Page 13 of 26 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 260

Thread: Ilaiyaraja's New Albums 2016-18, News and Titbits

  1. #121
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Rajsehar, dochu, irfan:

    கால் நூற்றாண்டுக்கு மேலான யுத்தம் இது.. பங்காளிகளுக்குள் சண்டை.. நண்பர்களுக்குள் சண்டை.. ராஜா சார் அவர்களால் முகவரி பெற்ற பின்னர் அவரை நோக்கி அம்பு எய்தாதோர் யார்? நம்மை போன்ற அவர் நலம் விரும்பிகள் மட்டுமே அவரை கொண்டாடி வருகிறோம். மற்றபடி அவருக்கு நண்பர்களை விட, காலை வாரி விடுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான்.


    பாலகுமாரனின் உடையார் மூன்றாம் இறுதியில் அந்தணர்களை கணக்கு எழுத அழைக்க வேண்டும் என்கிற விவாதத்தில், ராஜராஜ சோழன் தன மகன் ராஜேந்திரனுக்கு அறிவுரை கூறுகிறார், இதையே எல்லோருக்கும் சொல்ல விரும்புகிறேன். ராஜா சார், மற்றும் அவரை வெறுப்பவர் விரும்புவர், போற்றுபவர், காறி உமிழ்பவர் என இது எல்லோருக்கும் பொருந்தும்:

    உடையார் பாகம் 3, அத்தியாயம்: 129

    தேவை இல்லாமல் ஒரு எதிரியை ஒரு அரசன் சம்பாதித்துகொள்ள கூடாது. அதுவும் உன் நாட்டிலேயே குழப்பம் விளைவிக்க ஒரு முறையை அவன் எடுத்து விடகூடாது. ராஜேந்திரா, மிக மிக கவனமாக இரு.
    ...
    ...
    தவிர, வாள் உருவி பேசுவது என்பது போர் முனையில் மட்டுமே, எதிரிகளிடம் மட்டுமே. எதிரிகளை நண்பர்களாக மாற்றி கொள்ளலாம். அது நல்லது. ஆனால், தயவு செய்து நண்பர்களை எதிரிகளாக மாற்றி கொள்ளாதே. வாழ்கை நிலைபெறாமல் போய்விடும். நிம்மதி அறுந்து தொங்கும். எனவே இத்தோடு இந்த பேச்சை முடித்து கொள்.

  2. Likes rajsekar liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #122
    Regular Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    0
    Post Thanks / Like
    Well said, Rajaram. I agree 100% with your observation.

  5. #123
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Looks like IR has recorded one song for Kamal movie :

    "...We hear that the maestro has composed a song and has recorded the number, for which Ramya NSK and Bollywood composer Vishal Dhadlani have lent their voices."

    http://www.sify.com/movies/ilayaraaj...1wececgfi.html

    thanks,

    Krishnan

  6. #124
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by krish244 View Post
    Looks like IR has recorded one song for Kamal movie :

    "...We hear that the maestro has composed a song and has recorded the number, for which Ramya NSK and Bollywood composer Vishal Dhadlani have lent their voices."

    http://www.sify.com/movies/ilayaraaj...1wececgfi.html

    thanks,

    Krishnan
    Thanks for sharing krishnan.

    I am sure the songs would turn out great, Kamal gets the best work done out his fellow technicians. My personal problem here is Ramya's voice, I am too shallow to like her songs, not even one impressed me.

  7. #125
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2007
    Location
    USA
    Posts
    133
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    Rajsehar, dochu, irfan:

    கால் நூற்றாண்டுக்கு மேலான யுத்தம் இது.. பங்காளிகளுக்குள் சண்டை.. நண்பர்களுக்குள் சண்டை.. ராஜா சார் அவர்களால் முகவரி பெற்ற பின்னர் அவரை நோக்கி அம்பு எய்தாதோர் யார்? நம்மை போன்ற அவர் நலம் விரும்பிகள் மட்டுமே அவரை கொண்டாடி வருகிறோம். மற்றபடி அவருக்கு நண்பர்களை விட, காலை வாரி விடுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம் தான்.

    ........
    I agree. But I don't think one should get slandered and keep quiet. Hence thought media would atleast question GA back on his claims.
    Very sad for GA to voice his opinions like this, and it is even worse because he is a brother.

    No wonder, IR gets temperamental in public. Most likely he is tired of people tossing out after they reached the top. Many actors, producers, singers, directors are on the list.
    No gratitude at all.

  8. #126
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அண்ணன் தம்பி பிரிவு 1990 ஆண்டு வாக்கிலேயே வந்து விட்டது. அவர்கள் வீட்டு பெண்களே பிள்ளையார் சுழி போட்டவர்கள். சொத்து பிரச்சனையே பிரதானம். தர்ம துறை படத்தில் கங்கை அமரனுக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு குடுக்க வேண்டும் என பஞ்சு அருனாச்சலம் சொல்ல, 'அண்ணன் என்ன தம்பி என்ன' என்ற பாடலுக்கு இசை அமைத்து, முதல் அடி எடுத்து கொடுத்துவிட்டு அண்ணன் போய் விட, தம்பியார் வந்து மிச்ச பாடலை எழுதினார். ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தையும் பேசி கொள்ளவில்லை.

    அவ்வப்போது தலையை
    சொரிந்து கொண்டு தம்பி அங்கு போக, அண்ணன் கீழே இறங்கியே வரவில்லை. இனிமேல் அண்ணன் நிழல் தன் மீது படாது என்று தெரிந்த பின்னர் தம்பி சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தவர் தான், இன்று வரை நிறுத்தவில்லை. மேடைகள் , தொலைக்காட்சிகளில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராஜா சாரை போட்டு தாக்குகிறார். சென்ற வாரம் கூட, ஜம்புலிங்கம் பாடல் வெளியீட்டு விழாவில் ராஜா சார் வேலை வெட்டி இல்லாம் இருப்பதால் தான் இப்போதெல்லாம் ஊர் ஊராக போய் கச்சேரி என்று அதற்க்கு ஒரு அர்த்தம் கொடுத்தார் அமரன். அதை கேட்டு அங்கிருந்த பாஸ்கி உட்பட பலரும் சிரித்தார்கள்.

    1996/97 கால வாக்கில், கலாபுகழ் ஆன்லைன் ரேடியோ என்ற ஒன்றை கலாநிதி மாறன் துவக்கினார். சுபஸ்ரீ தணிகாசலம், அதிராம்பட்டினம் சொக்குவாக அழகன் படத்தில் வரும் சுரேஷ் என்பவரும் தான் பெரும்பாலும் அதில் மொக்கை போடுவார்கள். அதில் கங்கை அமரனை ஒரு பேட்டி எடுத்தார்கள். அதை அந்த நேரத்தில் கேட்டவர்களுக்கு ராஜா சார் மீதான கங்கை அமரனின் காழ்புணர்ச்சி தெரியும். மன நலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி இருப்பார்.

    ஒருவரை உயர்த்தி பேசி, அதன் மூலம் தன்னை உயரமாக காட்டி கொள்வது ஒரு வகை (அரசியல் அல்லாத மேடைகளில் வைகோ கூடுமானவரை இந்த வகையில் தான் பேசுவார். கமல் கூடுமானவரை யாரையும் விட்டு குடுக்க மாட்டார்) அடுத்தவரை மட்டம் தட்டி, உதாசீனபடுத்தி தன்னை உயர்த்தி காட்டுவது ஒரு வகை (பாரதிராஜா, கங்கை அமரன், சாருநிவேதா, சீமான் இன்னும் பல பெருந்தலைகள் இந்த ரகத்தை சார்ந்தவர்கள்)
    Last edited by rajaramsgi; 17th May 2016 at 08:01 PM.

  9. #127
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    கங்கை அமரனுக்கு நான் கடிதம் இது. இன்று வரை பதில் வரவில்லை.

    அன்புள்ள கங்கை அமரன் அவர்களுக்கு,

    சன் சிங்கரில் மகா குருவாய் அசத்தும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.யாருக்குமே தெரியாத எத்தனையோ விஷயங்களை இடை இடையில் நீங்கள் கொடுப்பது நன்று. மிக்க நன்றி. அதுவும் ராஜா சாரை பற்றி, அவர் பாடலை பற்றி நீங்கள் சொல்லும் சிறு சிறு விஷயங்ள் வரலாற்று உண்மைகள். புத்தகமாகவே போடலாம்.

    திருச்சி கண்டோன்மேன்ட்டிலும், ஸ்ரீ ரங்கத்திலும், கிரிவலத்திலும், மைலாபூரிலும், பார்த்த பாசகார அண்ணன் தம்பிகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக காண முடியவில்லை. நீங்கள் எழுதி, அவர் இசை அமைத்த 'அண்ணன் என்ன தம்பி என்ன சொந்த என்ன பந்தம் என்ன' பாடலை இருவருமே ஒன்றாய் அமர்ந்து கேளுங்கள். வீட்டுக்கு வீடு பங்காளி பிரச்சனை இருப்பது சகஜம். தெருவுக்கு வந்தால் நஷ்டம் யாருக்கு? உங்கள் வளர்ச்சியை தடுத்து அவர் பெரிய ஆளாக ஆனது போல் காலம் காலமாய் நீங்கள் பேசி வருவது மிகவும் வருத்தமாய் இருக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா! காரணமே இல்லாமல் கொடுப்பதும், கொடுத்ததை நிறுத்துவதும் இறைவனே! மனிதன் அல்ல.

    நாங்கள் அழைக்கபடாதவர்கள் என்று ஒரு தலைப்பிட்டு சந்கேதமாய் சொல்லிய செய்தி, தங்களுடைய ஹியூமர் பக்கத்தை தூக்கி நிறுத்துவதாக மட்டுமே என்னால் எடுத்து கொள்ள முடிகிறது. அழைக்காமல் அங்கு சென்ற ரஜினி மற்றும் இதர திரை உலகினரை என்ன சொல்வீர்கள்? அவர்கள் என்ன விருந்துக்கா சென்றார்கள்? ஏன் இப்படி பேச வேண்டும்?

    யாரை பார்த்தாலும் facebookல் கங்கைஅமரன் போஸ்ட் படித்தீர்களா என்று கேட்கிறார்கள். நீங்கள் எழுதியதை நான் படிக்க வில்லை. இருந்தாலும் என்ன எழுதி இருப்பீர்கள் என்று எனக்கு நன்றாய் தெரியும். நீங்கள் இருவரும் எப்படி இருந்தவர்கள், இப்போது எப்படி இருக்கிறீர் என்பதை எல்லோரும் அறிவோம். அவர் அவராகவே இருந்து விட்டு போகட்டும். தயவு செய்து அவரை வசை படாதீர்கள். அவர் நமக்கெல்லாம் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல.. அவரை யாருமே தொந்தரவு செய்யாமல் இருப்பதே நாம் செய்யும் பெரிய கைமாறு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை குறை சொல்லி, உங்கள் பெருமைகளை குறைத்து கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அவரை திட்டியே பேர் எடுக்கும் ஞானி, சாருநிவேதா போன்றோருக்கு நீங்களே அடி எடுத்து கொடுக்கலாமா?

    உங்களுக்கும் எனக்கும் இணைப்பு பாலம் ராஜா சார் மட்டும் அல்ல, உங்களுடைய எண்ணற்ற எத்தனையோ நல்ல பாடல்களும் உண்டு. எல்லோரும் சின்னத்தம்பி பெரியதம்பி, வாழ்வே மாயம் தான் உங்கள் இசையில் பெஸ்ட் என்று சொன்னாலும் என்னுடை ஆல் டைம் விருப்பம் "ஊற தெரிஞ்சுகிட்டேன் படத்தில் இடம் பெற்ற சிலு சிலு சிலுவென சிறு சிறு பனித்துளி" பாடல் தான். இந்த பாடலை நீங்களே மறந்து போய் இருக்கலாம்.. உங்களுடைய ரசிகர்களுக்கே இந்த பாடல் தெரிந்திருக்க வாயிப்பில்லை. நான் மறக்கவில்லை.

    எனிவேஸ்... ராஜா சாரும், ராஜ ராஜ சோழனும் என் இரு கண்கள். இருவருமே என் தந்தையை விட மேலானவர்கள். என் குழந்தைக்கு அடுத்து என்னால் அதிகம் நினைக்க படுபவர்கள். இசை எனக்கு தெரியா விட்டாலும் என்னக்குள்ள ஒரே தகுதி ராஜா சாரை உயிருக்கு மேலாய் விரும்புபவன் மற்றும் அவருடைய பாடல்களை எல்லாம் தேசிய கீதம் அளவுக்கு மரியாதை கொடுப்பவன் என்பது மட்டும் தான். அவரே அவருடைய பாடல்களை சொதப்பி பாடும் போதெல்லாம் எனக்கு கோவம் வரும். உங்களுடைய சொர்கமே என்றாலும் பாடலை ராஜா சார் பல கச்சேரிகளில் குத்தி கொதறி வைக்கும் போதெல்லாம் வருத்த படும் ஜீவன் நான். லண்டனுக்கு அவர் வந்திருந்த போது, மெய் சிலிர்த்த நான், கூட்டமே ஆர்பரிக்க சொர்கமே என்றாலும் ஆரம்பித்து, சாப்டுவேர் அது இது என்று இழுக்க விக்கித்து போய் நின்றேன் நான்.

    இன்று நான் நல்ல நிலைமையில் இருந்தாலும், கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி சென்னை வந்த காலத்தில், வேலைக்கான விண்ணப்பதை பூர்த்தி செய்து கம்பெனிகளுக்கு அனுப்பாமல் உங்களுக்கும் ராஜா சாருக்கும் அனுப்பியவன் நான். அந்த அளவுக்கு நீங்கள் இருவரும் ஒற்றை பிறவிகள் என்று நம்பிய நான் கூறும் அறிவுரை இது தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. ராஜா சார் என்கிற ராமனுக்கு நீங்கள் ஒரு அணிலாய் இருந்து விட்டு போங்களேன். என்னை போன்ற ரசிகர்களுக்கே அவர் தான் அடையாளம் என்கிற போது, உங்களுக்கு அவர் உயிர் அல்லவா? உங்கள் பரம்பரைக்கே அவர் தானே முகவரி?

    நன்றி,
    ராஜாராம்

  10. #128
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like

  11. #129
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by krish244 View Post
    The photo on this page looks like a bedroom, does this means Raja sir has his own room there at Ramanashramam? I never been to the ashram, and it don't look like this room is being used by any pilgrim there.. just curious to know if this Raja sir's room at his home/ashramam/studio?
    Last edited by rajaramsgi; 20th May 2016 at 03:02 PM.

  12. #130
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Article by Bhardwaj Rangan. Nice analysis.

    http://m.thehindu.com/features/magaz...cle8629657.ece

    thanks,

    Krishnan

  13. Thanks thumburu thanked for this post
Page 13 of 26 FirstFirst ... 3111213141523 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •