-
15th December 2015, 08:45 PM
#1681
Junior Member
Senior Hubber
வாசுதேவன் சார் அவர்களின் தாயார் மறைவிற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் மற்றும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இப்போிழப்பை தாங்கும் சக்தியை வாசு சாருக்கு அளிக்கும் படியும் இறைவனை வேண்டுகிறோம்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
-
15th December 2015 08:45 PM
# ADS
Circuit advertisement
-
15th December 2015, 11:21 PM
#1682
Junior Member
Senior Hubber
my heartfelt condolences to vasu sir for sudden demise of his mother. pray GOD give the strength to bear with the loss.
-
16th December 2015, 02:48 AM
#1683
Senior Member
Devoted Hubber
Dear Vasu,
My deepest condolence to you on your mother's passing away. RIP. May God give strength & courage to you and your family to bear with this loss
-
16th December 2015, 09:29 AM
#1684
Senior Member
Diamond Hubber
அருமை நண்பர் சித்தூர் வாசுதேவன் சாரின் தாயாரின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நண்பர் வாசுதேவன் அவர்கள் இந்த இழப்பைத் தாங்கும் சக்தியை ஆண்டவன் அவருக்கு நல்கட்டும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
-
16th December 2015, 01:09 PM
#1685
Senior Member
Devoted Hubber
திரு சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயார் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
16th December 2015, 01:16 PM
#1686
Senior Member
Devoted Hubber
திரு சுந்தராஜன் சார்,
தியேட்டரின் வெளியே மற்றும் உள்ளே எடுத்த போட்டோக்களின் அணிவகுப்பு மற்றும் வசூல் விபரங்களை அறிய ஆவலாக உள்ளது .தயவு செய்து கூடிய சீக்கிரம் பதிவிடவும்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
16th December 2015, 01:36 PM
#1687
Junior Member
Diamond Hubber
Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
ஒரு விண்ணப்பம் சார் !
மதி ஒளி பத்திரிகையில் controvery article ஏதேனும் இருப்பின் அதனை நீக்கி பிறகு பதிவு செய்யுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன். தாங்கள் ஸ்கேன் செய்து...போட்டோ பக்கெட் தரவேற்றி அப்படியே உடனுக்குடன் பதிவு செய்கிறீர்கள் என்று நினைக்கிறன்...
காரணம் நீங்கள் என்றுமே controvery பதிவுகளை பதிவிடுவதில்லை என்பது அனைவரும் அறிவர்...ஒன்றிரண்டு உங்களுடைய பார்வையில் இருந்து தப்பி இங்கு பதிவாகி உள்ளது என்பது எனது நம்பிக்கை.
காரணம் ராஜ ராஜ சோழன் பதிவில் கூட 25,00,000 வசூல் விபர வெளியீடு வேறு ஒரு இடத்தில் பதிவிட்டிருந்தீர்கள் அந்த பதிவு நான் பார்த்ததால் அதனை இந்த திரியில் பதிவிட்டேன்...
அதுபோல இதுவும் oversight காரணம் பதிவாக மட்டுமே வாய்ப்பு !
நீக்குவீர்கள் என்ற நம்பிக்கையில்.
மக்கள் திரி நண்பர்கள் அந்த பதிவினால் மனம் விசனித்து உள்ளது அவர்களுடைய ஒரு சில பதிவு படிக்கும்போது புரிந்துகொண்டேன். அவர்கள் உங்களை தவறாக நினைக்கவேண்டாம் என்பதால் என்னுடைய விண்ணப்பம் !
Rks
ரவி கிரண் சார்
பதிவுகளை நீக்கி விட்டேன்.
-
16th December 2015, 03:00 PM
#1688
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th December 2015, 03:02 PM
#1689
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th December 2015, 03:03 PM
#1690
Junior Member
Diamond Hubber
ராம்குமார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks