Page 128 of 400 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #1271
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1272
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #1273
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #1274
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

    இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

    ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

    அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

    இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

    தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

    ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

    வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

    சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.


    , சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #1275
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரு அண்ணா அவர்களால் அறிமுகபடுத்தபட்ட திரு வீரப்பன்
    1953 முதல் 1987 வரை 34 ஆண்டுகள்

    மக்கள் திலகத்தின் நாடக மன்றம்

    எம்ஜியார் பிக்சர்ஸ்


    எம்ஜிஆர் ரசிக மன்றம்

    நடிகன் குரல் - சமநீதி

    சத்யா மூவிஸ் நிறுவனம்

    அண்ணா திமுக -மேலவை உறுப்பினர்

    அண்ணா திமுக - சட்ட மன்ற உறுப்பினர்

    1977-1987 மந்திரிசபையில் பதவி

    என்று எல்லா துறையிலும் திரு வீரப்பன் முழு மனதுடன்

    மக்கள் திலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் .


    திரைப்பட துறையில் மக்கள் திலகத்தின் பல சாதனைகளுக்கு


    உறுதுணையாக இருந்தவர் . எம்ஜியார் மன்றங்களை கட்டி காத்தவர் .

    மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆதரித்து ,பல உதவிகளை புரிந்தவர் .

    சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த


    தெய்வத்தாய்

    காவல்காரன்

    ரிக்ஷாக்காரன்

    இதயக்கனி


    பிரமாண்ட வெற்றி படங்கள் . நான் ஆணையிட்டால் - கண்ணன் என் காதலன் வெற்றி படங்கள் .

    கண்டிப்புக்கு பெயர் போனவர் .

    மக்கள் திலகத்தின் புகழுக்கு இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாது .

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #1276
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத மாபெரும் நடிகராக , தனி திறமைகளுடன் , பல சாதனைகள் புரிந்து வாழ்கிறார் என்று பிரபல தமிழ் சினிமா மாத இதழ் ''பேசும் படம் '' வெளியிட்டிருந்த கட்டுரை .

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #1277
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு வினோத் அவர்களுக்கு

    தெய்வத்தாய் படத்தகவல்கள் - படங்கள் - அருமை.

  15. Thanks orodizli thanked for this post
  16. #1278
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes orodizli liked this post
  18. #1279
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  19. Likes orodizli liked this post
  20. #1280
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  21. Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •