Page 12 of 400 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

  1. #111
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    10 facts about MGR - Courtesy : Youtube

    8th fact is wrong.

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #112
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : Youtube

  5. Likes orodizli liked this post
  6. #113
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes orodizli liked this post
  8. #114
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜியார் பற்றி ஒரு குட்டி கதை.ஒரு எம்ஜியார் பக்தர் சொன்னது.எம்ஜியார் இறந்த பிறகு,எதிர் கட்சியை சேர்ந்த ஒரு ஆள் தீக்குளித்து இறந்தாராம்.மேலுலகம் சென்ற அவர் எம்ஜியார் தலைமையில் அங்கே அன்ன தானம் நடப்பதைப்பார்த்து மிகவும் கோபப்பட்டாராம்.கடவுளிடம் இவர் யார் அன்ன தானத்தை நடத்துவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்டாராம்.அதற்க்கு கடவுள் பூலோகம் சென்று உண் வீட்டையும் உனக்கு முன்பு இறந்த எம்ஜியார் கட்சியை சார்ந்தவனுடைய வீட்டையும் பார்த்துவிட்டு வந்து பின்பு என்னை கேள்வி கேள் என்று சொன்னாராம்.பூலோகம் வந்த அவன் தன் மனைவி பிச்சை எடுத்தும் அடுத்தவீட்டில் பத்திரங்களை கழுவியும் பிழைப்பதை பார்த்திருக்கிறான்.அவளிடம் இதைப்பற்றி கேட்டதற்கு உன்னுடைய கட்சி தலைவனும் அவனை சார்ந்த தொண்டர்களும் அவளை மிகவும் கேவலமாக பேசி விரட்டி விட்டதாகவும் அதனால் தான் பிச்சை எடுப்பதாகவும் சொல்லிவிட்டாள். எம்ஜியார் கட்சியை சேர்ந்தவனுடைய வீட்டை சென்று பார்த்தால் அங்கே எம்ஜியார் போட்டோவை வைத்து அவர்கள் பால் வியாபாரம் பண்ணுவதாகவும்,அது எம்ஜியார் உயிரோடு இருந்தபோது அவர்கள் அப்பாவிற்கு பால் மாடு தானம் செய்ததாகவும் அது போட்ட கன்றுகள் இன்று மிகவும் பெருகி நல்லவகையில் பால் கொடுப்பதாகவும் அதனால் அந்த புண்ணியவானின் பெயரிலேயே பால் வியாபாரம் செய்கிறோம் என்று சொன்னதாகவும் தான் கேட்டதை மீண்டும் எதிர் கட்சிக்காரன் கடவுளிடம் வந்து சொல்லியிருக்கிறான்.உடனே கடவுள் பார்த்தாயா? இப்படிப்பட்ட நல்ல மனிதரின் தலைமையில் அன்னதானம் செய்தால் என்ன தவறு சொல் என்று எதிர் கேள்வி கேட்டிருக்கிறார். இதில் பாருங்கள் இந்த கதையின் மூலம் எம்ஜியார் பக்தர் மனதில் எப்படி வாழ்கிறார் என்று.Migavum ஆச்சர்யம் தான்.

    courtesy net

  9. Thanks orodizli thanked for this post
  10. #115
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.
    ‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.
    1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.
    ‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.
    வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.
    என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.
    1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.
    தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கினார் ராமகிருஷ்ணன் .
    - நன்றி : குங்குமம் .

    courtesy chandran veerasamy his facebook page

  11. Likes orodizli liked this post
  12. #116
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes orodizli liked this post
  14. #117
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulations Jaishankar sir for starting Makkal Thilagam MGR thread - Part 19.

    Thanks to Kaliyaperumal sir for successfully completing Makkal thilagam MGR Thread - Part 18.

    Regards,
    Sathya

  15. #118
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    .................................................. .......

  16. #119
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes orodizli liked this post
  18. #120
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (09/01/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாகியது .

  19. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •