Page 116 of 400 FirstFirst ... 1666106114115116117118126166216 ... LastLast
Results 1,151 to 1,160 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1151
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1152
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like



    இன்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த நாள் - 11.7.2016

    திராவிட இயக்கத்தில் அண்ணாவின் அன்பு தளபதியாக , நாவன்மை பேச்சாளராக , மக்கள் திலகத்தின் அன்பிற்கு உரியவராக பல் வேறு பதவிகள் வகித்து பெருமைகளை சேர்த்தவர் .

  4. #1153
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடைய அனுபம் - நேற்று இன்று நாளை - முதல் நாள் முதல் காட்சி.

    12..7. 1974

    வேலூர் - லக்ஷ்மி அரங்கம்

    11.7.1974 இரவு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லக்ஷ்மி திரை அரங்கில் ஒன்று கூடி விட்டனர் . அன்றைய இரவே காவல் துறை யினரும் பாது காப்பிற்கு குழுமியிருந்தனர் . ரசிகர்களும் கட்டு கோப்பாக தோரணங்கள் - ஸ்டார் கட்டினார்கள் . அதிமுக கொடிகள் வேலூர் ஆபீஸ் லைன்முழுவதும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் அந்த சாலை காட்சி அளித்தது .
    12.7.1974 அன்று காலை 8 மணியளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் கூடி விட்டதால் காவல் துறையினர் மிகவும் சிரமபட்டு ஒழுங்குபடுத்தினார்கள் .

    எம்ஜிஆர் மன்ற சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் உள்ளே படத்தை காண ஆவலுடன் இருந்த நேரத்தில் படம் துவங்கியது .
    மக்கள் திலகம் அறிமுக பாடல் ''பாடும்போது நான் தென்றல் காற்று '' காட்சியில் ரசிகர்கள் தங்களை மறந்து கைதட்டி விசில் அடித்து உற்சாகத்துடன் படம் முழவதும் ஆராவாரத்துடன்பார்த்த என்னை போன்றவர்களுக்கு ஒரு இனிய திரு நாள் .

    எல்லா பாடல் காட்சிகளிலும் , அரசியல் நெடி வசனங்கள் பேசும் காட்சிகளிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் நீக்ரோ டாக்டராக தோன்றும்காட்சிகளில்கைதட்டல்கள் அபாரமாக இருந்தது .


    உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு ரசிகர்கள் தங்களை மறந்து காட்சிக்கு காட்சி பரவசமடைந்து
    ரசித்து பார்த்த படம் .மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு - இனிமையான பாடல்கள் - புதுமையான சண்டை காட்சிகள் என்று விருந்தாக அமைந்தது .

    லக்ஷ்மி அரங்கில் தொடர்ந்து 56 காட்சிகள் நிறைந்தது குறிப்பிடத்தக்கது .

  5. #1154
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் -15/07/2016

  6. #1155
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கல்கண்டு வார இதழ் -13/07/2016

  7. #1156
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    நேற்று (10/07/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் திரைப்படம் -வால் போஸ்டர் செய்திகள்

    மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் 1960ல் முதல் வெளியீட்டில் 90 நாட்கள் ஓடி, நல்ல வசூலையும் ஈட்டியது .

  8. #1157
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜகுமாரி-1947


  9. #1158
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    பைத்தியகாரன் - 1947


  10. #1159
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    மோகினி -1948


  11. #1160
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    மருதநாட்டு இளவரசி -1950


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •