Page 168 of 400 FirstFirst ... 68118158166167168169170178218268 ... LastLast
Results 1,671 to 1,680 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1671
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
    கொண்டாட்டம் மற்றும் திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6 ம் ஆண்டு
    திருவிழா பற்றிய புகைப்படங்கள் நாளை பதிவிடப்படும்

    இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
    ஆர். லோகநாதன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1672
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

    மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த மாதம் 22/07/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

    ஒரு வார வசூலாக ரூ.96,000/ க்கு மேலாக ஈட்டி அற்புத சாதனை நிகழ்த்தி , அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

    சமீபத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த
    "குடியிருந்த கோயில் " குறைந்த இடைவெளியில் வெளியாகி ஒரு வார வசூலாக சுமார் ரூ.1 லட்சம் ஈட்டி அரிய சாதனை படைத்தது

    அதற்கு பின் வெளியான கருப்பு வெள்ளை மற்றும் பல வண்ண படங்களின்
    வசூலை துவம்சம் செய்துள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் "

    செய்திகள் /புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
    நன்றி.

  4. #1673
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    நன்றி.

  5. #1674
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    அந்தி மழை -ஜூலை 2016





    நன்றி.

  6. #1675
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post



    நன்றி.

  7. #1676
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post


    நன்றி.

  8. #1677
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post


    நன்றி.

  9. #1678
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படத்திலும் அரசியலிலும் ஏகபோக சக்ரவர்த்தியாக விளங்கிய புரட்சித்தலைவரின் பெருமையை பாராட்டி 1974-ம் ஆண்டில் பேசும்படம் பத்திரிகையில் வெளியான கட்டுரை.


  10. #1679
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
    கொண்டாட்டம் மற்றும் திருநின்றவூர் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6 ம் ஆண்டு
    திருவிழா பற்றிய புகைப்படங்கள் நாளை பதிவிடப்படும்

    இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
    ஆர். லோகநாதன்.
    நன்றி.

  11. #1680
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1960 துவக்கம் முதல் மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் மீண்டும் கொடி கட்டி பறந்தது .
    1956ல் தாய்க்கு பின் தாரம் மற்றும் 1959ல் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்று சமூக படங்களில் நடித்திருந்தார் .நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த திருடாதே படம் 1961ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது .அதே ஆண்டில் தேவரின் தாய் சொல்லை தட்டாதே படமும் மாபெரும் வெற்றி கண்டது .1962 ல் நடந்த தமிழக சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் சூறாவளி சுற்று பயணம் செய்து திமுகவை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற செய்தார்.

    திரை உலகத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கு பல காங்கிரஸ் பற்றுள்ள திரைப்பட முதலாளிகள் தங்கள் கவனத்தை எம்ஜிஆர் பக்கம் திருப்பினார்கள் .ஜி .என் . வேலுமணி ,நாகி ரெட்டி , ஏ.வி.எம் , ஜெமினி வாசன் , பி .ஆர் பந்துலு , ஏ .பி .நாகராஜன் போன்றவர்கள் மக்கள் திலகத்தை வைத்து தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டார்கள் .

    1967 தமிழக சட்ட சபை தேர்தலில் மக்கள் திலகம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்த நேரத்திலதான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது .தர்மம் தலைகாத்தது .இருந்தாலும் எம்ஜிஆரின் குரல் வளம் பாதிப்பை உண்டாக்கியது . வேறு யாராவது இந்த நிலைக்கு ஆளாகி இருந்தால் சினிமா மற்றும் அரசியல் போதும் என்று எல்லோருக்கும் குட் பை சொல்லி விட்டு போய் இருப்பார்கள் .

    எம்ஜிஆருக்கு இருந்த மன நிலை

    எந்த நேரமும் எதிரிகளால் உயிருக்கு ஆபத்து .
    குண்டு பாய்ந்ததால் உடளவில் வலி - மனதளவில் உளைச்சல்
    இழந்த குரல் - பாதிப்பால் இனி பேசி நடிக்க முடியுமா ?
    இனி தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முன் வருவார்களா ?
    அப்படி எடுத்தாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்களா ?
    நீதி மன்றத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
    திமுக இயக்கத்தில் தன்னுடைய செல்வாக்கு எப்படி இருக்கும் ?

    மேற்கண்ட சூழ் நிலையில் மக்கள் திலகம் மனோ திடத்துடன் தன் நம்பிக்கையுடன் போராட்டங்களை இன் முகத்துடன் சந்தித்தார் , விளைவு
    1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
    அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்
    திரை உலகை மீண்டும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தார் .
    லட்சக்கணக்கான ரசிகர்களும் , மக்களும் எம்ஜிஆரை எங்க வீட்டு பிள்ளையாக ஏற்று கொண்டார்கள் .

    எம்ஜிஆரின் தொடர் வெற்றிகள் - மக்கள் ஆதரவு கண்டு உடன் இருந்த நண்பரே தன்னுடைய மந்திரகுமாரி வேலைகளை செய்ய துவங்கினார் . தன்னுடைய அதிகாரத்தை வைத்து எம்ஜிஆர் என்ற தேன் கூட்டில் கை வைத்தார் .

    விளைவு ?

    தொடரும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •