியிருக்கலாம். இப்படி..

    வசனங்கள் - நிச்சயம் குறிப்பிடவேண்டியதாகிறது. ‘கருவுல இருக்கற குழந்தையை தள்ளி வெச்சுட்டு இன்னொரு குழந்தை பெத்துக்குவியா?’ என்று படைப்பாளியின் வேதனையை, ‘எனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்கிட்ட லவ்வை சொன்னதில்ல’ என்று திருமணமான பெண்ணின் மன உணர்வை, ‘பொறுத்துக்கறதுக்கும்.. சகிச்சுக்கறதுக்கும் நாம என்ன பொம்பளையா... ஆம்பளை” என்று ஆணாதிக்கத்தை குத்திக் கிழிக்கும் வசனங்கள் இப்படி பல.

    முதல் காட்சி மழையுடன் தொடங்கி, இறுதிக்காட்சியும் மழையிலேயே முடிகிறது. முதல் காட்சியில் கமலினி முகர்ஜி, அஞ்சலி, வடிவுக்கரசி மூன்று பேருமே அந்த மழையில் நனைய ஆசைப்படுகிறார்கள். இறுதிக்காட்சியில் வடிவுக்கரசி, எண்ணமேதுமற்ற கோமாவில் இருப்பார். கமலினி முகர்ஜி, ‘நனையலாமா’ என்று கேட்கும் குழந்தையிடம் ‘நனைந்தால் ட்ரெஸ் நனைஞ்சுடுமே, வேணாம்’ என்பார். அஞ்சலி, தன் குழந்தையுடன் இறங்கி மழையில் நனைவார்.

    மழையில் நனைய எல்லோருக்கும் ஆசையிருக்கும், அதை பெண்ணின் மனநிலையோடு பொருத்தி, சமுகத்திற்கான கருத்தையும் சில வுமன்களை வைத்து வெளிப்படுத்திய விதத்திலும், முந்தைய இரண்டு படங்களிலிருந்து வேறு பட்ட கதையைத் தேர்வு செய்ததிலும் இயக்குநர் கைதட்டல் பெறுகிறார். படத்தில் வன்முறை, குடி, மெதுவாக நகர்தல், நீ...ளமான க்ளைமாக்ஸ் என சில மைனஸ் இருந்தாலும், படம் முடிந்தவுடன் அனிச்சையாக மனைவிக்கோ அல்லது காதலிக்கோ தொலைபேசுகிறோம். அதில்தான் இந்த இறைவி வெற்றி பெறுகிறாள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #26
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    IRAIVI | Watched Saturday special show @ Satyam

    The Movie doesn't showcase every Men as Anti-Hero but it shows the adverse effects on their Women.

    Props:
    • Entire Cast
    • Story & Screenplay
    • Music
    • Dialogues
    • Cinematography
    • Climax

    Cons:
    Nothing on first visit.

    Whole crowd enjoyed the movie(frequent claps), People clapped after the movie ended...may be standing ovation

    Verdict:
    Must watch
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #27
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Karthik Subbaraj’s 'Iraivi' stirs a hornets’ nest in Kollywood

    Karthik Subbaraj (33) is a trendsetting director in Tamil cinema. He made a sensational debut with that delicious Pizza (2012), a thriller made on a shoe string budget that became a sleeper hit. Two years later his gangster story Jigarthanda (title derived from a sweet beverage available in Madurai), got rave reviews and he was called the Quentin Tarantino of Kollywood on social media. The film, an average grosser, took over two years to produce, went over budget and Karthik had a bitter fall out with its producer Kathiresan.
    <img class="wp-image-2819126 size-full" src="http://s1.firstpost.in/wp-content/uploads/2016/06/Karthik_News18_380.jpg" alt="File photo of . News18" width="380" height="285" />File photo of Karthik Subbaraj. News18

    Last Friday Karthik Subbaraj’s ambitious multi-starrer Iraivi (Goddess) released, with critics going ga-ga over it. Noted critic Bardwaj Rangan of The Hindu wrote, “Iraivi is an unusual feminist film, in the sense that it’s seen entirely through the prism of sympathetic male characters. Your men aren’t monsters who drink or cheat on their wives or subject them to torture. They do these things, yes, but… differently.”
    The Times Of India critic M Suganth said in his review, “Iraivi signifies the transition of Karthik Subbaraj from a whiz kid who delivered visually dazzling works to a major filmmaker who merits serious discussion. If Pizza and Jigarthanda showed his directing flair, Iraivi is a showcase of his writing prowess. That doesn't mean the film is visually a lesser experience. In fact, it is equally impressive. The film is certainly the most interesting 'drama' we have seen in Tamil cinema in a while.”
    Iraivi is getting polarised views on social media. Bollywood director Bejoy Nambiar tweeted : “Iraivi is a bold film with a very unpredictable &unique story @karthiksubbaraj grabs u by the collar & just doesn't let go. A MUST WATCH”.
    #Iraivi is a bold film with a very unpredictable &unique story @karthiksubbaraj grabs u by the collar & just doesn't let go. A MUST WATCH
    — Bejoy Nambiar (@nambiarbejoy) June 6, 2016
    But down south, Tamil director and actor Lakshmi Ramakrishnan tweeted: “For me Iraivi did not come across as a film with strong female characters, too much violence, and twist was horrible.”
    FOR ME #Iraivi , did not come across as a film with strong female characters, too much violence, twist was horrible...
    — Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 6, 2016
    However, trouble started for Iraivi after the first-day-first-show when the powerful Tamil Film Producers Council (TFPC) members saw red after watching the film. In the film, Karthik depicts a character, a film producer, as the root cause of the hero's (a film director turned alcoholic) film is stuck in the cans. In the film, there is a violent scene where one of the hero’s associate and close friend clubs the producer to death using a hammer. The buzz in trade circles was that Karthik through that gory scene had shown his anger towards his Jigarthanda producer Kathiresan. Now a section within TFPC wants action to be taken against Karthik Subbaraj.

    Meanwhile, one of the presenters of Iraivi , leading producer KE Gnanavelraja, felt peeved about the whole issue which by the weekend had blown into a major controversy. In a sensational Whatsapp audio, Gnanavel said that he deeply regret his association with Iraivi. The peeved producer said, “Unlike others, Karthik Subbaraj doesn’t know the pain of becoming a director as he never worked as an assistant to anyone. CV Kumar has introduced Karthik in Pizza and now with Iraivi, the director has not only overshot the budget and put the producer in an insecure state”.

    The buzz in trade circles is that Iraivi starring mid-level stars like SJ Surya, Vijay Sethupathi, Bobby Simhaa, Anjali, Kamaleene Mukerjee, cost around Rs 13.5 crore including print and publicity. Karthik had promised to complete it for Rs 7 crore. The producer of the film CV Kumar had to release it on a deficit, and at the box-office the film is being liked only by critics and multiplex audiences and is not doing well in B and C centres.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #28
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Review: Surya shines as film takes a dive in Iraivi

    Film - Iraivi
    Director - Karthik Subbaraj
    Cast - SJ Surya, Vijay Sethupathi, Simha, KamaliniMukherjee,Pooja, A Radharavi, CheenuMohan.
    The film tracks the journey of three men as they face various vicissitudes in their life, both personal and professional. Friendship and bonding, wrong and redemption, changing equations in relationships, deception and betrayal, all form part of the scenario. Subbaraj’s debut effort Pizza was a heist saga smartly camouflaged as a horror flick, while Jigarthanda was a delightful take on a rowdy’s attempt to reprise his real life on screen. But this time, Subbaraj has handled a totally-different genre based mainly on human relationship.
    While the first half has been crafted with sensibility and sensitivity befitting his acumen, the second half unfortunately leaves much to be desired. The director’s earlier films had never seemed so un-enduringly long. But this film at about 160 minutes of running time is a tad too discomforting and dragging. Through all the highs and lows of the script, it’s S J Surya who rocks. It’s a great comeback role for the director-actor essaying Arul, a frustrated film director, on a self- destructive mode with his drinking binge. Subbaraj has exploited the hitherto-unseen facets of his performance. S J a revelation here, easily overshadows all other performances with his brilliant take on his character. Though the roles are well fleshed-out in the earlier part, some of the relationships are never quite clear. Like the reason for Michael’s extreme devotion to Arul’s family is left to conjecture. Sethupathi, a consummate actor, does his best in the role of Michael. But towards the latter part, with the character’s antics not jelling, the performance too just folds up.

    There are a few heists planned and executed, but sans thrill or suspense. And probably if the director had concentrated on it and revolved his characters around it in the second half, the film could have turned out to be interesting. The novelty in the scripting and the freshness in the taking ensured an interesting first half.
    Appreciable is editor Vivek Harshan’s slick cutting, shifting from one character to another, stringing the various situations together in an interesting flow. It’s in the second half that the screenplay takes a nosedive never to recover. The director seems to be at a loss on how to move his story forward here, the narration losing interest and momentum. Distracting one is a couple of songs forcibly pushed in. The twist in the plot is the weakest link and seems to be added just for the sake of it. For it neither jells with the flow nor is it convincing.
    The Kerala episode seems a misfit. The director vainly ries to throw in some justification for the acts of the characters. But it just does not work. Subbaraj’s women characters are not very inspiring either. A much- anticipated film from Subbaraj, Iraivi disappoints.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #29
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    I urge all famine clubs & Madhar sangams who protested against Boys, New & Beep song etc....to watch, support & promote IRAIVI.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #30
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'Iraivi' box office collection: Karthik Subbaraj's film turns winner in US

    Karthik Subbaraj's "Iraivi" has lived up to the traders' expectations by doing exceedingly well in the United States in its first weekend. The film has collected Rs. 62.87 lakh ($93,765) in its opening weekend, reports Bollywood Hungama.
    The success of the Tamil film proves once again that content-rich films enjoy good viewership in the U.S. Following the positive reviews from critics, trade analysts had predicted that the film would do well in North America. The movie, which is being distributed by Sigaram Visual Media and Praneeth Media, was released in 40 screens and had earned $16,450 (Rs. 10.99 lakh) from the premiere alone.

    After getting a decent response for the premiere, "Iraivi" went on to attract viewers in big numbers during weekends. As a result, the film made a good collection in its first weekend.



    "Iraivi" is an emotional-drama starring SJ Suryah, Vijay Sethupathi and Bobby Simha. Kamalinee Mukherjee, Anjali and Pooja Devariya are the female actresses in lead roles.

    The movie, which delves into man-woman relationship, also highlights how women are taken for granted. The performance of the actors has turned out to be the biggest strength of "Iraivi."

    Another new release, "Velainu Vandhutta Vellaikaaran," which hit three screens in the U.S., collected Rs. 0.49 lakh ($679). "Idhu Namma Aalu" and "24" were the other Tamil films, which were screened in the U.S.

    Coming to "Iraivi," the movie has collected Rs. 5.46 lakh (£5,665) from nine screens in the U.K., while "Velainu Vandhutta Vellaikaaran" has raked in Rs. 3.47 lakh (£3,592). "Idhu Namma Aalu" was shown in two screens and the total collection of the film in this region stands at Rs. 19.76 lakh (£20,496).
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 3 of 11 FirstFirst 12345 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •