Page 141 of 400 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1401
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
  5. #1403
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1404
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காலம்
    முன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்!
    காலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர்அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே!

    ஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே !
    பூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே! மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது! மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே!

    வாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே !


    வசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் ! .......



    காதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே!




    எதிர்கால வசந்தம் கனவலைகளாக !



  7. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  8. #1405
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரைஉலக வரலாற்றில் மறு மறு வெளியீட்டிலும்

    மாபெரும் உலக சாதனை

    கர்ணன்

    இணைந்த

    10 வது வாரம்




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, Russellmai liked this post
  10. #1406
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே! ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது !

    The topmost of all theme musics till today....From Russia With Love James Bond theme music!!
    NT starrer Raja has traces of this music and Pink Panther title animations partly embraced to fit the Tamil Screen ambiance!




    Title Music in The Good The Bad and the Ugly by the one and only music genius of Spaghetti Cowboy genre....the Italian based music director Ennio Morricone!



    Another famous theme music! D'Jango!




    Theme musics from such movies as Come September, The Silencers, For a Few Dollars More, .....My Name is Nobody...McKenna's Gold....Naagin/Neeyaa...were also equally good!

  11. #1407
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு சார்,

    தாங்கள் எத்தனை முறை ராஜாவைப் பற்றி எந்தெந்த கோணங்களில் எழுதினாலும் படிக்க படிக்க சுவையே தவிர சலிப்பில்லை. எப்படி ராஜாவை எத்தனை முறை பார்த்தாலும் மேலும் மேலும் சுவாரஸ்யமாக இருக்குமோ அது போலவே.

    ராஜாவில் நமது விஸ்வம் பங்களிப்பு பற்றிய உங்களது வர்ணனை அருமை. கதாநாயகன் அறிமுகம் ஆவது வரையில் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு செல்வார். அலட்டிக் கொள்ளாத அலட்சிய நடிப்பு நம்மை மிகவும் கவரும். கைது செய்யப்பட்டு கமிஷனர் முன் நிறுத்தியபோதும் கமிஷனர் சிங்கப்பூரில் இருக்கும் கடத்தல் மன்னனின் போட்டோவைக் காட்டி மிரட்டும்போது கொஞ்சம் கூட பயமின்றி அசால்ட்டாக பதிலளிக்கும் அழகே தனி.

    லாக்கப்பில் ராஜாவுடன் அறிமுகம் ஏற்பட்டதும் அதற்கெனவே காத்திருந்தவர் போல பொறுப்பை ராஜாவின் தோளில் சுமத்தி விட்டு மறைந்து விடுவார். அதிலிருந்து ராஜாவின் அட்டகாசம்தான் படம் முழுக்க. க்ளைமாக்சுக்கு சற்று முன் மீண்டும் விஸ்வத்தின் அட்டகாசம் தொடரும். மீண்டும் அறிமுகம் ஆகும்போதே கமிஷனரிடம் அவர் போனில் பேசும் அலட்சியம். "கமிஷனர் சார், என்னை ஏமாற்ற முடியாது. ஒருத்தர் குரலை ஒருமுறை கேட்டுவிட்டால் மறக்க மாட்டேன்" என்று சர்வ அலட்சியமாக சொல்வதும் "எங்க தொழிலில் பாவ புண்ணியம் பார்க்க கூடாது சார்" என்று கமிஷனரையே மிரட்டுவதும்,

    க்ளைமாக்சில் ராஜாவின் அம்மாவாக தன்னால் கடத்தி வரப்பட்ட பண்டரிபாய் பாபுவின் அம்மா என்று அறிந்து தடுமாறுவதும், தன் அனைத்து நம்பிக்கைகளும் தகர்ந்து போய் பாஸின் முன் நிலைகுலைந்து நிற்கையில் அப்போது அங்கு வரும் ஜம்புவின் (கே.கண்ணன்) விளக்கத்தால் மீண்டும் விஸ்வம் விஸ்வரூபம் எடுத்து, தன்னை ஏமாற்றிய சகோதரர்களை சாட்டையால் விளாசுவதும் என 'விஸ்வம்' மனோகரின் பங்கு ராஜாவில் மகத்தானது.

  12. #1408
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த சிவகாமியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஒரே தியேட்டரில் 75வது நாள் காண்கின்றது என்பது நமக்கெல்லாம் மனமகிழ்ச்சியைத் தருகிறது. 75வது நாளை முன்னிட்டு வரும் ஞாயிறன்று சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் ரசிகர்கள் அனைவரும் அணி திரண்டு வந்து அன்று நடைபெறும் காட்சியை அரங்கு நிறைந்த காட்சியாக்கி 100வது நாளுக்கு வித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கை திக்குமுக்காட செய்வோம். கலையுலகில் நடிகர்திலகத்திற்கு இணையில்லை என்பதை நிரூபிப்போம். சென்னைக்கு அருகில் உள்ள அனைத்து ரசிகர்களும் ஞாயிறன்று சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கில் கூடி ஆனந்தக் கூத்தாடுவோம்.
    கா.சுந்தராஜன்
    அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்




    (முகநூலில் இருந்து)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  14. #1409
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ.....

    நம்மில் நிறையப் பேருக்கு மழையில் நனையப் பிடிக்கும்...... சேற்றில் கால்பதித்துக் கூத்தாட ....?




    மழையில் நனைந்தால் சேறு கரைந்துவிடப் போகிறது !



    மனதில் சேற்றை வாரியிறைத்த மங்கையரை நினைத்திட்டால்.....

    Last edited by sivajisenthil; 11th June 2016 at 10:53 PM.

  15. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  16. #1410
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  17. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •