Page 355 of 400 FirstFirst ... 255305345353354355356357365 ... LastLast
Results 3,541 to 3,550 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #3541
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    வெற்றிமீது வெற்றி வந்து நம் தெய்வத்தை சேரும்

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    RARE STILL


    COURTESY - THE HINDU

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3543
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் இசை ஞானம் பற்றி மிக அருமையான கட்டுரையை ஹிந்து நாளிதழில் இன்று வெளிவந்தள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .குறிப்பாக நவரத்தினம் படத்தில் மக்கள் திலகத்தின் இசை ஆளுமை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது . மன்னாதி மன்னனில் மக்கள் திலகம் இசை ராஜ்ஜியமே நடத்தியுள்ளார்.மேலும் பல படங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பல் வேறு இசை கருவிகளை தன்னுடைய படங்களில் அற்புதமாக வாசித்து மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் .

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #3544
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    M. G. R


    The man belonged to this 3 letter was undisputed king of the 2 of the most entertaining world(Politics and Cinema) in Tamilnadu for little more than 3 decades. The success of him in both was more to do with the way he connected with the people through his movies which he later translated into votes.

    Early 1950s, the Tamil film industry is undergoing into a change from song oriented story telling to dialogue oriented and someone has to take up the superstar mantle from Thyagaraja Bhagavathar. Some interesting talents are coming up from late ‘Sivaji’ Ganesan to M.G.Ramachandran. But M.G.Ramachandran won the hearts of the people with his people saviour image in the film MalaiKallan in the year 1954 and the new superstar was born who didn’t left his throne in film industry until he started his own party A.D.M.K after the difference in opinion with Present Tamil nadu CM Mr.M.Karunanidhi (DMK).

    His position as superstar was well placed when his directorial debut ‘Nadodi Mannan'(literal meaning: Nomad King) was lapped up by masses when released on 1957. He made this popular statement before the release of this film.

    If this film goes on to become a hit, I am the king, else, I am nomad.

    And the rest is history. From what I have heard(yet to see it but have the DVD for a long time ) that film is technically superior comparing the year it is released. There is also a unique thing about that film. Half of the film was in black and white and the other half in Tamil. His other notable films are: Anbe vaa, Aayirathil oruvan, Vettaikaran, adimai pen, Engal veetu pilai and Ulagam sutrum vaaliban. Of these I consider the song played in ‘Engal Veetu Pillai’ as the pinnacle of heroism. The song goes as:

    Naan Aanaiyital, athu nadandhuvittal, ingu yezhaigal vedhanai pada maatar. Uyirullvarai oru thunbam illai, avar kanneer kadalile vizha maatar which means ‘If I order and if that happens, the poor people don’t need to worry about anything.Until I live there is no problem and they won’t fell into the sea of tears’.

    The song goes on like this only, with the enjoyable rhythm and the great screen presence of M.G.R made the song is instant hit then and an evergreen hit.

    courtesy- net

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #3545
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R political career is as eventual as the film career with he associated with politics right from his start of the film career. He was a member of the congress at first, then joined DMK as he was attracted by the founder of the DMK, late Mr.C.N.Annadurai.

    His popularity among people helped DMK to gather huge number people for public meetings and he was one of the prominent reasons for the winning of DMK in 1967 and 1971. Of these 1967 win was a special for DMK as they dethroned the then congress government for the first time. MGR was shot by another actor M.R.Radha near his neck and his posters with the bandage in the neck was used by DMK to garner votes. He has become as MLA in 1967.

    In 1972 another chapter in TN politics was opened with MGR founded his own party ADMK after the tussle with Mr.Karunanidhi and his subsequent removal from the DMK. Many followed him from DMK and the people too followed him. Its a great achievement that ADMK won the Tamil nadu assembly elections held in 1977 that is within 4 years of launching the party. He has become the CM of Tamilnadu and continued till his death in 1987 which is again an achievement as he won 3 assembly elections which is record in Tamil nadu. Every win is special as,

    In 1977, its a new party under a new leader and it took on well established DMK.

    In 1980, MGR’s government was dissolved by the pressure given by the opposition leader Mr.Karunanidhi as they had alliance with Congress(central governemnt). DMK and congress has won almost 100% seats in TN by the general election held in May 1980. The assembly election held few months later and everybody’s prediction is DMK coalition will win comfortably but MGR-led ADMK won very comfortably.

    In 1984, MGR was not even went to any constituency and canvassed for votes as he was bed ridden and was in America for treatment but then again ADMK won comfortably which shows how the people loved and believed him and he become the CM for the third time.

    He is the inspiration for many tamil film stars to enter into politics but the thing is, they are nowhere near this great man and his success in politics due to his involvement for a long time. But the present stars likes to enter politics today and become as a CM or PM tomorrow. Funny, really funny.

    __________________________________________________ _________

    Tamil nadu has never seen a person like him before who lived and lives in the hearts of the people and still lives on. Still there are 1000s of voters are voting for ADMK just for the name of MGR. No one achieved something like that for sure. In one of his songs he featured(Kan pona pokile),

    irundhalum, maraindhalum paer solla vendum

    ivar pola yaar endru oor solla vendum

    (Whether one lives or dies, the world should say his/her name and should say no one is like him).

    Truly he lived by that/his words.

    COURTESY - NET

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #3546
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர்.

    அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது.

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

    நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
    Courtesy - msv times

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #3547
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.



    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.



    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.



    மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.



    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..



    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.



    அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.

  15. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  16. #3548
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

    என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர் கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நன் குறிப்பிட்டிருக்கிறேன்.

    மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்து நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”

    கவிஞர் கண்ணதாசன் சொன்னதைக் கேட்டீர்கள்! கவிஞர் பார்வையில் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் திகழ்கிறார் என்பதையும் அறிந்தீர்கள்!

    மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும் ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம், தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய மூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

    காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும் மக்களின் மனமாற்றங்களை அறிந்து வெள்ளித்திரையில் வெற்றியை எப்போதும் காணமுடிந்த நம்பிக்கை நட்சத்திரமாய்த் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ஒருவரே.

    எனவேதான் அவருடைய படங்களுக்கெனக் கவியரசர் கண்ணதாசன், கருத்துச் செறிவுடன் எழுதிய வசனங்களும், பாடல்களும் காலம் கடந்தும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன. இன்றைய இளைஞர்களும் அவற்றை விரும்பி இரசித்துப் பாராட்டும் விந்தையைக் காண்கின்றோம்.
    Courtesy- kannadasan

  17. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  18. #3549
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  20. #3550
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எம்.எஸ்.விஸ்வநாதன் பெரும்பாலும் இயக்குனர்களின் இசையமைப்பாளர். இருப்பினும் எம்.ஜி.யாரின் திரை ஞானம் காரணமாக இசையும் எம்.ஜி.யாரும் எம்.எஸ்.வியும் பிரிக்க முடியாத பந்தத்தில் கிடந்தனர்.

    அது நாடோடி மன்னனில் தொடங்கி, உலகம் சுற்றும் வாலிபன் வழியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரையிலான நீண்ட பந்தம். வாலி என்ற மாபெரும் கலைஞனை உருவாக்க எம்.ஜி.யார். எம்.எஸ்.விஸ்வநாதன் , அன்றைய அரசியல் சூழல் இவை காரணம் என்றால் மிகையாகாது.

    கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், ஏன் என்ற கேள்வி, புத்தன் ஏசுகாந்தி பிறந்தது, நான் ஆணையிட்டால் போன்ற எம்.ஜி.யார் கொள்கைவிளக்க பாடல்கள் இன்றளவும் அ.இ.தி.மு.க மேடைகளில் நமக்கு எம்.எஸ்.வியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

    நேற்று இன்று நாளை எம்ஜியாரின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய படம். அவர் திமுகவை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி வெளிவந்த முதல் படம். அதில் இடம் பெற்ற காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று என்ற கொள்கைவிளக்கப் பாடல் அதன் தன்மை கெடாமல் பட்டி தொட்டிகளில் இன்றும் முழங்கியவண்ணம் உள்ளது. அந்தப்பாடலுக்கு நமது எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்கள்தான் இசையமைத்தார்.
    Courtesy - msv times
    இணைய தளத்தில் பல தவறான தகவல்களும் உலவுகின்றன. நாடோடிமன்னன் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன் அல்ல. எஸ்.எம்.சுப்பையா அவர்கள்.

  21. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •