Page 102 of 113 FirstFirst ... 25292100101102103104112 ... LastLast
Results 1,011 to 1,020 of 1127

Thread: TV Serial Songs

  1. #1011
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முந்தானை முடிச்சு --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:





    சன் டிவியில், ‘முந்தானை முடிச்சு’ என்ற புதிய மெகா தொடர், 26&ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. சினிடைம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துக்காக, ‘மெட்டி ஒலி’, ‘முகூர்த்தம்’ ஆகிய மெகா தொடர்களை தயாரித்தவர் சித்திக். இவர் அடுத்து தயாரிக்கும் மெகா தொடர் ‘முந்தானை முடிச்சு’. வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை தலைநிமிர்த்த போராடும் நாயகி தமிழரசியுடன் அவருக்கு துணையாக மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். தானும் தன் தம்பியும் ஒற்றுமையாக இருப்பது போல் தனது 3 மகன்களும் இல்லையே என்று கவலையோடு இருக்கிறார் மளிகை வியாபாரி கந்தசாமி. இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் இத்தொடர்.

    டெல்லிகுமார், ஸ்ரீவித்யா, ஸ்ரீஜா, சுலக்ஷனா, குயிலி, மனோகர், ரவி பிரகாஷ், எஸ்.என்.லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ‘கோலங்கள்’ தொடரில் இணை இயக்குனராக பணியாற்றிய, சேலம் சிவா, கதை எழுதி இயக்குகிறார். திரைக்கதை, வசனம் வே.கி.அமிர்தராஜ். பாடல் இசை, குமார் & பாண்டியன். வைரமுத்து பாடல் எழுதுகிறார். ஒளிப்பதிவு அசோக். பின்னணி இசை இளங்கோ. நடனம், ‘காதல்’ கந்தாஸ். இத்தொடர் ஏப். 26&ம் தேதி முதல், சன் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
    Last edited by aanaa; 26th December 2011 at 11:36 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1012
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நாதஸ்வரம் --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்
    கேட்டு மகிழுங்கள்
    திரைக்கதை: மாதேஷ்,
    வசனம்: பாஸ்கர் சக்தி,
    இசை: சஞ்சீவ் ரத்தன்,
    பாடல்: வைரமுத்து.
    இயக்குனர்: திருமுருகன்.



    `நாதஸ்வரம்'

    `ஒரே நேரத்தில் பலநூறு பேர் படுத்து உருளும் அளவுக்கு இடவசதி கொண்ட பெரிய மாளிகை போன்ற செட்டி நாட்டு வீட்டில் ஒரே ஒரு ஆச்சி மட்டும் குடியிருப்பார்.

    அந்த வீட்டின் பின்பக்கம் சில குடித்தனங்கள் இருக்கும். சின்னச் சின்ன வீட்டுக்குள் குறைந்த வாடகையில் பலர் இருப்பார்கள். இந்த முரண் காரைக்குடியில் நிறைய வீடுகளில் இருக்கிறது. என்னுடைய `நாதஸ்வரம்' தொடரின் கதைக்களம் அந்த பின்பக்க குடித்தனங்கள்தான்!'' என்கிறார் திருமுருகன். இவர் தொடரை இயக்கி தயாரிப்பதோடு, கோபி என்ற கேரக்டரிலும் நடிக்கிறார்.(இவருக்கு புகழ் தேடித்தந்த `மெட்டி ஒலி' தொடரிலும் இவருக்கு கோபி என்று தான் பெயர்)

    மெட்டி ஒலி வெற்றிக்குப் பிறகு இவர் இயக்கி தயாரிக்கும் இந்த தொலைக்காட்சித் தொடர், சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    செட்டி நாட்டு வீட்டின் பின்பக்கமுள்ள குடித்தனங்களில் ஒன்றில் வாழும் சொக்கலிங்கம் என்ற நாதஸ்வர வித்வானைச் சுற்றி நடக்கும் கதை இது. மவுலி அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவருடைய தம்பியாக நடிக்கும் பூவிலங்கு மோகனுக்கு நாதஸ்வரத்துக்கு துணையாக ஒத்து வாசிக்கும் கதாபாத்திரம். இருவரும் ஒரே தொழிலில் இருந்தாலும் தனித்தனியே வாழ்கிறார்கள்.

    சொக்கலிங்கம் குடியிருக்கும் அதே வீட்டில் இன்னொரு குடித்தனமாக இருக்கும் ஜோசியர், அவரோடு தவில் வாசிக்கும் மாரிமுத்து, ஜிஞ்சா வாசிக்கும் கற்பகம் என்று பல கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உருவாகியிருக்கின்றன.

    சொக்கலிங்கத்தின் ஒரே தங்கை பக்கத்து ஊரான பேராவூரணியில் இருக்கும் போஸ்ட் மாஸ்டருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். அவளுடைய குடும்பத்துக்கும் அண்ணன், தம்பிகள் குடும்பத்துக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பு, பிணக்கு எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த நாதஸ்வரம்.

    ஒரு குடும்பம் என்றாலே கலகலப்பும் இருக்கும். கைகலப்பும் இருக்கும். எங்கள் நாதஸ்வரத்திலும் இந்த இரண்டும் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் உங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நடக்கும் கதை தான் நாதஸ்வரம்.

    குடும்பம் என்பதே நாதஸ்வரம் போன்றதுதான்... அதில் உள்ள துளைகள் எல்லாம் குடும்ப அங்கத்தினர் போல. எந்தத் துளையை மூடி எந்தத் துளையைத் திறந்தால் இனிய சங்கீதம் வரும் என்ற கணக்கு இருக்கிறது. அதுபோல, எந்தச் சூழலில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்...வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தால் தான் குடும்பமும் இனிமையாக இருக்கும் அப்படி குடும்பம் என்னும் நாதஸ்வரத்தைக் கட்டிக் காக்கும் வித்வான்தான் குடும்பத் தலைவன்... அவருக்கு ஒத்து போல கூடவே இருக்கும் தம்பியும் இந்தக் கதைக்குள் இருக்கிறார்''

    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    Last edited by aanaa; 13th February 2011 at 05:43 AM.
    "அன்பே சிவம்.

  4. #1013
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உயிரின் நிறம் ஊதா -- கலைஞர் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது





    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    Last edited by aanaa; 13th February 2011 at 06:34 AM.
    "அன்பே சிவம்.

  5. #1014
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிதம்பர ரகசியம் --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:




    பாடல் - முடிவில் வருவது
    நாகாவின் நிழற்படத்துடன் ...


    Last edited by aanaa; 13th February 2011 at 07:00 AM.
    "அன்பே சிவம்.

  6. #1015
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சவுந்தரவல்லி -- ஜெயா தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு



    ஜெயா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் சவுந்தரவல்லி. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சந்திரன் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இந்த தொடரில் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்ளும் கேரக்டர்களில் வருகிறார்கள்.

    சுதா சந்திரன் செல்வாக்கு மிக்க மடிசார் மாமி அகிலாண்டேஸ்வரியாக வர, அவருடன் நேருக்கு நேர்மோதும் அய்யர் வீட்டுப் பெண் மகாலட்சுமியாக மகேஸ்வரி வருகிறார்.

    தாசிகுலப் பெண் சவுந்தரவல்லியாக மதுபாலா வருகிறார்.

    ஊரின் செல்வாக்கு மிக்க மடிசார் மாமி அகிலாண்டேஸ்வரி கூட்டுக்குடும்பத்தை நேசிப்பவள். சிறுவயதில் இருந்தே தன்தம்பி சரபேஸ்வரனை பாசத்துடன் வளர்ப்பவள். தம்பிக்கு தைலா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 பையன் கள், ஒரு பெண் பிறக்கிறார்கள்.

    அகிலாண்டேஸ்வரிக்கும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறாள்.

    இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் குருக்களின் பெண்தான் மகாலட்சுமி. தவறை எங்கு கண்டாலும் தட்டிக் கேட்கும் இந்த மகாலட்சுமி, ஒருமுறை அகிலாண்டேஸ்வரியிடமே ஒரு பிரச்சினையில் மோதுகிறாள். இந்த மோதலுக்கு நடுவே அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் மகாவுக்கு காதல் உண்டாகிறது. இந்த காதல் பிரச்சினை அகிலாண்டேஸ்வரியின் காதுக்கு வந்தபோது அவள் அதை எப்படி எதிர் கொண்டாள்?

    அந்த ஊரில் இருக்கும் தாசிகுலப்பெண் சவுந்தரவல்லிக்குள் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அவள் பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறாள். ஊருக்கே பயப்படாத அகிலண்டேஸ்வரிக்கு சவுந்தரவல்லியிடம் மட்டும் உள்ளூர ஒரு பயம் நீடிக்கிறது. பயத்துக்கான பின்னணி தெரியவரும்போது பூகம்பமே வெடிக்கும்.

    தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: அஜய்ரத்னம், அஞ்சு, ஜெயலட்சுமி, ராஜ்குமார், மனோகர்.

    மேனகா எழுதிய கதைக்கு திரைக்கதை தேவிபாலா. வசனம்: ஜி.கே.ராதாகிருஷ்ணன். தயாரிப்பு: ஜெகார்ப் டெலிபிலிம்ஸ். இயக்கம்: பிரபுநேபால்.



    பாடல் : தஞ்சை R K
    பாடியவர்: மாணிக்கவிநாயகம் & மாலதி
    இசை: அப்பாஸ் ரவி
    இயக்கம்: பிரபுநேபால்.

    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    Last edited by aanaa; 7th August 2011 at 05:53 PM.
    "அன்பே சிவம்.

  7. #1016
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இரயில் சினேகம் -- ராஜ் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்
    ராகம் ; சஹானா
    இசை ஹானா
    பாடல்: வைரமுத்து

    Rail Sneham K.Balachander’s Tamil Serial
    Production Company : Min Bimbangal
    Producer : Bala Kailasam
    Director : K. Balachander
    Featuring : ‘Nizhalgal’ Ravi, Rasi


    The story of ‘Rail Sneham’ revolves around the sensitive and loving relationship between two individuals who meet on a train. Purushottam meets Bhavani who is feeling lost and lonely, travelling by herself in a train. She tries to commit suicide by jumping out of the train in the dead of the night. However, Purushottam dissuades her from ending her life and brings her home. He introduces her to everyone as his sister. Several weeks later, Purushottam learns of Bhavani’s tragic past. So, Purshottam’s compassion for Bhavani turns into love. What happens next?


    Purushothaman (Nizhalgal Ravi) and the Bhavani (Amudha, the girl who plays veena in the video), meet during a train journey ( Madras to Ooty.)
    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    I



    II
    Last edited by aanaa; 27th December 2011 at 12:00 AM.
    "அன்பே சிவம்.

  8. #1017
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குடும்பம் --- பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது





    பாடல் : பிறைசூடன்
    பாடியவர்: சித்ரா
    இசை: K.ராஜ்பாஸ்கர்
    இயக்கம்: ரங்கராஜ்








    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 13th February 2011 at 07:41 AM.
    "அன்பே சிவம்.

  9. #1018
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பொண்டாட்டி தேவை --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்

    A forthcoming episode in Sun TV, starring Ramji, Mayilsami, Chitti Babu and Kumari Muthu. It’s quite obvious with this star cast, this episode will have nothing more than fun. This is expected to join the club of Ramani Vs Ramani and Chinna Pappa – Periya Pappa with non-stop comedy.



    பாடல் : கிருத்தியா
    பாடியவர்கள்: MLR கார்திகேயன் / கான் நிர்மல்
    பாடல் இசை: பால்ராஜ்
    இயக்கம்: S. மோகன் & S.செல்வகுமார்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 27th December 2011 at 12:20 AM.
    "அன்பே சிவம்.

  10. #1019
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    என் பெயர் மீனாட்சி --விஜய் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது



    ஒலி வடிவில்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 13th February 2011 at 07:47 AM.
    "அன்பே சிவம்.

  11. #1020
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீரா --விஜய் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது




    ஒலி வடிவில்



    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 13th February 2011 at 07:49 AM.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 38
    Last Post: 22nd January 2012, 01:54 PM
  2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  3. Request of Sun Tv Serial songs
    By aarthikasturi in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th June 2007, 10:35 PM
  4. Creating a new website to watch and listen to Serial Songs
    By gta129 in forum TV,TV Serials and Radio
    Replies: 26
    Last Post: 13th March 2007, 02:34 AM
  5. songs in serial: Sahana
    By Poppoy in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 17th August 2006, 02:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •