Page 107 of 110 FirstFirst ... 75797105106107108109 ... LastLast
Results 1,061 to 1,070 of 1095

Thread: TV Serial Songs

  1. #1061
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    சித்தி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 27th December 2011 at 01:50 AM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1062
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    செல்வி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  4. #1063
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    வெள்ளைத்தாமரை -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:




    கலைவாணி-தாமரையின் `ஈகோ' போராட்டம்!



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், வெள்ளைத் தாமரை.

    செல்வமும், செல்வாக்கும் நிறைந்த சூரியமூர்த்தி, நேர்மை, நியாயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவருக்கு மகள் தாமரையும், மகன் கதிரும் வாரிசுகள்.

    பத்திரிகை என்பது சமூகத்தின் நான்காவது தூண் என்ற லட்சியத்துடன் வாழும் பொறுப்பான பத்திரிகையாளர் ஆதித்யன். இவருக்கு ஒரே மகன் ரவி.

    பத்திரிகையில் பிரசுரமான ஒரு செய்தி, சூரியமூர்த்திக்கும், ஆதித்யனுக்கும் இடையில் பகை முடிச்சை போட்டு வைக்கிறது.

    காலத்தின் கோலமாக பகைக்குடும்பங்களின் வாரிசுகள் ரவியும் தாமரையும் காதலாகிறார்கள். நெருங்கிய நேசத்தில் தாமரை கர்ப்பமடைகிறாள்.

    மகளின் காதலை ஜீரணிக்க முடியாத சுந்தரமூர்த்தி, சம்மதிப்பது போல் நடித்து, ரவியை தந்திரமாக கொன்று விடுகிறார். இதை அறியாத தாமரையிடம் காதலன் அவளை ஏமாற்றி விட்டதாக நம்ப வைத்து வேறு திருமணமும் செய்து வைத்து விடுகிறார்.

    தன் மகன் கொலைக்கு சுந்தரமூர்த்தியே காரணம் என்பதை கண்டு கொள்கிறார் ஆதித்யன். ஆனாலும் பணம் பாதாளம் வரையில் பாய்ந்து, அவரது சட்ட போராட்டத்தை சைலண்டாக்கி விடுகிறது.

    இதற்கிடையே மகள் தாமரைக்கு பிறக்கும் பெண் குழந்தையை கொல்ல திட்டமிடுகிறார் சுந்தரமூர்த்தி. ஆனால் குழந்தை காப்பாற்றப்பட்டு ரவியின் தந்தை ஆதித்யனின் கைகளில் சேருகிறது. குழந்தைக்கு கலைவாணி என பெயர் சூட்டுகிறார் ஆதித்யன்.

    தாமரையின் புதிய வாழ்க்கையில் பிறக்கும் பெண் குழந்தை இந்திரா, குணத்தில் அப்படியே தன் அடாவடி தாத்தா சுந்தரமூர்த்தியை கொண்டிருக்கிறாள். .

    கலைவாணியும், இந்திராவும் வளர்கிறார்கள். பருவ வயதில் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவருக்கும் எல்லா விஷயத்திலும் மோதல்... பொறாமை... பகை...

    கலைவாணி தனது அக்கா என்பதை இந்திரா தெரிந்து கொண்டாளா? தனது தந்தையால் செத்து பிறந்ததாக சொல்லப்பட்ட மகள் தான் கலைவாணி என்பதை தாமரை எப்போது அறிகிறாள்? தந்தையின் சதி நாடகம் தெரிந்ததா? சுவராஸ்ய முடிச்சுகளுடன் குடும்ப உறவை சொல்லும் அற்புத புஷ்பமாக மலர இருக்கிறது `வெள்ளைத்தாமரை' என்கிறார், கதாசிரியரும் ஆக்கத்தலைமையுமான ஜே.கே.

    வசனம்:ஆர்.எஸ்.பாலமுருகன். இயக்கம்: மணிபாரதி-தண்டபாணி. அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.




    Last edited by aanaa; 10th May 2012 at 11:16 PM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  5. #1064
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    சிவசங்கரி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:





    தரவிறக்கம் செய்ய விருப்புவர்களுக்காக:

    http://www.sendspace.com/file/x41s7w

    உபயம்: Anbupani
    Last edited by aanaa; 5th February 2012 at 06:48 PM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  6. #1065
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    தியாகம் -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  7. #1066
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    பைரவி -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    தரவிறக்கம் செய்ய விருப்புவர்களுக்காக:


    http://www.sendspace.com/file/u734pe


    உபயம்: Anbupani

    Last edited by aanaa; 5th February 2012 at 09:43 PM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  8. #1067
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    ருத்ரம் --ஜெயா தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  9. #1068
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    ஆண்பாவம் -- சன் தொலைக்காட்சி - தலைப்புப் பாடல்


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 3rd April 2012 at 06:58 AM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  10. #1069
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    எப்பொழுதும் நிரந்தரமானதுமான .rm படிவத்தில்

    மீண்டும்...
    .....உங்களுக்காக .....
    தரவிறக்கம் செய்யவும்

    ஒலி வடிவில்...கேட்டு
    மகிழவும்..

    பாடல்கள் :





    Last edited by aanaa; 12th March 2012 at 05:14 AM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

  11. #1070
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    "vada thuruvam - - "
    Posts
    6,604
    பிரிவோம் சந்திப்போம் -- விஜய் தொலைக்காட்ச யின் பாடல் உங்களுக்காக இங்கு


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:

    Last edited by aanaa; 3rd April 2012 at 07:02 AM.
    ""உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்"

Similar Threads

  1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 38
    Last Post: 22nd January 2012, 12:54 PM
  2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 07:27 PM
  3. Request of Sun Tv Serial songs
    By aarthikasturi in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th June 2007, 10:35 PM
  4. Creating a new website to watch and listen to Serial Songs
    By gta129 in forum TV,TV Serials and Radio
    Replies: 26
    Last Post: 13th March 2007, 02:34 AM
  5. songs in serial: Sahana
    By Poppoy in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 17th August 2006, 02:23 PM

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •