View Poll Results: எந்திரன் 2 will Surpass எந்த

Voters
7. You may not vote on this poll
  • Yes

    6 85.71%
  • No

    1 14.29%
Page 7 of 10 FirstFirst ... 56789 ... LastLast
Results 61 to 70 of 93

Thread: எந்திரன் 2.0 The Sequel : Rajinikanth | Shankar | ARR

  1. #61
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like


    "Akshay landed in the city earlier today. He's expected to start filming from Monday and will shoot non-stop for the next few weeks. "In this schedule, a high-octane action sequence between Akshay and Rajinikanth will be shot," said a source from the film's unit
    Bollywood actor Akshay Kumar arrived in Chennai on Sunday to join the sets of superstar Rajinikanth's magnum opus 2.o.

    "Akshay landed in the city earlier today. He's expected to start filming from Monday and will shoot non-stop for the next few weeks," a source from the film's unit told IANS.

    The film, in which Akshay will be seen as the antagonist, marks his debut in Tamil film industry.

    "In this schedule, a high-octane action sequence between Akshay and Rajinikanth will be shot. For the first two days, director Shankar is going to shoot dummy video footage with local stuntmen. Once the VFX team delivers the rough output, the action sequence will be shot with Rajinikanth and Akshay," the source added.

    Produced by Lyca Productions, the film also stars Amy Jackson.

    http://movies.ndtv.com/regional/aksh...hs-2-o-1282108

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    '2.0' அப்டேட்: இணையத்தில் வெளியான அக்*ஷய் குமார் லுக்!


    இணையத்தில் வெளியான '2.0' படத்தின் அக்*ஷய் குமார் லுக்!

    'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தில், நடிகர் அக்*ஷய் குமார் பாத்திரத்தின் கெட்டப் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புகளைத் தாண்டியும் இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இயக்குநர் ஷங்கர் - ரஜினிகாந்த் இணையின் '2.0' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தலைநகர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

    இதில் நடிகர் அக்*ஷய்குமார் வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் கள்ளத்தனமாக வெளியே வரக்கூடாது என பலத்த பாதுகாப்பு போடப்பட்டும், தற்போது அக்*ஷய்குமாரின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

    படத்தில் ஒரு விஞ்ஞானியாக ரிச்சர்ட் என்ற பாத்திரத்தில் நடிக்கும் அக்*ஷய்குமார், தவறாகப் போகும் ஒரு பரிசோதனையின் காரணமாக உருவ சிதைவுக்கு ஆளாகிறார். இந்தப் பாத்திரத்துக்காக அவரது மொத்த உருவமும் ஒப்பனையில் மாற்றப்பட்டுள்ளது” என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். கூரான வெளியே நீண்டு இருக்கும் பற்கள், குத்தி நிற்கும் முடியாக புருவம், வெள்ளை முடி என அடையாளம் காண முடியாதபடி அக்*ஷய்குமாருக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.

    அடுத்த இரண்டு வாரங்கள் டெல்லி படப்பிடிப்புக்குப் பிறகு, படக்குழு மொராக்கோ சென்று அங்கு படப்பிடிப்பைத் தொடர்கிறது. டெல்லி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 30-ஆம் தேதி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. Thanks mappi thanked for this post
  5. #63
    Senior Member Senior Hubber mareen's Avatar
    Join Date
    Dec 2006
    Location
    London
    Posts
    1,043
    Post Thanks / Like
    This is amazing.

    Sent from my SM-G920F using Tapatalk
    Supports VJ's new beginning

    Oru Nal - http://www.youtube.com/watch?v=dEZLrR9jfUc

  6. #64
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    '2.0'-ன் வில்லன் யார்?- சுதன்ஷூ பாண்டே பேட்டியால் ஷங்கர் அதிருப்தி



    '2.0' குறித்து வில்லன் நடிகர் சுதன்ஷூ பாண்டே பேட்டியால் இயக்குநர் ஷங்கர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இயக்குநர் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான '2.0' படத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் அக்*ஷய்குமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏமி ஜாக்சன் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    தற்போது இப்படத்தின் ரஜினி மற்றும் அக்*ஷய்குமார் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை படமாக்கி முடித்திருக்கிறது படக்குழு. முன்பாக இப்படத்தில் அக்*ஷய்குமார் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், தான் இப்படத்தின் வில்லனாக நடித்து வருவதாகவும், 'எந்திரன்' படத்தின் வில்லனாக நடித்த டானியின் மகனாக தான் நடித்திருப்பதாக சுதன்ஷூ பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

    மேலும், அக்*ஷய்குமார் தான் உருவாக்கும் ரோபோ வேடத்தில் மட்டுமே நடிப்பதாகவும், படத்தின் வில்லன் நான் தான் என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார் சுதன்ஷூ பாண்டே.

    எப்போதுமே தனது படத்தின் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றில் மிகவும் ரகசியம் காப்பவர் இயக்குநர் ஷங்கர். சுதன்ஷூ பாண்டேவின் இப்பேட்டியால் '2.0' பிரதான கதைக்களம் வெளிப்பட்டு இருப்பதால் இயக்குநர் ஷங்கர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்தவர் சுதன்ஷூ பாண்டே என்பது நினைவுகூரத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #65
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    '2.0' அப்டேட்ஸ்: முக்கிய கதாபாத்திரத்தில் அடில் உசேன் - TAMIL HINDU


    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்காக அடில் உசேன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியிருக்கிறது. அக்*ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
    சமீபத்தில் ரஜினி - அக்*ஷய்குமார் சம்பந்தப்பட்ட பிரதான காட்சிகளை டெல்லியில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கியது படக்குழு. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.

    தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்காக அடில் உசேன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஜூன் மாதம் முதல் படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
    விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'யட்சன்' படத்தின் வில்லனாக நடித்தவர் அடில் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #66
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வடபழனி வணிக வளாகத்தில் ரகசியமாக நடந்த '2.0' படப்பிடிப்பு - TAMIL HINDU

    வடபழனி மாலில் நடத்தப்பட்ட '2.0' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் ரஜினி நடித்து வரும் '2.0' படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ப்ரோம் மாலில் அதிகாலை ரகசியமாக நடத்தப்பட்டு இருக்கிறது.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடத்தி வருகிறார்கள். மேலும், டெல்லி உள்ள மைதானத்திலும் சில முக்கிய காட்சிகளை அக்*ஷய்குமாரை வைத்து படமாக்கி இருந்தது படக்குழு.

    ஏமி ஜாக்சன், அக்*ஷய்குமார், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ப்ரோம் மாலில் அதிகாலை 2 மணிக்கு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். இதில் அக்*ஷய்குமார் மற்றும் சில நடிகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ரஜினி பங்கேற்கவில்லை. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.
    இரவில் படப்பிடிப்பு நடத்தினால் ஆட்கள் எதுவும் இருக்கமாட்டார்கள் என்று திட்டமிட்டு பிரத்யேக அனுமதி வாங்கி நடத்தியிருக்கிறது படக்குழு.

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #67
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினியுடன் '2.0'-ல் இணையாதது ஏன்? - கமல் விளக்கம் - Tamil HINDU

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை கமல் தெரிவித்துள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்*ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '2.0'. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.

    இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது அக்*ஷய்குமார் வேடத்தில் நடிக்க முதலில் அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத சூழலில் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ஆனால், கமல் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றவுடன் அக்*ஷய்குமாரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு தொடங்கியது படக்குழு.

    "ரஜினியும் நானும் அதிகமான படங்களில் இணைந்து நடித்தோம். இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தோம். மீண்டும் இணைந்தால் அப்படத்தை இருவரும் இணைந்து தயாரிப்பது அல்லது இருவரில் ஒருவர் தயாரிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி மட்டுமே '2.0' படத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

    மேலும், வில்லன் வேடம் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை என்பது தவறு. நானே பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். தற்போது '2.0'வில் பெரிய நாயகன் தான் வில்லனாக நடித்து வருகிறார்." என்று கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #68
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    '2.0' actress Amy Jackson dating Cheryl Cole's estranged husband Jean Bernard Fernandez-Versini?









    Actress Amy Jackson, who has been wining and dining in London of late, is reportedly dating British singer Cheryl Cole's estranged husband Jean Bernard Fernandez-Versini.

    Rajinikanth's "2.0" actress Amy was recently seen dining with the French restaurateur in London. Paparazzi spotted Amy taking a taxi ride with Jean in London after their dinner on Friday night.

    Amy and Jean met at the 69th Cannes International Film Festival and have been spending time together since then, UK based tabloid the Sun reported. The tabloid also reported that the stunning brunette was dating Coronation Street star Ryan Thomas.



    "Amy first met JB when she was in Cannes last month, when she flew over for meetings with casting directors and producers for upcoming projects. Her publicist also works with JB on a couple of projects, so they were introduced and got on really well. JB had some business in London and he and Amy met up for dinner and a catch-up," the Sun quoted a source as saying.
    While gossipmongers suggest that the Amy and Jean are in a relationship, her spokesperson said that they are not dating.
    "Amy and Jean Bernard are not dating," her spokesperson told the tabloid.

    Meanwhile, Amy was last reported to be dating Bollywood actor Sooraj Pancholi. But the "Hero" actor clarified that she is just a friend and they are not dating. Amy was earlier also in a relationship with Prateik Babbar. On the other hand, Jean married singer Cheryl Cole in July 2014, but recently ended their marriage. Cheryl has since been dating One Direction singer Liam Payne.

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #69
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தலகோணாவில் படப்பிடிப்பு - www.dinamani.com

    திருப்பதியை அடுத்த தலகோணாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    திருப்பதியை அடுத்த சுற்றுலாத்தலமான தலகோணா வனப் பகுதியில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரை வைத்து எந்திரன் 2.0 படத்தை தயாரித்து வருகிறது.

    இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெளிவர உள்ளது. இதற்காக இரவு நேரங்களில் சென்னை, மும்பையிலிருந்து 300 உதவியாளர்கள் கொண்ட குழு படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

    படக் குழுவினரைத் தவிர வேறு யாரும் அப்பகுதியில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் இப்படம் குறித்த விவரங்களையும் தெரிவிக்க படக் குழுவினர் மறுத்து விட்டனர்.

    ஆனால் முக்கியக் காட்சிகள் அனைத்தும் இந்த வனப் பகுதியில் எடுக்க உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  12. #70
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மீண்டும் ரஜினி, கமல் படங்களில் ரம்யா கிருஷ்ணண்:அடுத்த ரவுண்ட் ஆரம்பம்! - vikatan

    ரஜினி,கமல் ஆகியோர் படங்களில் மீண்டும் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்து தனது அடுத்த ரவுண்டை தமிழ்ப்படங்களில் ஆரம்பித்துள்ளார்.

    'கபாலி' ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தில் நடித்து வரும் ரஜினி குறித்து வதந்தி பரவியது. அதையடுத்து ரஜினி நலமாக உள்ளார். விரைவில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புவார் என்கிற விளக்கமும் ரஜினி தரப்பில் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை வரும் ரஜினியுடன் 2.0 படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

    ஏற்கெனவே,ரஜினிகாந்துடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படையப்பா 1999 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதே போல் கமலுடன் ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் கடந்த 2002 ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படமும் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய பெயரைத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

    மீண்டும் இந்த இரண்டு பெரிய ஹீரோக்களுடனும் அவர் இணைகிறார். ரஜினியுடன் 2.0 படத்திலும், கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் மனைவியாகவும் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Page 7 of 10 FirstFirst ... 56789 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •