Page 75 of 400 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #741
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகா

    திரை அரங்கில்

    மக்கள் திலகத்தின்

    தொழிலாளி

    இன்று முதல்

  2. Thanks Richardsof thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #742
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    FROM TO DAY

    MADURAI - MEENAKSHI PARADAISE

    MAKKAL THILAGAM MGR IN



  5. #743
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  6. #744
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




  7. Thanks Richardsof thanked for this post
  8. #745
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்விழா ஆண்டில்... 1966-2016 வரை

    1966 ஆம் ஆண்டு வெளிவந்த 41 படங்கள் அகர வரிசையில் அண்ணாவின் ஆசை; அவன் பித்தனா; அன்பே வா; இரு வல்லவர்கள்; எங்க பாப்பா; காட்டு மல்லிகை; குமரிப்பெண்; கொடி மலர்; கௌரி கல்யாணம்; சந்திரோதயம்; சரஸ்வதி சபதம்; சாதுமிரண்டால்; சித்தி; சின்னஞ்சிறு உலகம்; செல்வம்; தட்டுங்கள் திறக்கப்படும்; தனிப்பிறவி; தாயின் மேல் ஆணை; தாயே உனக்காக; தாலி பாக்கியம்; தேடிவந்த திருமகள்; தேன் மழை; நம்ம வீட்டு லட்சுமி; நாடோடி; நாம் மூவர்; நான் ஆணையிட்டால்; பறக்கும் பாவை; பெரிய மனிதன்; பெற்றால்தான் பிள்ளையா; மகாகவி காளிதாஸ்; மணி மகுடம்; மெட்ராஸ்-டூ-பாண்டிச்சேரி; மறக்க முடியுமா; முகராசி; மேஜர் சந்திரகாந்த்; மோட்டார் சுந்தரம் பிள்ளை; யார் நீ; யாருக்காக அழுதான்; ராமு; லாரி டிரைவர்; வல்லவன் ஒருவன்.

    எம்ஜிஆர் நடித்த படங்கள்-9

    கதாநாயகர்களில் அதிகப்படங்கள் நடித்தவர் எம்.ஜி.ஆர்.

    அன்பே வா - 14.01.66

    நான் ஆணையிட்டால் - 04.02.66

    முகராசி - 18.02.66

    நாடோடி - 14.04.66

    சந்திரோதயம் - 27.05.66

    தாலி பாக்கியம் - 27.08.66

    தனிப்பிறவி - 16.09.66

    பறக்கும் பாவை - 11.11.66

    பெற்றால் தான் பிள்ளையா - 09.12.66

    இவற்றில் எம்.ஜி.ஆர். ஜோடியாக சரோஜாதேவி நடித்த படங்கள்: 6.

    அவை: அன்பே வா, நான் ஆணையிட்டால், நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா.

    எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்த படங்கள்: 3

    அவை: சந்திரோதயம், முகராசி, தனிப்பிறவி.

    அன்பே வா இன்றும் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு வசூல் படமாக விளங்குகிறது. எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி திரைப்படத்தில்தான் நடிகை பாரதி திரையுலகுக்கு அறிமுகமானார். எம்.ஜி.ஆர். படங்கள் தவிர, இந்த ஆண்டில் மற்ற நடிகர்கள் படம் எதிலும் சரோஜாதேவி நடிக்கவில்லை என்பது ஓர் அபூர்வ தகவல்.
    courtesy - cinema express old magazine


  9. #746
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like





  10. #747
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  11. #748
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (18/06/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் / புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் வாள் சண்டையில்
    அசத்திய "நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகிறது .


  12. #749
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை என்றும் இந்த அகிலமே கூறும் "ஆயிரத்தில் ஒருவன் " ஒளிபரப்பாகிறது

  13. #750
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிராப்கிஸ் இல்லை கம்பி கெட்டி தூக்கவில்லை
    உழைப்பு உடல் பலம் மனபலம் இதுவே எம் ஜி ஆர் ரின் பலம்
    Ariyappatta with Sailesh Basu and 47 others.
    11 hrs ·

    சிம்லாவில் அன்பே வா படப்பிடிப்பு, சண்டைக்காட்சிக்காக பம்பாயில் இருந்து 375 பவுண்ட் எடையுள்ள கிட்டிங்புல் (காந்தாராவ்) என்ற ஆஜானு பாகுவான தோற்றமுடைய நடிகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

    கதைப்படி சண்டைக்காட்சியில் கிட்டிங்புல்லை எம்ஜிஆர் அலேக்காக தூக்கி வீச வேண்டும்

    அந்த காட்சியில் எம்ஜிஆரிடம் சொல்லி, டூப் போட சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் (சில தினங்களுக்கு முன் மறைந்த) டைரக்டர் ஏ.சி.திரிலோக சுந்தர்,

    ஆனால் யூனிட் முழுவதும் , இந்த கடோத்கஜனை எம்ஜிஆர் எப்படி சமாளிப்பார் என்றே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்

    அதில் எம்ஜிஆர் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒருவன், அவர் காதுபடவே, "நம்ம ஊர் நம்பியாரை வேணும்ன்னா தூக்கி பந்தாடாலாம் ஆனால் இந்த கிட்டிங்புல் கிட்ட வாத்தியாரோட ஜம்பம் பலிக்காது"என்று சொல்லியிருக்கிறான்

    இதைக் காற்று வாக்கில் கேட்ட எம்ஜிஆர் சொன்னவன் மீது கோபம் ஏதும் கொள்ளாமல், கிட்டிங்புல்லை சமாளிப்பது எப்படி என்று மட்டும் யோசிக்கிறார்

    தினமும் தேகப் பயிற்சி செய்யும் பழக்கமுள்ள எம்ஜிஆர், அன்றிலிருந்து ஒரு மணி நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு வெயிட் லிப்ட் அடிக்கிறார் ஐம்பதில் ஆரம்பித்து எழுபது, நூறு,
    120 கிலோ தூக்கும் அளவுக்கு தன்னை வருத்தி ஆறு நாட்களாக ரகசியமாக பயிற்சி செய்கிறார்

    அன்று சண்டை காட்சி, கேமரா தயாராகி ஸ்டார்ட் ஆகிறது. கிட்டிங்புல்லை ஒரே டேக்கில் அப்படியே தன் தலைக்கு மேலே அனாயசமாக தூக்கி, மூன்று சுற்று சுற்றி வீசி எறிகிறார் எம்ஜிஆர். யூனிட்டே மிரண்டு போய் மூக்கில் மேல் விரலை வைத்து வியந்து நிற்கிறார்கள்

    உண்மை தன்மை இல்லாமல்,உழைப்பு இல்லாமல் தனக்கு வரும் புகழை ஒருநாளும் எம்ஜிஆர் அனுமதிப்பதில்லை என்பதை அன்று அங்கே நிரூபிக்கிறார்


    courtesy net

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •