Page 115 of 400 FirstFirst ... 1565105113114115116117125165215 ... LastLast
Results 1,141 to 1,150 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1141
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை''

    12.7.1974.....

    நாளை 42 வது ஆண்டு நிறைவு


    மக்கள் திலகத்தின் '' பட்டிக்காட்டு பொன்னையா '' 1973

    படத்திற்கு பின் 10 மாத இடைவெளியில் பரபரப்பான சூழ்நிலையில் வந்த வெற்றி படம் 'நேற்று இன்று நாளை''.

    மக்கள் திலகம் ,புரட்சி தலைவராக அதிமுக தலைவராக
    இரவும் பகலும் படபிடிப்பிலும் ,தொடர் அரசியல் கூட்டங்களில்
    கலந்தகொண்டு ,பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இந்த படத்தை நடித்து முடித்து வெளிட்டார் .

    அன்றைய ஆளும் கட்சியின் நேர்முக - மறைமுக மிரட்டல்கள் .
    திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் எல்லோருக்கும் சவால்கள் .
    குண்டர்கள் துணையுடன் போஸ்டர் -கிழிப்பு மற்றும் சென்னை
    சயானி அரங்கின் திரை சீலைக்கு நெருப்பு வைத்த கொடுமை .

    எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் 'நேற்று இன்று நாளை''. படம் மக்களின் ஆதரவுடனும் , மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கட்டுக்கோப்பான துணையுடனும்
    தமிழ் நாடெங்கும் 12.7.1974 அன்று திரையிடப்பட்டு பிரமாண்ட
    வெற்றி பெற்றது

    சென்னை -பிளாசா -மகாராணி இரண்டு அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை . மதுரையிலும்
    100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .

    சென்னை -பிளாசா -மகாராணி

    மதுரை - சிந்தாமணி

    நெல்லை - பார்வதி

    3 நகரங்களில் 4 அரங்கில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .பல இடங்களில் 12 வாரங்களும் .50 நாட்களும் கடந்து வெற்றி பெற்றது .

    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்த
    மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை''.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காரசாரமான் அரசியல்

    நெடி வசனங்கள் - முத்தான பாடல்கள் - அருமையான சண்டை காட்சிகள் என்று விருந்து தந்த படம் .

    40 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கும் படம் .

    பாடும்போது நான் தென்றல் காற்று - மக்கள் திலகம் அறிமுக பாடலில் அவரது இளமை தோற்றமும் ,உடை அலங்காரமும் , ஸ்டைலும் கண்ணை பறிக்கும் .

    நான் படித்தேன் காஞ்சியிலே - அன்றைய அரசியல் வெற்றி பிரதிபலிக்கும் பாடல் .

    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - காஷ்மீரில் படமாக்கப்பட்ட புதுமையான பாடல் .

    ரோமியோ -ஜூலியெட் பாடலில் மக்கள் திலத்தின் நடனமும்
    தோற்றமும் சூப்பர் .

    நெருங்கி நெருங்கி பழகும்போது - பாடலில் மக்கள் திலகத்தின்
    ரம்மியமான நடிப்பும் நடனமும் அருமை .

    அங்கே வருவது யாரோ - வேகமான பாடலில் மக்கள் திலகத்தின் டான்ஸ் -உடை - சுறுசுறுப்பு காட்சிகள் காண்போரை மயக்கும் பாடல் .


    நீக்ரோ வேடத்தில் மக்கள் திலகத்தின் இறுதி கட்ட சண்டையில்
    அவரது நடிப்பு ஜொலிக்கும் .

    மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை -ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1142
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MAKKAL THILAGAM MGR - SUPER SCENES


  4. #1143
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1144
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1145
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    [size=4]அன்பு சகோதரர் , பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் திரு.வினோத், திருப்பூர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்./size]

  7. #1146
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post

    Courtesy - Mr.kalaimani - Facebook
    very rare still thank you very much sir

  8. #1147
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (10/07/2016) பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் டிவி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    "இன்று போல் என்றும் வாழ்க " திரைப்படத்தை ஒளிபரப்பிய
    து
    .

  9. #1148
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் (இரவு 7 மணி முதல் ) மக்கள் தலைவர்
    எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.


    கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் 1960ல் தீபாவளி வெளியீடாக வெளிவந்து
    வெற்றிகண்ட காவியம் .-சன் லைப் வால் போஸ்டர் செய்திகள் -



  10. #1149
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like





    இன்று பிறந்த நாள் காணும் நண்பர் திரு. ஜெய் சங்கர் அவர்கள் எல்லா வளமும் ,
    நலமும் பெற்று, இன்று போல் என்றும் வாழ்க.





    -ஆர். லோகநாதன்
    இறைவன் எம் .ஜி.ஆர். பக்தர்கள் குழு
    .

  11. #1150
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Wish you many more happy returns of the day Mr. Jaisankar sir.



    Regards,
    Sathya

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •