Page 100 of 113 FirstFirst ... 50909899100101102110 ... LastLast
Results 991 to 1,000 of 1127

Thread: TV Serial Songs

1. #991
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
தங்கம் ---
சன் தொலைக்காட்சி தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது

பாடல் : பாத்திமா விஜய் ஆண்டனி
பாடியவர்: ஜானகி G ஐயர் & VK பிரசன்னா
இசை: கலை கதிர்
இயக்கம்: ராஜேஷ்

Vijaykumar, the evergreen actor of big screen is acting for the first time for a TV serial in Thangam, a production by Ramya Krishnan. Monday to Friday at 8.30.
Titled Thangam, the serial will mark the entry of actor Vijayakumar into television. Ramya will also be its privileged producer and lead lady. She is also doing significant roles in Tamil and Telugu films.

நடிகர்கள்:
அப்சர்பாபு, அமலா, அனுராதா, காவேரி, சாந்ரா, சீமா, சுப்பையா , சுமதிஸ்ரீ , பரத், பொள்ளாச்சி பாபு , மஞ்சுபார்கவி, மனு, ரம்யா கிருஸ்ணன், ரவிவர்மா, ராணிஸ்ரீ, லலிதா j, லஷ்மிராஜ், விஜயகுமார், வைத்தியநாதன், ஜெயரேகா, ஜோதி, ஜோய், GK, KK

ஒளி வடிவில் பார்த்து மகிழ:

[html:882346b0b4]
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/7HfdpL35o2w&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_ US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/7HfdpL35o2w&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_ US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
[/html:882346b0b4]

Thanks : Chaitanya

"அன்பே சிவம்.

2. # ADS
Circuit advertisement
Join Date
Always
Location
Advertising world
Posts
Many

3. #992
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
courtersy of KV_459
Thank you

Last edited by aanaa; 7th August 2011 at 06:25 PM.
"அன்பே சிவம்.

4. #993
Senior Member Devoted Hubber gta129's Avatar
Join Date
Aug 2005
Location
Canada
Posts
370
Post Thanks / Like
I was listening to the Chitthi song and I remembered the song they play during the middle of the episodes sometimes. Like when Saradha(Radhika) leaves Kaveri at her husband's house and on her way back home Saradha thinks of the past in her car. Does anyone have that song?

Also if anyone has the song they play in middle of the episodes in Annamali, it will be great. It goes something like...
ெசவ்வாநா விதியிவ் ேபாகிள்ர ேமகில்தான் ெசவ்வன விதியில் தவிடிம் கிலிதன் தங்ைகயின் இல்லம் ெசல்லுகன் சந்தித்த நலம் ேகலுங்கன். ெசவ்வாநா விதியிவ் ேபாகிள்ர ேமகில்தான் ெசவ்வன விதியில் தவிடிம் கிலிதன் அண்ணாநின் இல்லம் ெசல்லுகன், அன்பிர்க்க볐 நன்ரி ேசல்ங்கல்.
Take Care .

5. #994
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
இதயம் - சன் தொலைகாட்சி தலைப்புப் பாடல்
இதோ

ஒளி வடிவில் பார்த்து மகிழ:

Thanks : Chaitanya

Last edited by aanaa; 27th December 2011 at 12:45 AM.
"அன்பே சிவம்.

6. #995
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
இதயம் ---
சன்் தொலைக்காட்சி தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது

பாடல் : யுகபாரதி.
பாடியவரகள்்: ஸ்வேதா + அஜிஸ்
இசை: சீனிவாஸ்
இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம்.

பாசமிகு மாமியார் - மருமகள் கதை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `இதயம்.'

மாமியார் அம்மா ஸ்தானத்திலும் மருமகள் மகள் ஸ்தானத்திலும் இருந்து தங்கள்அன்பால் குடும்பங்களை வென்ற கதை. மாமியாராக நடிகை சீதாவும் மருமகளாக நித்யாதாசும் நடிக்கிறார்கள்.

நித்யாதாஸ் தமிழில் `மனதோடு மழைக்காலம்' என்ற சினிமாவில் நாயகியாக நடித்தவர்.

தொடர்ந்து மலையாளப் படங்களில் நாயகியாக நடித்து வந்தவர், இப்போது இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

கைராசியான மகப்பேறு மருத்துவர் கல்யாணி என்ற கேரக்டரில் சீதாவும் அவரது கணவர் தேவராஜாக சித்ரா லட்சுமணனும் நடிக்கிறார்கள். கணவர் தொழில் அதிபர். ரூபாய் நோட்டை வெறும் காகிதமாக கருதும் அளவுக்கு வசதி படைத்த குடும்பம்.

இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் பாஸ்கர் அப்பாவழியில் தொழில் அதிபர். இளைய மகன் சங்கர் சாப்ட்வேர் என்ஜினீயர். மகள் பவித்ரா கல்லூரி மாணவி.

மூத்தமகனுக்கு பணக்கார இடத்து சம்பந்தம் அமைந்தது. மருமகள் சகுந்தலா பணத்திமிரில் மாமியாரை மதிக்காமல் போக, அடுத்த மகனுக்காவது நடுத்தர குடும்பத்தில் பண்பான அன்பான பெண்ணாகப் பார்க்கலாம் என்று முயற்சிக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோபாலின் தங்கை சுமதியை சங்கருக்கு பெண் பார்க்கிறார்கள்.

ஆனால் சங்கருக்கோ கோபாலின் மனைவி ஜெயாவின் தங்கை நந்தினியை பிடித்துப் போகிறது.

நந்தினி டாக்டர் குடும்பத்தின் இரண்டாவது மருமகளாகிறாள்.மாமியார்-மருமகள் இருவரும் ஒருவரை மற்றவர் அப்படி நேசிக்கிறார்கள். உன்னதமான அந்த தாயன்புக்கு குடும்பத்தில் இருந்தே சோதனை தொடங்குகிறது. சோதனையை தொடங்கி வைப்பது குடும்பத்தின் மூத்த
மருமகள் சகுந்தலா.

இதற்கிடையே சங்கர் தன்னை நிராகரித்ததால் கோபாலின் தங்கை சுமதி என்ன முடிவெடுத்தாள்?

குடும்ப சோதனைகளில் இருந்து அன்பான மாமியார்-மருமகள் எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் பரபரப்பு அம்சங்கள்.

கதை-திரைக்கதை: தேவிபாலா. வசனம்: திருஞான சுந்தர். பாடல்: யுகபாரதி. இசை: சீனிவாஸ்.

ஒளிப்பதிவு: சரவணபாண்டியன். இயக்கம்: `ஆனந்தம்' நித்யானந்தம்.

நட்சத்திரங்கள்: சீதா, நளினி, `கருத்தம்மா' ராஜஸ்ரீ, நித்யாதாஸ், டிபி.கஜேந்திரன், ஸ்ரீ, நிர்மல், சித்ரா லட்சுமணன்.
"அன்பே சிவம்.

7. #996
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
I did enjoy

Last edited by aanaa; 7th August 2011 at 06:29 PM.
"அன்பே சிவம்.

8. #997
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
செல்லமே - சன் தொலைக்காட்சி

ஒளி வடிவில் பார்த்து மகிழ:

Thanks : Chaitanya

Last edited by aanaa; 27th December 2011 at 12:48 AM.
"அன்பே சிவம்.

9. #998
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
`செல்லமே.' --சன் தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது

பாடல் :
பாடியவர்:
பாடல்இசை: தினா
இயக்கம்: ஜவஹர்

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி வெற்றித் தொடர்களை தொடர்ந்து ராடன் நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடர், `செல்லமே.'

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எந்த வகையில் சுகம் தரும்? உயிருக்கு உயிரான நண்பர்கள் கூட சொத்துக்கு ஆசைப்பட்டு எப்படி எதிரியாக மாறுகிறார்கள்? உறவுகள் பிரிந்தால் குடும்பம் எப்படி தத்தளிக்கும்? இப்படி பல்வேறு பாச உணர்வுகளுக்கு பதில் சொல்லும் விதமாக கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா சரத்குமார்!

இதில் கதையின் நாயகியாக செல்லம்மா என்ற குடும்பப் பாங்கான கேரக்டரில் ராதிகாசரத்குமார் நடிக்கிறார். அவருடன் இணைந்து மற்ற கதாபாத்திரங்களில் ராதாரவி, ரவிக்குமார், டெல்லி கணேஷ், வாசுவிக்ரம், விச்சு, சாக்ஷிசிவா, ராஜ்கமல், சக்தி, ஜார்ஜ், `அண்ணி'மாளவிகா, சுபாஷிணி, சோனியா, வந்தனா, லதாராவ், நீலிமாராணி, சினேகா நம்பியார் நடிக்கின்றனர். சின்னத்திரையில் ராதாரவி நடிக்கும் முதல் தொடர் இது.

இந்த தொடருக்கான பெரும்பாலான காட்சிகள் திருக்கோவில்கள் அதிகம் நிறைந்த கும்பகோணம், சுவாமிமலை, திருவிடைமருதூர் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகின்றன.

``செல்லமே'' 14-ந் தேதி திங்கட்கிழமை முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை இயக்குபவர் ஜவஹர். கதை-திரைக்கதை-வசனம்: பொன்குமரன். ஒளிப்பதிவு ரமேஷ் அழகிரி. பாடல்இசை: தினா, பின்னணி இசை: கிரண்.

தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.
"அன்பே சிவம்.

10. #999
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
நான் அவள் இல்லை - கலைஞர் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்

ஒளி வடிவில் பார்த்து மகிழ:

[html:344d941ac9]
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/RS1473HOETQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en& feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/RS1473HOETQ&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en& feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object>
[/html:344d941ac9]

Thanks : Chaitanya

Directed by K.Balachander and produced by Pushpa Kandaswamy, this family drama, beginning today, revolves around Anitha (Indiraja), who, forced by circumstances, has to disguise herself as Vanitha, a non-existent twin sister of Anitha. How she juggles disguises, how she lands up in prison, and how she proves she is not guilty are narrated with a comic touch. Jayakodi (Renuka) comes to her rescue but she too gets caught up in the melee. Who comes to Jayakodi’s rescue? Stay tuned as the various incidents in the story unfold in each episode.
"அன்பே சிவம்.

11. #1000
Moderator Diamond Hubber aanaa's Avatar
Join Date
Mar 2005
Location
இந்திரலோகம்
Posts
5,808
Post Thanks / Like
திருமாங்கல்யம் - கலைஞர் தொலைக்காட்சி -தலைப்புப் பாடல்

ஒளி வடிவில் பார்த்து மகிழ:

Last edited by aanaa; 7th August 2011 at 06:32 PM.
"அன்பே சிவம்.

Similar Threads

1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
Replies: 38
Last Post: 22nd January 2012, 01:54 PM
2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
By anbupani in forum TV,TV Serials and Radio
Replies: 1
Last Post: 26th November 2011, 08:27 PM
3. Request of Sun Tv Serial songs
By aarthikasturi in forum TV,TV Serials and Radio
Replies: 1
Last Post: 11th June 2007, 10:35 PM
4. Creating a new website to watch and listen to Serial Songs
By gta129 in forum TV,TV Serials and Radio
Replies: 26
Last Post: 13th March 2007, 02:34 AM
5. songs in serial: Sahana
By Poppoy in forum TV,TV Serials and Radio
Replies: 1
Last Post: 17th August 2006, 02:23 PM

Bookmarks

Posting Permissions

• You may not post new threads
• You may not post replies
• You may not post attachments
• You may not edit your posts